• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 30(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rekajegan

மண்டலாதிபதி
Joined
Aug 14, 2018
Messages
479
Reaction score
598
Location
Tuticorin
ஹாய் அனிதா டியர் அருமையான எபி சூப்பர் பாப்பாவோட உடம்ப கவனிச்சுக்கோங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் உங்களின்
கணவருக்கும், குழந்தைக்கும்
உடம்பு சீக்கிரமா குணமாயிடும்,
அனிதா டியர்
உங்களோட ஹெல்த் இப்போ
பரவாயில்லையாப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னோட பசங்க பெருசாயிட்டாலும்
இன்னமும் உடம்புக்கு ஏதாவது
வந்துட்டா நான் பக்கத்துலேயே
இருக்கணும்-னு சொல்லுவாங்க,
அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வீட்டில் இருக்கிறவங்களுக்கு
உடம்பு சரியானவுடன் உங்க
சென்னை திருவான்மியூரில்
இருக்கும் அருள்மிகு மருந்தீஸ்வரர்
திருக்கோயிலுக்கு போய்
அர்ச்சனை செஞ்சுட்டு வாங்க,
அனிதா டியர்

எல்லோருக்கும் உடம்புக்கு
நல்லானதும் கோயிலுக்கு
வரேன்-னு இப்போதைக்கு
வீட்டிலேயே வேண்டிக்கோங்க
எல்லோருக்கும் சீக்கிரமா
குணமாயிடும், அனிதா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கவனியுங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top