• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 38(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
இன்னைக்கு போட்ட ud ஆரம்பித்து தி எண்டு என்று போடும் வரை -அதாவது கதை சுபம் போடும் வரை ஒரே மூச்சாக அமர்ந்து தொடர்ந்து 8 மணி நேரம் அத்தனை பக்கங்களையும் நான் ஸ்டாப் டைப் செய்துட்டு இருந்தேன் ...நோ பிரேக் ....உங்களுக்கு இது பெருமை பீத்தலாக தோன்றலாம் ...எட்டு மணி நேரம் தொடர்ந்து மைண்டில் கதை ஓட டைப் செய்து கொண்டே இருந்தது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம் தான் அம்மா ....இன்னும் சாப்பிட கூட போகவில்லை ......காலை 7 மணிக்கு குடித்த டீ .........இப்போ தான் சாப்பாட்டில் கை வைக்கிறேன் .....

இந்த ud மட்டும் சொல்லவில்லை ...கதையின் முடிவூ வரை,சுபம் ,முற்றிற்று வரை டைப் செய்தேன் என்று சொன்னேன்


Okay ani baby kochikadha unaku kuchi mittai kuruvi rotti vangi tharom cool darling

Banu ma unaku kuchi ice vanki thandhu cool panuvanga okay va banu ma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ தொடர்ந்து இந்த
அழகிய நாவலின் அப்டேட்ஸ்
கொடுத்திருவீங்களா,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் தமாஷாக விளையாட்டுக்குத்தான்
சொன்னேன், அனிதா டியர்
நீங்கள் பூரா ஸ்டோரியும் டைப்
பண்ணியிருப்பீங்க-ன்னு நிஜமாக
எனக்குத் தெரியாது, அனிதா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top