• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sengal Pookkal....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அன்பு நண்பர்களே!

உங்களோடு எனது கதைகளையும் ரசனைகளையும் பகிர்ந்து கொள்ள எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ் வந்து விட்டேன் செங்கல் பூக்கள் ... என்ற எனது வித்தியாசமான நாவலோடு . உங்கள் நல்ல தனித்துவமான ரசனைக்கு ஏற்ப என் கதாநாயகியையும் மற்ற கதா பாத்திரங்களையும் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் செங்கல் பூக்களை எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பூவின் பெயரைத் தாங்கி வரும்.

அதோடு இன்னொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி. எனது வரலாற்று நாவலான அகத்திய ரகசியமும் வெளி வர இருக்கிறது தேடலில். எனது கதைகளை நேசித்து வாசிக்கவும் வாசித்து நேசிக்கவும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

என்றும் உங்கள் அன்புத்தோழி

ஸ்ரீஜா வெங்கடேஷ்.
 




Omahazeeya

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
130
Reaction score
69
Location
Chennai
SUPER :) காத்திருக்காம எதுவுமே கிடைக்காதில்லையா, காத்திருக்கிறோம் முதல் அத்தியாயத்திற்காக:)
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Wow super ... All the best sis...
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
நன்றி நண்பர்களே! நீங்கள் அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை. நாளையே முதல் அத்தியாயம் வந்து விடும். வாராவாரம் திங்கள் மற்றும் புதன் கிழலைகளில் புதிய அத்தியாயங்களைப் பதிவிடவா? இல்லை வெள்ளி ஞாயிறன்று பதிவிடவா? உங்கள் யோசனைப்படி செய்வேன். காரணம் படிக்கப்போவது நீங்கள் தான். உங்கள் சௌகரியமான வாசிப்புத்தான் என் தேவை. ஆகையால் ஆலோசனை சொல்லி உதவுங்கள் நண்பர்களே!
 




Ramanathan

புதிய முகம்
Joined
Jan 18, 2018
Messages
1
Reaction score
1
Location
Tenkasi
அன்பு நண்பர்களே!

உங்களோடு எனது கதைகளையும் ரசனைகளையும் பகிர்ந்து கொள்ள எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ் வந்து விட்டேன் செங்கல் பூக்கள் ... என்ற எனது வித்தியாசமான நாவலோடு . உங்கள் நல்ல தனித்துவமான ரசனைக்கு ஏற்ப என் கதாநாயகியையும் மற்ற கதா பாத்திரங்களையும் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் செங்கல் பூக்களை எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பூவின் பெயரைத் தாங்கி வரும்.

அதோடு இன்னொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி. எனது வரலாற்று நாவலான அகத்திய ரகசியமும் வெளி வர இருக்கிறது தேடலில். எனது கதைகளை நேசித்து வாசிக்கவும் வாசித்து நேசிக்கவும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

என்றும் உங்கள் அன்புத்தோழி

ஸ்ரீஜா வெங்கடேஷ்.
Simply super. Eagerly awaiting
further episodes.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top