• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 30(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
பாவம் பவானி ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவார்கள்.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Hi anitha!
அனிதா குழந்தைக்கு இப்ப சுகமா? நீங்கள் நன்றாக தூங்கி ஓய்வெடுத்து விட்டீர்களா? சூப்பர் எபி. விஜயையும், சூர்யாவும் குழந்தைங்க கணக்காக பொது இடத்துல அதுவும் ஹாஸ்பிட்டலில் சண்டை போட்டிருக்குதுகள். பவானி அம்மா குழப்பம் ஏற்படுத்தியிருக்கு(ருத்ரா மது கல்யாணம்). ரகு லூசுப்பய மகனா இல்ல இருக்கு. உண்மையாக் காதலிக்கிற பொண்ணப் போய் தப்பான உதாரணங்களால் நிராகரிச்சிருக்கு. பயலுக்கு கிட்னி(மூளை)சரியாக வேலை செய்யவில் லை. மது சூப்பர் சரவெடி. பானுக்கா பிராந்தி எல்லாம் ஓப்பன் பண்றீர்கள் பிள்ளையாரப்பா கண்ணைக் குத்தப் போகின்றார். அனிதா அடுத்த எபிக்கு ஆவலாக வெயிட்டிங்.
View attachment 5149View attachment 5153
thanks ma.daughter is somewhat okay.no fever for the past few days.still coughing esp while sleeping at night.so everytime she coughs its sivarathiri.somewhat coping.thanks.
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Madhura semma speech....vijay surya total off.........bhavani thikaippu ellarukkum apdi sandai pottavangla ivangannu yosikka veachurukkum....
ippa chandraku vendi raghuva unga amma kitta pesarathu mass.........vara vara vara ne hero rangekku poitturukka......eanna hero off modela irukkanga ne kara sarama maritta....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பவானி மா உங்களுக்கு வந்தது என்னவோ திகைப்பு மட்டும் தான் ஆனா நீங்க அந்த குடும்பத்துக்கு குடுத்துட்டு வந்து இருக்கிங்க பாருங்க ஸாக் நீங்க வேர லேவல்????‍♀?
அடங்கு கொய்யாலே?இவ்வளவு நேரம் போட்ட சண்டை என்ன ?இப்போ மகுடிக்கு அடக்கும் பாம்பு போல இதுங்க போடுற வேஷத்தை பாருங்கய்யா?ஆவ்வா????
அட அட ரகு உன் குடுமி கழண்டு போச்சுடா எடுத்து வாரி காட்டிட்டு ஒடிடு ராசா??

செம்மா மா ???????
 




Kameswari

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2020
Messages
110
Reaction score
51
Location
Tirupur
அடுத்த ஜோடி சேர்ப்பு வேலையா மதுரா பேபி?
உன்னோட ஜோடி மட்டும்....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top