• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SHYAM-MAHA-DHANYA(finishing touch)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹா..ஹா..உண்மையில்
பூனைக்குட்டி வைத்து ஒன்று தருவேன்.
நான் என் குட்டிஸ்யை கழுதகுட்டி என்று தான் கொஞ்சுவேன் ??
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
நான் என் குட்டிஸ்யை கழுதகுட்டி என்று தான் கொஞ்சுவேன் ??
செல்லம் கொஞ்ச என்ன வார்த்தை போட்டாலும் செல்லும்.:)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
போங்கப்பா ஷ்யாம் செல்லத்தை
மறக்க முடியாமல், இனிமேல்
அவன் வர மாட்டானே=ன்னு
நாங்களே இங்கே வெசனத்துல
இருக்கோக்குள்ள இப்படிலாம்
கவித எழுதி எங்களை
காண்டாக்கக் கூடாது,
புஷ்பா டியர்
இது நியாயமா, புஷ்பா டியர்?
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
போங்கப்பா ஷ்யாம் செல்லத்தை
மறக்க முடியாமல், இனிமேல்
அவன் வர மாட்டானே=ன்னு
நாங்களே இங்கே வெசனத்துல
இருக்கோக்குள்ள இப்படிலாம்
கவித எழுதி எங்களை
காண்டாக்கக் கூடாது,
புஷ்பா டியர்
இது நியாயமா, புஷ்பா டியர்?
என்ன பண்ண பானுமா
கடைசியா ஷ்யாமுக்கு ஒண்ணு எழுதலாமேன்னு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top