• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாவம் தங்களின் ஆத்துக்காரர் திருமணம் ஆகி இருந்தால் ---இல்லை என்றால் இனி வருங்காலத்தில் வர போகிறவரின் எதிர்காலம் இப்பொழுதே என் கண் முன் படமாய் ஓடுகிறது ......விநாயகர் சதுர்த்திக்கு செய்ததை இன்று வரை பத்திரமாக வைத்து இருக்கும் உங்களின் பெருந்தன்மை கண்டு வியந்து போகிறேன் ...ஒரு மொழி இல்லாமல் மௌனம் ஆகிறேன்
எல்லாம் இருபத்தைந்து வருசம் ஆச்சுது. அது நேற்று பண்ணியது.
என்னது மோதகம் செய்து 25 வருஷம் ஆச்சா ....நேத்து தான் நீங்க திருமணம் செய்தீர்களா ...பாவம் யார் பெத்த புள்ளையோ ;););):whistle::whistle::whistle::devilish:
எல்லாரையும் அம்மா தான் பெறுவாங்க. ஜீனியர் படம் ஆனோர்ல்ட் ஸ்வாஸ்னேக்கர் மாதிரியென்றால் விதிவிலக்கு. ஹிஹிஹீ
okay athuleyum ungalai ellam vachi seiyanum endru rombave aasai padareenga pole iruku......senchudalam
ஹா... ஹா... ஹா...........
ஐயோ அம்மா சிரிச்சு சிரிச்சு
மிடிலையே
அனிதா டியருக்கே ஆப்பா?
திருநெல்வேலிக்கே அலுவாவா?
சூப்பர், ஷியாமளா சோதி டியர்
ஹா... ஹா... ஹா............
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமா வாங்க ...வந்துட்டேன்ன்னு ஸ்கூல் பபுள்ளை மாதிரி அட்டெண்டென்ஸ் போடுங்க ...ஓடிடுங்க .....வர வர என்னை கண்டுக்கறதே இல்லை அம்மா நீங்க ...உங்க பேச்சு டூ ...நான் ஆங்கிரி bird ஆகிட்டேன் ...
நோ, நோ, நோ கோபம்
ஆங்கிரி பேர்ட்-லாம் அனிதா
செல்லத்துக்கு செட்டாகாது
சோ, ஸ்வீட் லவ் பேர்ட்ஸ்
ஆயிடுங்க, அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த விசாகப்பட்டினம் ரயில்
விபத்தைப் பற்றிப் படித்து
இடிந்து போய் விட்டேன்

எவனோ ஒரு தனிப்பட்ட
பொறம்போக்கு மனிதனின்
ஈனச்செயலால் எத்தனை
ஆயிரக்கணக்கான மனித
உயிர்கள் அழிகிறாங்க-ன்னு
நினைக்கும் பொழுது எனக்கு
ஒரே அழுகை அழுகையாக
வருது, அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விபத்தில் இறந்தவர்கள்
கூட பரவாயில்ல
ஒரே வேதனையோடு
போய்விடும்

கை போய், கால் போய்
ரொம்பவும் அடிபட்டு
அடுத்தவங்க கையை
எதிர்பார்க்கிற நிலைமை
இருக்கே
அப்பப்பா நரகவேதனை,
அனிதா டியர்
என்னோட எதிரிக்கு கூட
அந்த இழிநிலை வரக்
கூடாதுப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடுத்ததாக மதுராக்க்ஷியின் மீதான
விஜய கருணாகரனின் மாசில்லாத
அளவற்ற அன்பு, லவ், காதல்,
பியார் and பிரேமம்
ஒரு மனிதனால் இப்படிக்கூட
ஒருத்தியை விரும்ப முடியுமா-ன்னு
ஆச்சரியப்பட வைக்கிறான்,
விஜய் செல்லம்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விஜய்யின் பத்து வருடக்
காதல் தவம் ஜெயிக்க
வேண்டும், அனிதா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சந்தர்ப்ப சூழ்நிலையால்
சோனா மாதிரி டிராகுலாக்கள்
இழுத்த இழுப்புக்கெல்லாம்
போன விஜய் செல்லத்துக்கு
அவனோட உண்மைக்
காதலுக்கு நியாயம்
கிடைக்க வேண்டும்,
அனிதா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காதலுக்குத்தான் மரியாதையா?
குடும்பம்ங்கிற ஒரு கூட்டமைப்புக்கு
மரியாதை செய்து தன்னோட
வாழ்வை அழித்துக் கொண்ட
விஜய்க்கு அவனோட உண்மைக்
காதலுக்கு உண்மையான
பரிசு கிடைக்க வேண்டும்,
அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த ''என்ன தவம் செய்தேன்''=ங்கிற
அழகிய கதையை 2020 வரை
நீட்டிப்பேன், வரை இழுப்பேன்-னு
சும்மா நீங்க சொன்னாலும்
சும்மனாங்காட்டியும்
சொல்றீங்களேத் தவிர
பிப்ரவரி 14-ந் தேதிக்குள்
விஜய் மதுராக்க்ஷி
கல்யாணத்தை
நடத்திடுவீங்க-ன்னு எனக்கு
நிச்சயமாகத் தெரியும்,
அனிதா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top