• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hot Site Day 2020 Celebrations...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ஹாய் ஹலோ... டாலிஸ்... டியரீஸ்....
என்னடா இவ அறிவிப்பு குடுக்க வந்துட்டான்னு பாக்கறீங்களா!!
ஆமா அதே தான்...

வர போகுது நம்ம சைட் டே!! :p:cool::cool::cool::cool::love::love::love::love:

49260460_359247211527225_9121779108068458496_n.jpg



வழக்கம் போல நாம சில பல போட்டி நடத்தி உள்கட்சி பூசலை கிளப்பலேனா எப்படி! அதுக்குத் தான் இல்லாத மூளையை கொஞ்சம் கிளறி, ரூம் போட்டு யோசிச்சு ஒரு ஐஞ்சு போட்டிக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம்.

அது என்னனா...

1 . இரவு நிலவு!!
2 . போதை கோதை / போதை கதை
3 . நிப்பான் பெயிண்ட் கலர்புல் மொமெண்ட் (Nippon Paint colorful moment )
4 . ஃபேன் பிக்ஷன் (Fan fiction )

5 . மாத்தி யோசி

இந்த தலைப்புகளுக்கு நீங்க என்ன செய்யணும்? என்னனென்ன விதிமுறைகள்ன்னு விரைவில் அறிவிப்போம்.

போட்டி ஒரே நாள் தான். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க தயாராகாரத்துக்கு மூணு நாள் டைம் இருக்கு..

போட்டி நாள் : ஜனவரி 26
முடிவுகள்: அதுக்கு ரெண்டு நாள் கழிச்சு/ அதாவது ஜனவரி 28

வரட்டா செல்லங்களா..... டா.. ட்.. டா .. :love::love::love::love::love:
 




Last edited:

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அசத்தல் விருந்து waiting?
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Ready.....steady..... go....
எல்லோரும் எழுதுங்கள்.....
உங்க எல்லோரையும் காட்டிலும் படிக்கிற எங்களுக்கு தான் இந்த site celebration...... double dhamaka..... ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top