• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SOME CLARIFICATIONS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
ஹாய் நட்பூஸ்

இந்த ஊரு விட்டு ஊரு வந்து கதை படித்து கொண்டு இருக்கும் தோழமைகளுக்கு நன்றி.உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இந்த கதையை படித்து விட்டு அதில் நான் கொடுத்து இருக்கும் சில தகவல்கள் பற்றிய சந்தேகங்களை தோழி ஒருத்தர் கேட்டு இருந்தார்.

அவரின் கேள்விகளும் என் பதில்களும் உங்களுக்காக இங்கே.

1.நீங்கள் கதையில் ப்ரீத்தி -ஜெஸ்ஸி பேசுவது போன்ற "widows village " எல்லாம் உண்மையில் இருக்கிறதா ?

உண்மையில் "widows village " இந்தியாவில் இருக்கிறது.60,000 விதவைகள் vrindavanதில் இருப்பதாக BBC ஆய்வு அறிக்கையை அடிப்படியாக கொண்டது.அங்கு மட்டும் இல்லை தெலுங்கானாவிலும் எல்கட்டா,ரெட்டி district விதவைகள் அதிகம் உண்டு. சிலிக்கோசிஸ் என்ற நோயால் சுரங்க வேலை செய்யும் ஆண்கள் இறப்பு விகிதம் இங்கு பல மடங்கு அதிகம்.

அதே போல் மடப்பள்ளி,BALLIPUTTUGA என்ற கிராமங்களும் விதவைகள் கிராமமே.

18115126.jpg

_66509392_152824203.jpg

5thmines.jpg

தமிழ்நாடு அரசாங்க அறிக்கைபடி 100ல் 12 வீடுகளின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பது கைம்பெண்களே.அதாவது இது 12 %.ஏறக்குறைய 22.32 லட்சம் பேர்.இந்தியாவின் 121 கோடி மக்கள் தொகையில் 5.58கோடி பெண்கள்(4.58% பெண்கள் )கைப்பெண்கள். இவர்களே அந்த வீடுகளின் BREAD EARNERS.


போதை,சாராயம்,சிகரட் மூலம் தமிழ்நாட்டிலும் கைப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காரைக்காலில் மேலையூர் கிராமத்தில் 82 விதவைகள் இருக்கிறார்கள்.இவர்கள் எல்லாம் குடிக்கு தங்கள் கணவனை இழந்தவர்கள்.
download.jpg DFIu74XV0AAA744.jpg

2.அவரின் அடுத்த கேள்வி -பள்ளிகளில் சமூக விரோதிகள் இது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்வது உண்டா-நிச்சயம் நடைபெறுகிறது.இரவு நேர கேளிக்கை விடுதிகளாக காவல்,சுற்று சுவர் இல்லாத பள்ளிகள் பயன் படுத்த படுகிறது.

Government.jpg
bbmp.jpg
26BG_PG5_GARBAGE_2.jpg

3.அவரின் அடுத்த கேள்வி -அந்த RO வாட்டர் போட்டு தருவதாக பெற்றோர் கேட்பதாக வருவது உண்மை சம்பவமா இல்லை கதைக்காக என்று சேர்க்கப்பட்ட கற்பனையா?

அது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.அந்த பெற்றோர் என்னிடம் சொல்லியதை அப்படியே கதையில் இணைத்து விட்டேன்.ஆனால் இது நடந்தது நம் சென்னை பள்ளி ஒன்றில்.

இந்த தோழி போன்று வேறு எந்த கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள்.

அன்புடன்
உங்கள் ஹனி
 




Sasi

அமைச்சர்
Joined
Mar 15, 2018
Messages
1,447
Reaction score
1,874
Location
Vriddhachalam
இந்த தகவல்களின் மூலம் இந்த கதைக்கான உங்களின் உழைப்பை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
இந்த தகவல்களின் மூலம் இந்த கதைக்கான உங்களின் உழைப்பை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.....
thanks ma.
கொஞ்சம் கடினமான வேலை தான்.ஒன்றிற்கு பத்து பதினைந்து நியூஸ் பேப்பர்,புக் எல்லாம் ரெபர் செய்வது,மற்றவர்களிடம் பேட்டி எடுப்பது என்பது எல்லாம் நேரம் அதிகம் செலவு ஆக தான் செய்யும்.ஆனால் உங்களை போன்ற சக தோழமைகளின் இது போன்ற வார்த்தைகள்,எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதற்கு ஈடுகட்டி விடும்.:love::love::love:

மீண்டும் ஊக்க வார்த்தைக்கு நன்றி :):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top