Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 16

#1
ஹாய் என் இனிய நட்புக்களே,

உங்கள் அனைவரது லைக்ஸ் மற்றும் கமெண்ட்சுக்கும் நன்றி நன்றி நன்றி.....
என்னால் முடிந்தஅளவு ஒரு முத்தக்காட்சியை கொடுத்துள்ளேன்.....(ரொமான்ஸ்க்கும் நமக்கும் ரொம்ப தூரம்....கலாய்த்து எழுதணும்னா எழுதிடுவேன்......)

சஷி மேம் மாதிரி ஒரு முத்தக்காட்சியை எழுதறது கொஞ்சம் கஷ்டம்தான்....இருந்தாலும் ட்ரை பண்ணியிருக்கேன்.....படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிரவும் நண்பர்களே........

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
சுகி....

அத்தியாயம் 16

"ஏய் பியா, என்ன ஒரு ரொமான்டிக்கான கிஸ் சீன் தெரியுமா....நீ மிஸ் பண்ணி விட்டாயடி" என்றாள் பாலா போனில் பியாவிடம் அங்கலாய்த்தபடி.....

"என்ன! நம்ம உலகநாயகனை விடவாடி...நீ பார்த்த சீன் இருந்திடப்போகுது...."

"அடிப்போடி, நான் ஹாலிவுட் ரேஞ்சுல சொல்லிட்டிருக்கேன்...நீ கோலிவுட் ரேஞ்சுக்கு பேசிட்டிருக்கே....கமல் எல்லாம் ஹாரிகிட்ட பிச்சை வாங்கணும்டி.........இன்னையிலயிருந்து நான் ஹாரியோட ரசிகை ஆகிட்டேன்னா பாரேன் ... இன்னும் நீ கொஞ்சம் வளரனும் பேபி" என்றாள் பாலா நக்கலாக....

"ஓஹ், என்னனு விஷயத்தை சொல்லாம ஓவர் பில்டப் கொடுக்காதே....சீக்கிரமா சொல்லு என்ன நடந்ததுனு" என்றாள் பியா ஆர்வமாக...

"நானும் ஆவியும் வட்டப்பாறை பால்ஸ்ல இருந்து கிளம்பலாம்னு அவங்களை கூப்பிட போனோம்டி....போய்ப்பார்த்தா, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி லிப்லாக் பண்ணிக்கிறாங்க....." என்றாள் பாலா அந்தக் காட்சியை மனதில் கொணர்ந்து பியாவிடம் பகிர்ந்தாள்....

1525259091939.png

நீருக்குள் ஹாரி தன் வலதுகாலை சற்று மடக்கி நன்றாக ஊன்றி நின்றிருக்க, லிண்டாவோ ஹாரியின் கழுத்தில் தன் இருகைகளையும் கோர்த்தபடி வளைத்துப்பிடித்து, கால்கள் இரண்டையும் அவன் இடுப்பின்மேல் போட்டு கட்டி அணைத்திருந்தாள்.....முகம் முகத்தோடு உரச....ஹாரி பொறுமையாக ...மென்மையாக...ஒருவித லயத்துடன்...சுற்றுப்புறத்தை மறந்து....அர்ஜுனனின் வில்முனை இலக்கு பார்வையை போல ...கவனம் முழுவதும் அவனது பிரெஞ்சு முத்தத்துலேயே இருந்தது.....லிண்டாவோ, அவனுடைய நீளமான முத்தத்தில் மயங்கி கண்மூடி லயித்திருந்தாள்.... (சஷி மேம் போல, ஒரே லைனில் அழுத்தமான முத்தக்காட்சியை என்னால் எழுத முடியவில்லை பிரண்ட்ஸ் ..... எனது தோழியின் உதவியோடு இந்த பகுதியை எழுவதற்குள் மண்டை காய்ந்து விட்டது நட்புக்களே)

"ஹ்ம்ம்ம், அப்பறம் என்னாச்சுடி பாலா"..... அவள் ஆர்வமாக கேட்கவும்,சலித்துக்கொள்பவள் போல, " ஒண்ணுமே ஆகலைடி எருமை....அவங்க பாட்டுக்கு முத்தமிட்டு கொண்டிருந்தார்கள்....அதைப் பார்த்த எங்களுக்கு தான் வெட்கமா இருந்துச்சுடி....என்னால ஆரன் முகத்தை பார்க்கவே முடியல...."

"என்னாது, வெட்கப்பட்டாயா? நம்ப முடியலையே....பொண்ணுங்க தானே வெட்கப்படுவாங்க நீ எதுக்கு பாலா வெட்கப்பட்டே ....நான் உன்கூட இல்லைங்கற ஒரே காரணத்திற்காக இப்படி எல்லாம் எனக்கு ஷாக் கொடுக்காதே பாலா ஷாக் கொடுக்காதே" என சிவாஜி வாய்ஸில் பேசி கலாயித்தாள் பியா....

"என்னைவே ஓட்டறியா.. உன் பக்கத்துல இல்லைங்கற ஆணவத்துல ஆடாதே பியா....திரும்பி அங்கதான் வருவேன்...ஆமா, உன் அம்பி என்ன பண்ணறான்...."

"நீ யாரை கேட்கற பாலா?" என்றாள் ஒன்றும் அறியாதவள் போல...........

"நான் யாரை கேட்கறேன்னு உனக்கு தெரியவே தெரியாது ....அதை நான் நம்பணும்....உன் பிலிம் ரோலை என்கிட்டவே ஓட்டாம உண்மையை சொல்லு"

"ஹி ஹி ஹி, உன்கிட்ட பொய் சொல்லுவனா பாலா....அர்வி நல்லாத்தான் இருக்கார்"

"எப்ப அர்விந்த் சார், அர்வியா மாறினார் பியா....இந்த மூணுநாளா என்னடி நடக்குது அங்கே...என்கிட்டே எதையோ மறைக்கற மாதிரி இருக்கே" என்றாள் மிரட்டலாக....

ஹய்யோ, இவகிட்ட அர்வினு உளறி தொலைச்சுட்டேனா என்று தலையில் கைவைத்தபடி....சும்மாவே ஆடுவா இதுல சலங்கைக்கட்டிட்டு ஆட வெச்சிட்டியே பியா என தன்னைத்தானே திட்டிக்கொண்டு.....சமாளி எப்படியாவது சமாளிடி பியா என்ற மனசாட்சியுடன் வாதிட்டு..."அர்வினா சொன்னேன்...இல்லடி அருவி படம் பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லவந்தேன்" என ஒருவாறு உளறி கிளறி மூடி வைத்தாள் பியா ....

என்கிட்டவேவா இருடி மகளே என்றபடி "என்ன பியா, உன் போன் எப்ப பார்த்தாலும் பிஸினே வருது....கால் கூட வைட்டிங்ல போகுது"

"இல்லையே பாலா, மொபைல் எப்பவும் என் பக்கத்துல தான் இருக்கு....அர்வி கிட்டயிருந்து எஸ்எம்எஸ் வரும்னு அடிக்கடி செக் பண்ணிட்டே இருப்பேன்" என சொல்லி மாட்டி கொண்டாள்...

"அடிப்பாவி, எஸ்எம்எஸ் வரைக்கும் போயிட்டியா...இது எப்பயிருந்துடி கல்லுளிமங்கி...பச்சைப்பிள்ளை மாதிரி இருந்துட்டு மூணுநாலுல பக்கார்டி அடிக்கற ரேஞ்சுக்கு வேலை பண்ணியிருக்க" என்றாள் கோபத்துடன்....

இவகிட்ட இப்படி முழிக்கறதுக்கு பதிலா என்ன நடந்ததுனு சொல்லி சரணடைவதே நல்லது என எண்ணி " நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை பாலா" என்றாள் மெதுவாக..

"நான் என்ன நினைக்கறேன்னு உனக்கு என்ன ஜோசியமா தெரியும்...அதையும் இதையும் பேசி அடுத்து ரீல் விடறதுக்கு என்னனு யோசிக்காம...நேரா மேட்டருக்கு வாடி குரங்கு" என கடுப்படித்தாள் பாலா...

சிறிது தயங்கியபடி, "இல்ல பாலா...நான் போன் நம்பர் கேட்டதும் கொடுக்காம அர்வி போய்ட்டானா...எனக்கு செம காண்டாகி போச்சு...அதுதான் மகேஷ் கிட்ட நம்பர் வாங்கி நம்ம ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப்ல போட்டு கலாய்க்கச்சொன்னேன்....அவங்களும் கண்ட நேரத்துக்கு கால் பண்ணி....கிடைச்சான்டா ஒரு அடிமைனு ஒரு வழி பண்ணிட்டாங்க......அதுலயும் நம்ம கேடீ பிரஷாந்த் USல இருந்து கால் பண்ணி....நான் ஒரு கே, எனக்கு உங்ககூட டேட்டிங் கிடைக்குமானு கேட்டு வைக்க.........அம்பி பதறி போயிட்டார்....யாரு கால் பண்ணுனாலும் எடுக்கறதே இல்லடி......உடனே போய் நம்பர் கூட மாத்திட்டானா பார்த்துக்கோயேன்..........மகேஷ் கிட்ட பேசி எங்கிட்ட என்ன பண்ணறதுனு அர்வியை ஹெல்ப் கேட்க வைத்தேன் பாலா....இந்த மாதிரி பிராங்க் கால் பிரச்சனையை தீர்த்து வைக்கறதுல நான் எக்ஸ்பர்ட்னு, சைபர் கிரைம்ல ஆளு இருக்கு அது இதுனு சொல்லி நம்ப வைத்தோம்.......அப்படி தான் 2 டேஸ்ஸா எஸ்எம்எஸ் போய்ட்டிருக்கு"

"அடிப்பாவி, ஒரு மனுஷன் நல்லவனா இருந்தா எத்தனை அடிபட வேண்டியிருக்கு.....அம்பி பாவம் விட்டுடி....ஏற்கனவே நான் வேற ரொம்பவே படுத்தி எடுத்திருக்கேன்......எப்படியும் அந்த அப்பாவி ஜீவனை காலம் முழுவதும் வெச்சு செய்ய போறே....அதுவரைக்குமாவது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுடி பக்கி" என்றாள் சிரிப்புடன்...

"அது எப்படி அப்படியே விட முடியும் ...அம்பியை ரெமோவாக மாற்ற வேண்டாமா..." என்றாள் பியா கலகலவென சிரித்தபடி.....

"பார்த்துடி, ரெமோவாக்கறேன்னு சொல்லி அந்நியனா மாத்திடாதே" என சிரித்தபடியே போனை வைத்தாள் பாலா......

பாலா தன் ரூமில் அனைத்தையும் பேக் பண்ணியபடியே, ஸ்பீக்கரில் போட்டு பியாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்......பால்ஸ்ஸில் இருந்து மாளிகைக்கு திரும்பியவர்கள் ...சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் சைக்ளிங், குதிரையேற்றம் என பொழுது போக்கினர்.... மாலை டிபன் முடித்துவிட்டு, மதுரை ஏர்போர்ட்க்கு கிளம்ப ஆயத்தமாகினர்....

ரெடியா, கிளம்பலாமா என கேட்க வந்த ஆரன் இவளது போன் பேச்சை முழுவதுமாக கேட்டு கிலி பிடித்தவனாக நின்று கொண்டிருந்தான்............வெச்சு செய்யறதுனா இது தானோ......

டேய் ஆரா, ஒண்ணும் கெட்டு போகலை உனக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா...நல்லா யோசிச்சுக்க என மனசாட்சி அறிவுறுத்த.....இல்லையில்லை எனக்கு இந்த அடங்காப்பிடாரி, அழகானராட்சஸி தான் வேணும் என மனம் முரண்டு பிடித்தது..........(ஹ்ம்ம்ம் அவன் தலையெழுத்து இதுதான்னா நாம மாத்தவா முடியும் பிரண்ட்ஸ்)

பயணம் தொடரும்....
 
Last edited:
#5
.வெச்சு செய்யறதுனா இது தானோ......
:D:D:D:D:D:D:Dpavam arvind:D:D:D nice epipa:love::love::love::love::love::love:
உனக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா...நல்லா யோசிச்சுக்க என மனசாட்சி அறிவுறுத்த.....இல்லையில்லை எனக்கு இந்த அடங்காப்பிடாரி, அழகானராட்சஸி தான் வேணும்
paavayilla alagana arivana ratchachi thana(y)(y):):):):)
 
Jasha

Well-known member
#6
Intha petrumaas lightae thaan engalukkum vaenum pa athunala innum kalakalappa adithadiyoda ud kudunga piya bala koottani thaan ud kalakkuthu 2 epi boring ippa adi dool
 
Niranjana

Active member
#8
ஹாய் என் இனிய நட்புக்களே,

உங்கள் அனைவரது லைக்ஸ் மற்றும் கமெண்ட்சுக்கும் நன்றி நன்றி நன்றி.....
என்னால் முடிந்தஅளவு ஒரு முத்தக்காட்சியை கொடுத்துள்ளேன்.....(ரொமான்ஸ்க்கும் நமக்கும் ரொம்ப தூரம்....கலாய்த்து எழுதணும்னா எழுதிடுவேன்......)

சஷி மேம் மாதிரி ஒரு முத்தக்காட்சியை எழுதறது கொஞ்சம் கஷ்டம்தான்....இருந்தாலும் ட்ரை பண்ணியிருக்கேன்.....படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிரவும் நண்பர்களே........

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
சுகி....

அத்தியாயம் 16

"ஏய் பியா, என்ன ஒரு ரொமான்டிக்கான கிஸ் சீன் தெரியுமா....நீ மிஸ் பண்ணி விட்டாயடி" என்றாள் பாலா போனில் பியாவிடம் அங்கலாய்த்தபடி.....

"என்ன! நம்ம உலகநாயகனை விடவாடி...நீ பார்த்த சீன் இருந்திடப்போகுது...."

"அடிப்போடி, நான் ஹாலிவுட் ரேஞ்சுல சொல்லிட்டிருக்கேன்...நீ கோலிவுட் ரேஞ்சுக்கு பேசிட்டிருக்கே....கமல் எல்லாம் ஹாரிகிட்ட பிச்சை வாங்கணும்டி.........இன்னையிலயிருந்து நான் ஹாரியோட ரசிகை ஆகிட்டேன்னா பாரேன் ... இன்னும் நீ கொஞ்சம் வளரனும் பேபி" என்றாள் பாலா நக்கலாக....

"ஓஹ், என்னனு விஷயத்தை சொல்லாம ஓவர் பில்டப் கொடுக்காதே....சீக்கிரமா சொல்லு என்ன நடந்ததுனு" என்றாள் பியா ஆர்வமாக...

"நானும் ஆவியும் வட்டப்பாறை பால்ஸ்ல இருந்து கிளம்பலாம்னு அவங்களை கூப்பிட போனோம்டி....போய்ப்பார்த்தா, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி லிப்லாக் பண்ணிக்கிறாங்க....." என்றாள் பாலா அந்தக் காட்சியை மனதில் கொணர்ந்து பியாவிடம் பகிர்ந்தாள்....

View attachment 932

நீருக்குள் ஹாரி தன் வலதுகாலை சற்று மடக்கி நன்றாக ஊன்றி நின்றிருக்க, லிண்டாவோ ஹாரியின் கழுத்தில் தன் இருகைகளையும் கோர்த்தபடி வளைத்துப்பிடித்து, கால்கள் இரண்டையும் அவன் இடுப்பின்மேல் போட்டு கட்டி அணைத்திருந்தாள்.....முகம் முகத்தோடு உரச....ஹாரி பொறுமையாக ...மென்மையாக...ஒருவித லயத்துடன்...சுற்றுப்புறத்தை மறந்து....அர்ஜுனனின் வில்முனை இலக்கு பார்வையை போல ...கவனம் முழுவதும் அவனது பிரெஞ்சு முத்தத்துலேயே இருந்தது.....லிண்டாவோ, அவனுடைய நீளமான முத்தத்தில் மயங்கி கண்மூடி லயித்திருந்தாள்.... (சஷி மேம் போல, ஒரே லைனில் அழுத்தமான முத்தக்காட்சியை என்னால் எழுத முடியவில்லை பிரண்ட்ஸ் ..... எனது தோழியின் உதவியோடு இந்த பகுதியை எழுவதற்குள் மண்டை காய்ந்து விட்டது நட்புக்களே)

"ஹ்ம்ம்ம், அப்பறம் என்னாச்சுடி பாலா"..... அவள் ஆர்வமாக கேட்கவும்,சலித்துக்கொள்பவள் போல, " ஒண்ணுமே ஆகலைடி எருமை....அவங்க பாட்டுக்கு முத்தமிட்டு கொண்டிருந்தார்கள்....அதைப் பார்த்த எங்களுக்கு தான் வெட்கமா இருந்துச்சுடி....என்னால ஆரன் முகத்தை பார்க்கவே முடியல...."

"என்னாது, வெட்கப்பட்டாயா? நம்ப முடியலையே....பொண்ணுங்க தானே வெட்கப்படுவாங்க நீ எதுக்கு பாலா வெட்கப்பட்டே ....நான் உன்கூட இல்லைங்கற ஒரே காரணத்திற்காக இப்படி எல்லாம் எனக்கு ஷாக் கொடுக்காதே பாலா ஷாக் கொடுக்காதே" என சிவாஜி வாய்ஸில் பேசி கலாயித்தாள் பியா....

"என்னைவே ஓட்டறியா.. உன் பக்கத்துல இல்லைங்கற ஆணவத்துல ஆடாதே பியா....திரும்பி அங்கதான் வருவேன்...ஆமா, உன் அம்பி என்ன பண்ணறான்...."

"நீ யாரை கேட்கற பாலா?" என்றாள் ஒன்றும் அறியாதவள் போல...........

"நான் யாரை கேட்கறேன்னு உனக்கு தெரியவே தெரியாது ....அதை நான் நம்பணும்....உன் பிலிம் ரோலை என்கிட்டவே ஓட்டாம உண்மையை சொல்லு"

"ஹி ஹி ஹி, உன்கிட்ட பொய் சொல்லுவனா பாலா....அர்வி நல்லாத்தான் இருக்கார்"

"எப்ப அர்விந்த் சார், அர்வியா மாறினார் பியா....இந்த மூணுநாளா என்னடி நடக்குது அங்கே...என்கிட்டே எதையோ மறைக்கற மாதிரி இருக்கே" என்றாள் மிரட்டலாக....

ஹய்யோ, இவகிட்ட அர்வினு உளறி தொலைச்சுட்டேனா என்று தலையில் கைவைத்தபடி....சும்மாவே ஆடுவா இதுல சலங்கைக்கட்டிட்டு ஆட வெச்சிட்டியே பியா என தன்னைத்தானே திட்டிக்கொண்டு.....சமாளி எப்படியாவது சமாளிடி பியா என்ற மனசாட்சியுடன் வாதிட்டு..."அர்வினா சொன்னேன்...இல்லடி அருவி படம் பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லவந்தேன்" என ஒருவாறு உளறி கிளறி மூடி வைத்தாள் பியா ....

என்கிட்டவேவா இருடி மகளே என்றபடி "என்ன பியா, உன் போன் எப்ப பார்த்தாலும் பிஸினே வருது....கால் கூட வைட்டிங்ல போகுது"

"இல்லையே பாலா, மொபைல் எப்பவும் என் பக்கத்துல தான் இருக்கு....அர்வி கிட்டயிருந்து எஸ்எம்எஸ் வரும்னு அடிக்கடி செக் பண்ணிட்டே இருப்பேன்" என சொல்லி மாட்டி கொண்டாள்...

"அடிப்பாவி, எஸ்எம்எஸ் வரைக்கும் போயிட்டியா...இது எப்பயிருந்துடி கல்லுளிமங்கி...பச்சைப்பிள்ளை மாதிரி இருந்துட்டு மூணுநாலுல பக்கார்டி அடிக்கற ரேஞ்சுக்கு வேலை பண்ணியிருக்க" என்றாள் கோபத்துடன்....

இவகிட்ட இப்படி முழிக்கறதுக்கு பதிலா என்ன நடந்ததுனு சொல்லி சரணடைவதே நல்லது என எண்ணி " நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை பாலா" என்றாள் மெதுவாக..

"நான் என்ன நினைக்கறேன்னு உனக்கு என்ன ஜோசியமா தெரியும்...அதையும் இதையும் பேசி அடுத்து ரீல் விடறதுக்கு என்னனு யோசிக்காம...நேரா மேட்டருக்கு வாடி குரங்கு" என கடுப்படித்தாள் பாலா...

சிறிது தயங்கியபடி, "இல்ல பாலா...நான் போன் நம்பர் கேட்டதும் கொடுக்காம அர்வி போய்ட்டானா...எனக்கு செம காண்டாகி போச்சு...அதுதான் மகேஷ் கிட்ட நம்பர் வாங்கி நம்ம ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப்ல போட்டு கலாய்க்கச்சொன்னேன்....அவங்களும் கண்ட நேரத்துக்கு கால் பண்ணி....கிடைச்சான்டா ஒரு அடிமைனு ஒரு வழி பண்ணிட்டாங்க......அதுலயும் நம்ம கேடீ பிரஷாந்த் USல இருந்து கால் பண்ணி....நான் ஒரு கே, எனக்கு உங்ககூட டேட்டிங் கிடைக்குமானு கேட்டு வைக்க.........அம்பி பதறி போயிட்டார்....யாரு கால் பண்ணுனாலும் எடுக்கறதே இல்லடி......உடனே போய் நம்பர் கூட மாத்திட்டானா பார்த்துக்கோயேன்..........மகேஷ் கிட்ட பேசி எங்கிட்ட என்ன பண்ணறதுனு அர்வியை ஹெல்ப் கேட்க வைத்தேன் பாலா....இந்த மாதிரி பிராங்க் கால் பிரச்சனையை தீர்த்து வைக்கறதுல நான் எக்ஸ்பர்ட்னு, சைபர் கிரைம்ல ஆளு இருக்கு அது இதுனு சொல்லி நம்ப வைத்தோம்.......அப்படி தான் 2 டேஸ்ஸா எஸ்எம்எஸ் போய்ட்டிருக்கு"

"அடிப்பாவி, ஒரு மனுஷன் நல்லவனா இருந்தா எத்தனை அடிபட வேண்டியிருக்கு.....அம்பி பாவம் விட்டுடி....ஏற்கனவே நான் வேற ரொம்பவே படுத்தி எடுத்திருக்கேன்......எப்படியும் அந்த அப்பாவி ஜீவனை காலம் முழுவதும் வெச்சு செய்ய போறே....அதுவரைக்குமாவது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுடி பக்கி" என்றாள் சிரிப்புடன்...

"அது எப்படி அப்படியே விட முடியும் ...அம்பியை ரெமோவாக மாற்ற வேண்டாமா..." என்றாள் பியா கலகலவென சிரித்தபடி.....

"பார்த்துடி, ரெமோவாக்கறேன்னு சொல்லி அந்நியனா மாத்திடாதே" என சிரித்தபடியே போனை வைத்தாள் பாலா......

பாலா தன் ரூமில் அனைத்தையும் பேக் பண்ணியபடியே, ஸ்பீக்கரில் போட்டு பியாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்......பால்ஸ்ஸில் இருந்து மாளிகைக்கு திரும்பியவர்கள் ...சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் சைக்ளிங், குதிரையேற்றம் என பொழுது போக்கினர்.... மாலை டிபன் முடித்துவிட்டு, மதுரை ஏர்போர்ட்க்கு கிளம்ப ஆயத்தமாகினர்....

ரெடியா, கிளம்பலாமா என கேட்க வந்த ஆரன் இவளது போன் பேச்சை முழுவதுமாக கேட்டு கிலி பிடித்தவனாக நின்று கொண்டிருந்தான்............வெச்சு செய்யறதுனா இது தானோ......

டேய் ஆரா, ஒண்ணும் கெட்டு போகலை உனக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா...நல்லா யோசிச்சுக்க என மனசாட்சி அறிவுறுத்த.....இல்லையில்லை எனக்கு இந்த அடங்காப்பிடாரி, அழகானராட்சஸி தான் வேணும் என மனம் முரண்டு பிடித்தது..........(ஹ்ம்ம்ம் அவன் தலையெழுத்து இதுதான்னா நாம மாத்தவா முடியும் பிரண்ட்ஸ்)

பயணம் தொடரும்....
பியாவே இப்படி எண்டால் பாலா என்ன செய்வாளோ தெரியாது
பாவம் பையன்???????????????
 
#10
Nice ud sis...priya ivlo nallavala iruppannu edirpakkala....
பாலாவோட உயிர் தோழி பிரியா....அப்பறம் எப்படி இருப்பாள்.........பாலாவிடம் வாய் பேச முடியாத காரணத்தால் அடக்கி வாசிப்பாள்...மற்றபடி அவளும் சைலண்ட் டெர்ரர் தான்....
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top