Ada sooper sis....namma ooru coimbatoorungo. Indha story paarunga sentiment ah work out aaga pogudhu...unga full talent ah yum indha story eh sollum sis...very happy coimbatorian sisநம்ம ஊருனு சொல்லுங்க சிஸ்.....நானும் கோயம்முத்தூர்காரி தான் என் முதல் கதையை சென்டிமெண்டா நம்ம ஊரில் ஆரம்பிக்கணும் தான் அங்கேயிருந்து ஆரம்பித்தேன்...........உங்களுக்கு கதை பிடித்துள்ளது என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது............