Rudrangi ~ 20

Manikodi

Brigadier
SM Exclusive Author
#19
ஆதிரா என்கிற பவி புடிடா எனது வாழ்த்துகளை எதர்க்காக. யாரும் யோசித்தே பார்க்காத ஒரு கதை கருவை எடுத்து அழகாக கொடுத்ததர்க்கு. பெயர் ருத்ராங்கி நான் சின்ன வயதிலிருந்தே இந்த முன்றாம் பாலினத்தை சக மனுஷியாக பார்த்தே பழகியிருக்கிறேன் எங்கள் கிராமத்தில் ஒருவர் இப்படி இருந்தார் அவர் எங்கள் வீட்டிர்க்கு மட்டும்தான் சகஜமாக வந்து செல்வார் எனது பெற்றோர் சக மனிதராக மதித்ததே இதர்க்கு காரணம் அதை பார்த்து வளர்ந்த நாங்களும் அவரிடம் பாசமாக பழகுவோம். சிவாவிற்க்கு புரிந்துகொள்ள கூடிய குடும்பம் கிடைத்த மாதிரி 98% பேருக்கு இப்படி பட்ட குடும்பம் அமைவது இல்லை குடும்பத்தார்களே குடும்பத்தை விட்டு ஒதிக்கி வைக்கும் அவலம் தான் நடக்கிறது இதனாலே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் தொழிலுக்கு தள்ளபடுகிறார்கள். மீதம் உள்ள ருத்ராங்கி எப்பொழு வருவாள்
 

Advertisements

Latest updates

Top