• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM -1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

HOWS THAVAM 1??? CONTINUE OR STOP


  • Total voters
    7
  • Poll closed .

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
CONFUSE SEITHU STOP PANALAMA.SUSPENSE VAITHU STOP SEITHU IRUKEN. MADHURA IS GOOD HEARTED.SONA IS NEGATIVE. BOTH FATHERS FIGHTED (SETHUPATHI AND SANKARAN).BUT DESPITE THAT SONA ACTED GOOD AND BROUGHT MADHURA INTO HER CUSTODAY 1 YEAR EARLIER ITSELF.WHY????WHATS THE REASON????WHY WAS SHE TARGETING MADHURA??? WHAT WORK IS NOT AT ALL IMPORTANT.WHY SHE MADE MADHURA TO WORK FOR HER GRANDFATHER GAJENDRAN'S INDHER INDUSTRIES IS THE POINT.NO 1 IN THEIR RIGHT MIND WILL TARGET SUCH A GOLDEN HEARTED GIRL.BUT SONA DID.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Different concept ka...??
Nice start
நீங்கள் Brigadier ஆனதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஹரிணி டியர்
சாரி, நான் இப்போத்தான்
பார்த்தேன் பா
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
நீங்கள் Brigadier ஆனதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஹரிணி டியர்
சாரி, நான் இப்போத்தான்
பார்த்தேன் பா
Ennaaadhuuuu:eek::eek::eek::eek:
Banu maaaaa naane ippadhan paakaren???
Nandri banu ma...so happy
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நட்பூஸ் --வெறும் வாய் வார்த்தை என்று இல்லாமலா இன்று Sm குடும்ப உறுப்பினர்களான அனைவரும் உங்கள் பாராட்டு மூலமாக எனக்கும் ஒரு அடையாளம் கொடுத்தமைக்கு டன் கணக்கான நன்றிகள் .டாப் of தி வேர்ல்ட் என்று சொல்லவர்களே அதை இன்று உங்களால் இன்று அனுபவிக்கிறேன் .மனம் திறந்து பாராட்ட பெரிய மனம் வேண்டும் .நிறைய கதைகளை எழுதி பெயர் பெற்ற வர்களின் பாராட்டுகளை கேட்கும் போது கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை .......ஹாப்பி tears .......வெறும் இன்ட்ரோ ,எபிசோடு 1 மட்டுமே கொடுத்தேன்.அதற்கு இத்தனை ரெஸ்பான்ஸ் .......போங்கப்பா ரொம்ப எமோஷனல் ஆக்கி விட்டுடீங்க இந்த பாப்பாவை .காலெஜ்ல் படிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இன்று 10 வருடங்களுக்கு பின்னர் இங்கு கிடைக்கிறது .உங்களின் நேரம் பொன் போன்றது என்பது தெரியும் .ஆனால் அதனை எனக்காக என்று ஒதுக்கி என் கிறுக்கல்களை படித்து மோட்டிவேட் செய்வது என்னை பொறுத்த வரை மிக பெரிய கெளரவம்.தேங்க்ஸ் நட்பூஸ் ....god லவ்ஸ் மீ .அதனால் தான் இப்படி தோழமை கிடைத்து இருக்கிறது .thanks dears
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் .....கதைக்கு மேலும் வடிவம் கொடுக்க மட்டுமே நான் புகைப்படங்களை யூஸ் செய்கிறேன் .எது காட்சிக்கு செரியாக பொருந்தும் என்பதை மட்டுமே பார்க்கிறேன் .எனக்கு எந்த டிவி தொடரும் பார்க்கும் பழக்கம் இல்லை .இந்த புகைப்படங்கள் டிவி தொடரில் வேறு கருத்தை சொல்லலாம் .எனக்கு அவற்றை பற்றி நோ ஐடியா .இங்கு சிச்சுவேசன்க்கு ஏற்ப அவற்றை இணைத்து உள்ளேன் .இரண்டையும் குழப்பி கொள்ள வேண்டாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top