• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilkannan

நாட்டாமை
Joined
Jan 20, 2018
Messages
81
Reaction score
82
Location
Chennai
இவளையே பார்த்துக்கொண்டிருந்த பாலா எரிச்சலுடன் பீர் அபிஷேகம் செய்திருந்தாள் அந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்ணிற்கு............(யார்கிட்ட பாலா கிட்டவா உன்வேலையை காட்டற)
ராட்ஸஷி, பழிக்கு பழி வாங்கறாளே....ஒரே முத்தத்துல ஹாரி ரசிகையாகிட்டேன்னு வேற பியாகிட்ட சொன்னாளே......"அந்த பொண்ணுகூட ரெண்டு வார்த்தை பேசுனத்துக்கு என்னை மண்டை காய வைக்கிறாளே என மனதுள் புலம்பியபடி அவர்கள் பேசுவதை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆனான் ...
Veena poi maattigitiye av:p:p:p:p:p:p
Maattigittiye

இருடி....உன்னை வைச்சு செய்யறேன்னு நினைத்தபடி மறுபுறம் திரும்பி ஹாரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்....
Paaru unnai vaachu cheiya poraalam . Yenna paadupadap poriyo theriyala so sad av:cry::cry::cry::cry::cry::cry:

Epi it's too good:love::love::love::love::love:
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Ha ha adapavi...bala kalakura
பாலாவா....கொக்கா...திருப்பதிக்கே லட்டு கொடுத்தா நாங்கயெல்லாம் சும்மா விடுவோமா......தங்களது கருத்துக்கு மிக்க நன்றி பிரண்ட்....
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Nice ud(y) Bala va tease panna ipdi than :) paavam andha airhostess :LOL: Av um vaai koduthu vambula maatikitan:LOL: Niceee(y)
ஏர்ஹோஸ்டஸாவது பாலா பற்றி தெரியாமல்,மாட்டி கொண்டாள்....நம் ஹீரோ சாரோ...அவளை பற்றி நன்றாக தெரிந்தும் போய்....மொட்டை கிணத்துல கண்ணை மூடிட்டு விழுந்தே தீருவேன்னு வம்பு பண்ணினா....பாலா என்ன தான் செய்வாள்....இவனை வைத்து செய்யத்தானே தோன்றும்.....Thank you so much for your constant support Friend............
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Veena poi maattigitiye av:p:p:p:p:p:p
Maattigittiye



Paaru unnai vaachu cheiya poraalam . Yenna paadupadap poriyo theriyala so sad av:cry::cry::cry::cry::cry::cry:

Epi it's too good:love::love::love::love::love:

ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்திருக்கிறீர்கள் என பார்த்தாலே புரிகிறது தோழி...........உங்களுக்கு இந்த எபிசொட் பிடித்திருக்கிறது என்பதை கேட்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....

Thank You.... You have made my day......:love::love::love::love::love::love::love::love::love::love:
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
hi sugi super udma thanks
ஹாய் சிஸ்....தங்களுடைய சப்போர்ட்க்கு மிகவும் நன்றி.....
I am glad you liked this episode.....Thank you Sis.
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
கோயம்முத்தூர்காரி கிட்டயே குசும்பு பண்ணுனா இப்படித்தான்........."ஹ்ம்ம்ம் இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதே....வேற எதாவது புதுசா ட்ரை பண்ணு


Factu sis factu....endra ooru coimbatoorungo. Bala kitta sikkunan av....nalla vechu seiyma.adhe tomato sauce avanoda mandaila irundhu kottanum. Sooper ud sis ;)
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
கோயம்முத்தூர்காரி கிட்டயே குசும்பு பண்ணுனா இப்படித்தான்........."ஹ்ம்ம்ம் இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதே....வேற எதாவது புதுசா ட்ரை பண்ணு


Factu sis factu....endra ooru coimbatoorungo. Bala kitta sikkunan av....nalla vechu seiyma.adhe tomato sauce avanoda mandaila irundhu kottanum. Sooper ud sis ;)
நம்ம ஊருனு சொல்லுங்க சிஸ்.....நானும் கோயம்முத்தூர்காரி தான் என் முதல் கதையை சென்டிமெண்டா நம்ம ஊரில் ஆரம்பிக்கணும் தான் அங்கேயிருந்து ஆரம்பித்தேன்...........உங்களுக்கு கதை பிடித்துள்ளது என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது............:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top