• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 30(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
matta matene......wait for update sis

diwali purchase ellam mudinchasa???
தீபாவளிக்கு ஒரு மாதம் இல்லே-ன்னா
15 நாளைக்கு முன்னாடியே
துணியெல்லாம் வாங்கிடணும்-ப்பா
அனிதா டியர்
தீபாவளிக்கு இரண்டு மூணு நாளைக்கு
முன்னாடியெல்லாம் துணி எடுக்கப்
போகக்கூடாது, அனிதா டியர்
அப்படிப் போனால் நாம் முழுதாக
திரும்பி வரமாட்டோம்
கால் வாசி or அரை வாசி
மனுஷராகத்தான்ப்பா
திரும்பி வருவோம், அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
And ஏற்கெனவே ஆன்லைன்-ல
ஏமாந்துப் போயி ஒரு புடவை
வாங்கினது இன்னும் கட்டாமல்
வைத்திருக்கிறேன்
கிஃப்ட்டாக வந்த ஒரு புடவை
வேறு இருக்கு
So, வேற வாங்கத் தோணலை-ப்பா
இப்போ நீங்க சொன்னவுடன்
லைட்டா ஒரு ஆசை வருது
தீபாவளி முடிஞ்சுப்பறம் வேணா
போய் வாங்கிக்கலாம்-னு
நினைக்கிறேன், அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெரிய பசங்களா ஆயிட்டதாலே
பசங்களுக்கு இப்போல்லாம்
நான் துணி எடுத்தாப்
பிடிக்கிறதில்லை
சோ, பணம் மட்டும்
கொடுத்துடுவேன்
வேணுங்கறதை அவங்களே
போய் வாங்கிக்குவாங்க,
அனிதா டியர்
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top