• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவன் தோளில் கை வைத்த உத்தம் ,"என்ன .....அப்படி பார்க்கறீங்க .....இப்படி அடிச்சிகிறாங்க என்றா .....அது அப்படி தான் ....ரெண்டும் சரியான லாரல் ஹாடி ,டாம் அண்ட் ஜெர்ரி .....உள்ளே நாம போனோம் நாம் காலி .....ரெண்டும் சேர்ந்து நம்மை குதறி வைப்பாங்க .....இது சகஜம் ...கண்டுக்காதீங்க ...."என்றான் .

பிரபுவும் ,மதுராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தங்களின் காலேஜ் வாழ்க்கை ,மோதல் ,நட்பு பற்றி சொல்ல ஆரம்பித்தனர் .

(ஒரு tortoise கொசுவத்தி சுருள் சுத்தவிடுங்க பா .....)

இடம் :---குன்னூர் -----ஐந்து வருடங்களுக்கு முன்

............இருந்தனர் .பார்த்தாலே தெரிகிறது அவர்களில் பெரும்பாலானோர் அந்த வருடம் சேர்ந்த புது மாணவ மாணவியர் .ஒஹ்ஹஹ் ராக்கிங் நடக்கிறதோ ....சரி சென்று பார்ப்போம் .

"ஹலோ நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் ....இங்கே என்ன நடக்குது ???ராக்கிங்கா????"என்றாள் புது மாணவி ஒருத்தி தன் அருகில் இருந்த மற்றொரு சக மாணவியிடம் .

"ராக்கிங் இல்லை என்று தான் மாணவ மாணவியர் ரெப்ரெசென்டடிவ் வார்னிங் கொடுத்துட்டு ,ஒவ்வொருவரும் எது எதில் டாலேண்ட் இருக்குன்னு விசாரித்து cultural டீம் ஹெட் கிட்டே நேம் கொடுக்க சொல்லி இருக்காங்க .....தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் கூட எங்கு எந்த வித காம்பெடிஷன் நடந்தாலும் காலேஜ் சார்பில் அனுப்பி வைப்பாங்க ....சீனியர்ஸ் கிட்டே நோட்ஸ் ,புக்ஸ் வாங்கி கொள்ளவும் ,ஹாஸ்டல் நடைமுறை ,ஏதாவது குறை ,தேவை என்றால் யாரை அணுகுவது ,இங்கு நடக்கும் volunteer ப்ரொக்ராம்ஸ் -ரத்ததான முகாம் ,ஏழை மாணவர்களுக்கு சனி ஞாயிற்றில் வகுப்பு எடுப்பது ,கிளீனிங் ,NCC ,ரெட் கிராஸ்,எல்டர்ஸ் விசிட் ,ஒய்ய்வு பெற்ற ராணுவ வீரர்களின் மறுவாழ்வூ ,மகளிர் சிறுதொழில் பயிற்சி ,மாணவ மாணவியரின் கை பொருட்கள் விற்பனை என்று பல தொண்டு செய்யும் விளக்கமும் கொடுத்தாங்க பா .....ஒவ்வொன்றுக்கும் ஒரு டீம் ஹெட் இருக்காங்களாம் .அவங்க யார் யார் என்று இன்ட்ரோ செய்தாங்க ....."என்றாள் அவள் .

(என்னப்பா இது ....அநியாயத்திற்கு நல்லவங்களா ,வல்லவங்கள இருக்காங்க இந்த காலேஜ் பசங்க .....)

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த கூட்டம் களைந்து விட ,அந்த மரத்தடியில் ரெப்ரெசென்டடிவ் ,டீம் ஹெட் மட்டும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் .அந்த சமயம் "தல ...தல "என்று கத்தி கொண்டு ஒருவன் ஓடி வந்தான் .

"லீடர் நீங்க சொன்னா மாதிரி கூட்டிட்டு வந்துட்டோம் ...."என்று அறிவிக்க லீடர் நிதானமாக திரும்ப ,திரும்பிய லீடர் ரை கண்டு இழுத்து வரப்பட்டவர் அதிர்ந்து ,திகைத்து ,ஸ்தம்பித்து நின்றார் .
பரவாயில்லையே
இந்த குன்னூர் குறிஞ்சி காலேஜ்
ரொரொம்ம்ம்ம்ம்ம்பவே நல்ல
காலேஜா இருக்கேப்பா?
எல்லோரும் அவங்கவங்க
குழந்தைகளை இந்த காலேஜிலேயே
சேர்த்துடுங்கப்பா
பி. கு. நிஜமாகவே இப்படி ஒரு காலேஜ்
இருந்தால் எவ்வ்வ்வ்வ்வ்வளவு
நல்லாயிருக்கும், அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடங்கொன்னியா?
இம்பூட்டு சேட்டைக்காரப்
புள்ளையா இருந்துக்கிட்டு
காலேசுல இம்பூட்டு ரவுசு
பண்ணிக்கிட்டு, ஒரு ராஜபுத்திர
இளவரசனையே பிரெண்டு
புடிச்சிக்கினு இருந்த நீயி,
போயும் போயும் அந்த
ஒண்ணுமத்த வீணாய்ப்போன
சோனா டிராகுலாவுக்கெல்லாம்
பயந்துக்கினு கெட்ந்தியே,
மதுராக் கண்ணு?
உன்னிய இன்னா-ன்னு
சொல்லுறது, மதுக்குட்டி?
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
very nice ud...madhura surya friendship ana story arumai........anallum surya college vanga pona idathula student airukka......
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
செம்ம பாட்டு சுபெர் டுபெர் ஹிட் பாட்டு அது ??
சூரியா இப்பிடி யா டா ஜொல்லு விடுவே அதுவும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நீ வயிலே ஈ போனக்குட தெரியது போல?
பார்ரா காலேஜ் வாங்க வந்த ஆளா நீ இப்போ அந்த கலேஜ் ஸ்டாண்டு ? எல்லாம் ஒரு பொண்ணால ஒருவனை தலைகீழா மாத்திருச்சு
மாதுர நீ அப்போவே ரவுடி தானா சுப்ர் அப்பு???
Very nice ud ma????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top