• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thanks darlings!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

இப்பதான் கொஞ்சம் மூச்சு விட முடியுது மக்கா. இத்தனை நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த இருபது நாட்களுக்கு மேலாக ப்ரூப் பார்த்து பப்ளிஷ் செய்ய அனுப்பி விட்டு கடைசி அத்தியாயத்தை சைட்டில் போட்டு விட்டு நேற்று தான் தூங்கினேன். ஒரு நாள் முழுக்க, வெறும் உறக்கம் மட்டும் தான். இப்ப வந்து பாத்தா எத்தனை வாய்ஸ் மெசேஜஸ், கமெண்ட்ஸ்... நிஜமா எல்லாருக்கும் ரிப்ளை பண்ணனும்ன்னு நெனச்சேன். ஆனா மனசு சொல்லுது... 'அடேய் சூனா பானா... மாட்டிகிட்ட டா' ன்னு. எத்தனை பேருக்கு ரிப்ளை பண்ண முடியும்னே தெரியலையே மக்கா. எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றியை தவிர வேறு என்ன சொல்ல?
அதுவும் நிறைய விஷயம் புதுமையா நம்ம வாசகர்கள் செய்யும் போது என்ன சொல்றதுன்னே தெரியல. வாய்ஸ் மெசேஜ் கான்செப்ட் உண்மையிலேயே யாருமே எதிர்பார்க்காதது. இப்படியெல்லாம் எப்படி மக்கா யோசிக்கறீங்க? அதுவுமில்லாம அத்தனை பேரோட DP ல ஷ்யாமும் மஹாவும் தான். பேஸ்புக்ல கூட சிலர் இப்படி வைத்திருப்பதை பார்க்கும் போது நிச்சயமா கண்கள் வேர்க்கின்றது. உங்க அன்பை எல்லாம் நினைத்து! @Kaaviyahesham டெலிவரிக்கு போவதற்கு முன் படித்து விட்டு சென்றார் என்பதை படித்த போது உண்மையிலேயே எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் அன்பான வாசகர்களை பெற்றுக் கொடுத்த இந்த கதைக்கு நான் முதலில் நன்றி கடன் பட்டிருக்கிறேன். காவ்யா குழந்தை பெற்று விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் மக்களே. இன்னும் எத்தனை பேர் இப்படி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு அன்பானவர்களை கொடுத்த இயற்கைக்கு நன்றி, நன்றி, நன்றி :)

@Monisha நான் சொல்ல நினைக்கறதை எல்லாம் நம்ம மோனி சொல்லிட்டாங்க மக்களே. உண்மையிலேயே facebookல் நடக்கிற சிலவற்றை பார்க்கும் போது நிச்சயமாக கசப்பாக இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் வாசகர்கள் என்பவர்கள் யார் என்பதை இங்கு வந்து பார்க்கட்டும் என்று தான் சொல்ல தோன்றுகிறது. இத்தனை பேரின் அன்பை எல்லாம் பார்க்கும் போது ஒன்றிரண்டு மாற்று கருத்துடையவர்களை நாமும் கடந்து செல்கிறோம், அவர்களின் விஷம பிரச்சாரத்தை பார்த்து புன்னகைத்தபடியே!

இது விஷமத்தனமாக facebookல் பிரசாரம் செய்பவர்களுக்காக மட்டும் மக்களே:
புத்தகம் வெளியாகிறது... தேவைப்படுபவர்கள் வாங்கிக்கொள்ளலாம் . புத்தகம் வாங்க முடியாதவர்கள் இன்னும் சில வாரங்களில் அமேசான் கிண்டிலில் படிக்கலாம். அமேசான் கிண்டிலிலும் படிக்க முடியாதவர்களுக்காக இங்கு லிங்க் ஒபனில் தான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். இதையெல்லாம் விடுத்து யாரோ சிலரின் தூண்டுதலில் விஷம பிரச்சாரம் செய்பவர்களை எழுத்தாளர்களும் மதிப்பதில்லை. உண்மையான வாசகர்களும் அவர்களை மதிக்க மாட்டார்கள்.

இது வீணையடி நீ எனக்கு புத்தகத்துக்கான Pre Booking offer form:
Prebooking Offer for Sashi Murali's Veenaiyadi nee enakku and ******************'s Sathamindri muthamidu. Please fill the form to avail 10% discount and free delivery.

பத்து பர்சன்ட் கழிவு ப்ளஸ் free delivery யுடன் புத்தகம் வந்தவுடன் அனுப்பி வைக்கப்படும்.வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் கழிவுடன் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.*(shipping charges apply). கீழே கொடுக்கப்பட்டுள்ள form ஐ பூர்த்தி செய்து submit கொடுக்கவும் மக்களே.
https://goo.gl/forms/uFi1sUhdTR7rYrW52
 




Last edited:

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
sashi mam.... thank you so much for your love and caring....:love::love::love: actually.., ungakita neraya pesanum nu.., thoonuthu... neenga available a illathappa mattum..., ungala paththathum.., heroine a paththa hero mathri..., oru varththaiyum varathillai....:)
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
sashi mam.... thank you so much for your love and caring....:love::love::love: actually.., ungakita neraya pesanum nu.., thoonuthu... neenga available a illathappa mattum..., ungala paththathum.., heroine a paththa hero mathri..., oru varththaiyum varathillai....:)
hahaha adappaavi ponne ;)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
sashi mam.... thank you so much for your love and caring....:love::love::love: actually.., ungakita neraya pesanum nu.., thoonuthu... neenga available a illathappa mattum..., ungala paththathum.., heroine a paththa hero mathri..., oru varththaiyum varathillai....:)
True true.. ka.. avanga vantha pothum nammaku onnum thonarathillai.. pona piraghu thaan ellam thirumba niyaabagam varum..
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
பிரசாரம் ithu enna mam... engaloda opposite parties ka? konjam puriyala.... nan fb la active a illa...
athu namakku ethukkuda? பத்தாயிரம் பேர் படிக்கும் இடத்தில் ஒன்றிரண்டு மாற்றுக் கருத்து உடையவர்கள் இருப்பார்கள் தானே என்று கடந்து போக நினைக்கிறோம். விஷத்தை பரப்பும் வேலையில் சிலர் இறங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களை பார்க்கையில் அருவருப்பாக இருக்கிறது. நாம் நமது வேலையை பார்த்துக் கொண்டு போகலாம் பிரதீபா :)
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top