You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Rudrangi ~ 19

Maha

Author
Author
SM Exclusive Author
#13
இந்த வாழ்க்கைக்கு தள்ள தானா அவ்வளவு அவசரமா சிவாவை பெண்ணாக மாத்த வைச்சது இந்த விதி??‍♀️
மனசாட்சியே இல்லாதா போலிஸ்க்காரன் இதுவே இவன் பொண்ண இருந்த கூட இதே பதிலை தான் சொல்லுவானா பொ.....?
இப்போயாச்சும் அந்த கடவுளுக்கு மனசு வந்து சாராவை கண்ணுல கட்டிச்சே போதும் சிவாக்கு வந்த சோதனை?
பொண்ணாஅது பாவம் ரவி நல்ல காலம் அந்த ராங்கியா கட்டாமா சாரா புண்ணியம் கட்டிக்கிட்ட ஆனா இந்த ரவி கொஞ்சம் இறங்கி வாரலாம்
Nice aadhira superb ???????
 
#14
நல்ல பதிவு... சொல்லாடல்... கருத்துகளை சரியாக கடத்தி இருக்கிறீர்கள்.., ஆதிரா அருமை....
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top