• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Swasipom Vaa Sudhanthira kaatrai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இரவு நேர உலா
தவழ்ந்து செல்லும் நிலா
ஆளில்லா சாலை
பனித்தூவும் காலை
அந்திநேர கடற்கரை
நுரைபொங்கும் அலைகடல்
அனைத்தும் ரசிப்போம்

சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


கரண்டி பிடித்த நம் கைகள்
கணிணி பிடித்து செல்லட்டும்
கலங்கி நின்ற நம் கண்கள்
கனலை அள்ளித் தெளிக்கட்டும்


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


பேச்சுரிமை நமக்குண்டு
பேருவகை கொள்வோம் வா
பேச்சில் வீரியம் நிறைப்போம் வா
பேரிடர் பல வெல்வோம் வா


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


எழுத்துரிமை நமக்குண்டு
ஏடெடுப்போம் உடனே வா
எண்ணமெனும் வில்லெடுத்து
எழுத்துப்போர் புரிவோம் வா
என்ன மாற்றம் விரும்பினோமோ
எழுத்தில் கொணர முயல்வோம் வா


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


ஜாதிதன்னைத் தூக்கி எரிந்து
ஜதி சொல்லித் திரிவோம் வா
மத பேதம் நமக்கில்லை
மன பேதமும் நமக்கில்லை


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


விதி செய்யும் சதி தன்னை
மதி கொண்டு வெல்வோம் வா
அன்பு ஒன்றே பிரதானம்
அதற்கு தேவையா வெகுமானம்


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


அனைவருக்கும் சுதந்திரதின
நல்வாழ்த்துகள்
????????????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
இரவு நேர உலா
தவழ்ந்து செல்லும் நிலா
ஆளில்லா சாலை
பனித்தூவும் காலை
அந்திநேர கடற்கரை
நுரைபொங்கும் அலைகடல்
அனைத்தும் ரசிப்போம்

Very Nice
சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


கரண்டி பிடித்த நம் கைகள்
கணிணி பிடித்து செல்லட்டும்
கலங்கி நின்ற நம் கண்கள்
கனலை அள்ளித் தெளிக்கட்டும்


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


பேச்சுரிமை நமக்குண்டு
பேருவகை கொள்வோம் வா
பேச்சில் வீரியம் நிறைப்போம் வா
பேரிடர் பல வெல்வோம் வா


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


எழுத்துரிமை நமக்குண்டு
ஏடெடுப்போம் உடனே வா
எண்ணமெனும் வில்லெடுத்து
எழுத்துப்போர் புரிவோம் வா
என்ன மாற்றம் விரும்பினோமோ
எழுத்தில் கொணர முயல்வோம் வா


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


ஜாதிதன்னைத் தூக்கி எரிந்து
ஜதி சொல்லித் திரிவோம் வா
மத பேதம் நமக்கில்லை
மன பேதமும் நமக்கில்லை


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


விதி செய்யும் சதி தன்னை
மதி கொண்டு வெல்வோம் வா
அன்பு ஒன்றே பிரதானம்
அதற்கு தேவையா வெகுமானம்


சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை


அனைவருக்கும் சுதந்திரதின
நல்வாழ்த்துகள்
 




Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
மிகவும் ஆழமான அழுத்தமான வரிகள் super super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top