• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM -1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

HOWS THAVAM 1??? CONTINUE OR STOP

  • Total voters
    7
  • Poll closed .

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான தொடக்கம் ஆரம்பமே சஸ்பென்ஸ் ஒகே என்னமே சோனா படையப்பா நீலாம்பரி மாதிரி ஷோ காட்டிகின்னு மும்தாஜ் மாதிரி டிரஸ் போட்டுகிட்டு திமிரு ஸ்ரேயா மாதிரி ஆக்ட் தரேம்மா வாட் இஸ் தி மேட்டர் மதுரா பொண்ணு உன் லவ்வர அபேஸ் பன்றதா தகவலா அந்த காண்டா

நீ சரி அந்த ஒசி குடி அல்லகைகளை கொஞ்சம் அடக்கி வை இல்லாங்கட்டி அம்பேலுதான் எங்க மதுராகிட்ட ஒவரா சீன் போட்டா பேஜரா ஆக்கிடுவோம்

மதுரா ஓய் அமைதி அந்த நடுங்கிங் நாங்க இருக்கோம் பேபிWrite your reply...
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மதுராவிற்கு இனிஷியல் ஷாக் மா .....நாம செய்யாத தப்பை செய்து விட்டோம் என்று யாராவது குறை கூறினால் ஒரு வினாடி உறைந்து விடுவோம் அல்லவா .அந்த ஷாக் தான் ...படையப்பா நீலாம்பரி ,மும்தாஜ் ,திமிரு ஸ்ரேயா 100% பரவாயில்லை இந்த சோனாவுக்கு ....இது 500%நெகடிவ் கேரக்டர்.மேற் சொன்ன நெகடிவ் கேரக்டர் உயிரோடு விளையாடு வார்கள் ....ஆனால் இந்த சோனா மதுராவின் மானத்திற்குமே குறி வைத்து இருக்கிறாள் ....
தாங்கள் யோசித்த ஆங்கிள் கரெக்ட் தான் ....நிறைய கதைகளில் இப்படி தான் வரும் .ஓவர் பொஸசிவ் தங்கள் காதலனின் மேல் இருப்பதால் இன்னொரு பெண்ணை டார்கெட் செய்வது .தாங்கள் கேட்டது சரி ஆனால் மேட்டர் அது அல்ல பட் இன்னும் சஸ்பென்ஸ் இருக்கு பா ......
 
இன்னும்
நிறைய யூகங்கள் இருக்கு எனக்கு ஆனால் நீங்களே சொல்லுங்க அப்ப நல்லா இருக்கும் பார்க்கலாம் அப்புறம் சோனா அம்மணியை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க ஒவர் டிரிங் ஸ்மோக் கொலஸ்ட்ரால் சீன் நெகட்டிவ் எல்லாம் உடம்புக்கு ஆகாது
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆரம்பமே அதகளப்படுத்தியிருக்கீங்களே
சூப்பர்ப், அனிதா டியர்
நம்ம ஹீரோயின் மதுராக்ஷி,
அந்த நீலாம்பரியக்கா, சொர்ணாக்கா
சோனாவுக்கு எதுக்கு ஏன் இப்படி
பயந்து நடுங்குகிறாள் பா?
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அம்மா பவானி, அண்ணா ரகுராமன்
முறை மாப்பிள்ளை கார்த்திக்
சோனாவின் பெற்றோர், இவங்க
யார் சொல்லியும் கேட்காமல்
அப்பா சங்கரன் சொன்னது
எதைச் செய்தாள், நம்ம
மதுராப் பொண்ணு?
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சோனா=ன்னா ஹிந்தியில்
தங்கம்=னு சொல்லுவாங்க
இங்கே என்னடா=ன்னா, இவள்
பித்தளையாக, பயங்கரமான
வில்லியாக இருக்காளே,
அனிதா டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த ஈயம் பேரீச்சம்பழம்,
பித்தளை சோனா இவ்வளவு
கேவலமாக பேசுமளவு, நம்ம
மதுரா எதைச் செய்தாள்,
அனிதா டியர்?
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை=தான்
ஆனால், அதைச் சொன்னவங்க,
தாய் சொல்லைத் தட்டாதே=ன்னு
சொல்லித் தரலையா, மதுரா டியர்?
ஒருவேளை அவங்க ஊருல,
அந்த எம்சியாரு படத்தை
ஓட்டலையாப்பா, அனிதா டியர்?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top