Sugi's Oru Adangaapidaari Mela Asaipatten - Episode 24

#15
Very nice ud sugi ka 😘😘😘...
Nice analysis on cast..👌👌...endha basis la segregate panranga nu azhaga sollirukeenga ..kandippa namma society la caste basis eppa remove aagudho , appa dhan neriya problem solve aagum...keep rocking ka..
Ippa thaatha kai la dhan kalyanama ..😎😎paakalam enna panraru nu..
ஆமாம் சிஸ், முற்றிலும் உண்மை...மக்களே சாதி வேண்டாம் என நினைத்தாலும், அதில் ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் அதனை அழிய விடமாட்டார்கள்.........
 
#16
Wow nice ud dear, romba arumaiya jathiya pathi nallave refer panni koduthu erukeenga. Rajokunam, thamokunam, sathvakunam explanation 👌👌
நன்றி தோழி, நம்ம கூகிள் ஆண்டவர் உதவியுடன் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து தகவல்களை சேகரித்தேன்......இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.........
 
#17
Very nice update

Indha grandpa konjam vitu kudukalam
ஆமாம் தோழி, இந்த கிழவர் அசராமல் அடிக்கும் நம்ம பாலாவையே கலங்க வைக்கிறார்...சீக்கிரமா பெருசுக்கு ஒரு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்து ஆபரேஷன் பண்ணிடலாம்........
 
#18
சாதி பற்றிய விவரங்கள் அருமை
ஆனால் இன்னும் கூட பள்ளிகளில்
சாதி சான்றிதழ் கேட்பது
பழக்கத்தில் இருக்கு
என்றும் தீராத பிரச்சனை தான் சாதி
ஆமாம் தோழி, நமது அரசியல் மட்டும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் வரை சாதியை அவ்வளவு எளிதாக ஒழித்துவிட முடியாது... முடிந்தவரை இந்த வேறுபாட்டை களையெடுக்க நம் வீட்டில் இருந்து ஆரம்பிப்போம்.....நமது குழந்தைகளுக்கு அனைத்து உயிரும் இறைவனால் படைக்கப்பட்டவை அவற்றுள் வேறுபாடு இல்லை என உணர வைப்போம்....மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் .......
 
#20
Super ud sis(y)(y)(y) Caste pathi ivlo details analysis.... Semmaaa sis.... Neraiya theriyadha vishayama collect panni solreenga.... Fantastic:)(y)(y)(y)(y)(y)
மை டியர் செல்ல சிஸ்க்கு, இந்த தகவல் பிடித்திருக்கிறது என்பதை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....எழுதறது பொழுதுபோக்கிற்காக எழுதினாலும், முடிந்த அளவு பயனுள்ள தகவல்களை கொடுக்கும்போது மனதிற்கு திருப்தியா இருக்கு .....அதுமட்டும் இல்லாமல், இத்தகவல்களை சேகரிக்கும்போது நானும் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன்.................
 

Advertisements

Latest updates

Top