- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
ஹாய் ஹாய் மக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? தீபாவளி பண்டிகை நல்லா கொண்டாடியாச்சா, சூப்பர்..
உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் இப்போ தான் ப வாசிச்சேன்.. வாவ் சொல்ல வார்த்தைகளே இல்லை.. உங்க கமெண்ட்ஸ் எனக்கு அப்படி ஒரு எனர்ஜி பூஸ்ட் மாதிரி இருந்தது..
அழகி எனக்கு லிட்டில் பிட் ஸ்ட்ரெஸ் கொடுத்த ஸ்டோரி.. ஏன்னா கதை கொண்டு போன விதம் அப்படி, சரியா கொடுக்கனும்னனு அவ்வளவு effort போட்ட கதை..
அதுல இருந்து வெளியே வர சற்று தமதமானாலும், அடுத்து ஜாலியா தான் கதை எடுக்கணும் நினைச்சேன்..
சோ துருவ காதல் எடுத்தது அப்படி தான்.. நடுல horror try பண்ண ஆசை வந்திடுச்சு.. நமக்கு horror வருமா, வராதா ன்னு செக் பண்ண தான் இதை எடுத்தேன்..
ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை எப்படி கொடுக்கனும்ன்னு பிளான் பண்ணி எடுத்த ஒரே கதை இதுவா தான் இருக்கும்..
எல்லா கதைகளுக்கும் பிளான் செய்வேன், ஆனா நடுவில் மாற்றம் கொண்டு வந்திடுவேன்.
இதுக்கு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இது தான்னு மைண்ட் ல நல்லா fix பண்ணிக்கிட்டேன்..
இது எல்லாத்துக்கும் மேல நீங்க கொடுத்த ஆதரவு, இந்த கதைக்கு உண்மைக்குமே அதுக்கு பிக் thanks ..
இந்த கதை என்னால சீக்கிரம் (?என்னை பொறுத்தவரை)முடிக்க முடிஞ்சதுன்னா. கண்டிப்பா உங்க ஒவ்வொருத்யாருடைய சப்போர்ட் தான் காரணம்..
???????????
இந்த நேரத்தில் @smteam க்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. நல்ல platform அமைத்துக் கொடுத்து, என்னை வழி நடத்தி சென்றதற்கு..
??????????
சீக்கிரம் துருவ காதல் கதையோடு வரேன்.. நாளைக்கு சின்ன டீஸர் போடட்டுமா துருவ காதலுக்கு.. சொல்லுங்க மக்களே..
ஓகே பை பை.. ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் பா..
அன்புடன் ,
உமா தீபக்..