• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rudrangi - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

A

ap907856

Guest
நல்ல கதை. இப்ப தான் முழுதாகப் படித்து முடித்தேன். ரொம்ப உணர்வு பூர்வமா எழுதரீங்க! ஒரு controversial subject எடுத்து எழுத நிறைய தைரியமும், ஊக்கமும்வேண்டும். Excellent! Once in a while I am getting confused about the characters when you mix the flash back story and current incidents. I had to read it again to understand :) Just a friendly feedback.
உங்க எழுத்துக்களைப் படிக்கும் இங்க இருக்கற 1000, 500, or 100 பேராவது, ஒரு திருநங்கையை சக மனிதனாகப் பார்க்க ஆரம்பித்தாலே, அது உங்க எழுத்துக்குக் கிடைக்கும் பெரிய வெற்றி! Number of Likes or number of votes doesn't matter at all! Keep writing!
 
Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli

வணக்கம் சகோதரி..

உங்களது கருத்துகளுக்கு நன்றி..கதை இன்னும் பாதி கூட முழுமையடையவில்லை..சில அல்ல பல குழப்பங்கள் இருக்கும்..கதாபாத்திரத்தில் வரும் குழப்பங்களை சரி செய்ய முயல்கிறேன் தோழி..

திருநங்கைகளை நாம் ஒதுக்காமல் அவர்களை நாம் வாழ விட்டால் போதும்..யாரேனும் ஒருவர் இதைப் படித்து மாறிட மாட்டார்களா என்பதால் தான் இக்கதையை எடுத்தேன் தோழி..

மிக மிக சந்தோசங்களும் நன்றியும் மா..
 
lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
திருநங்கைகளை பற்றி படிக்கும் போதே கஷ்டமாக உள்ளது அவர்கள் எவ்வளவு வேதனை அனுபவித்து இருப்பார்கள்
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நல்லா கேளுங்க ஞானவேல் சார்.. ரவிவர்மன் பண்றது கொஞ்சமும் சரியில்ல...

ராக்கி உண்மையிலேயே மனம் மாறித்தான் சிவாவுக்கு உதவுகிறானா???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top