• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018- Voting distribution and clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
Hi ஆதிரா சிஸ்

<<<<<<<<<<<<<<முதலில், உங்களது கதைக்கு நல்ல ரீச் என நீங்கள் சொல்லி நாங்கள் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..>>>>>>>>>>>>>>>> நான் ரீச் எனச் சொல்லி இருப்பது என் எதிர்பார்ப்பின் அளவிற்கு அது சென்று சேர்ந்தது என்பதைத்தான்.

குறவர்களைப் பார்த்தால் முன்பு போல் அருவருப்பாக் தோன்றவில்லை. உங்கள் கதையை வாசித்த பின் சக மனிதனாய் பார்க்க முடிகிறது என்று ஒரே ஒருவர் சொன்னாலும் என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்ற நிலையில்தான் கதையை கொண்டு வந்ததே இங்கு. அது more than what I wanted has happened.

மத்தபடி நீங்க சொல்ற ரீச் எல்லாம் எனக்கு தெரியாதுமா. நான் அதை சட்டை செய்வது கூட கிடையாது.

(btw காதலாம் பைங்கிளி எப்பி வ்யூஸ் இங்க சைட்ல மட்டும்..1, 56, 889 views காமிக்குது. இப்ப நீங்க சொன்ன பிறகுதான் போய் பார்த்துட்டு வரேன். இதில் முதல் நாலு எப்பி என் சைட்ல பதிவான பின்பு இங்க ரீரன் ஆனது...ஆக என் சைட் வ்யூஸ் வேற தனியா இருக்கும்...

இது தவிர காலேஜ்ல க்ளாஸ் ரூம்ல ஒருத்தர் வாசிக்க மொத்த க்ளாஸும் கேட்டுன்னு வாசிச்ச கதை இது...ஒரு வியூயொன்றது பல ரீடர்ஸையும் குறிக்கும்...
அவங்க ரிவ்யூஃஸ் இங்கயே இருக்குது, அதில இதெல்லாம் சொல்லி இருக்காங்க.

அதோட வோட்டு வாங்கினதாலதான ஆறுதல் பரிசுன்னு இங்கயே அறிவிச்சுருக்காங்க....அதெல்லாம் கூட கவனிக்காம நான் சொன்ன பிறகுதான் ரீச் பத்தி தெரிஞ்சுக்கணும்னு இருந்தீங்க போல.)

<<<<<<<<அந்த ஓட்டு உங்களது கதைக்குத் தான் சரியாக போட்டாங்களா என்பதையும் கேட்டு கொள்ளுங்கள் அக்கா. ...>>>>>>>>>>>> அவங்கதான் ஓட்டே போடலைனு தெளிவா சொல்லி இருக்கனேமா.
வெள்ள நிவாரண பணிக்கு போனாங்க...சிக்னல் இல்லைனு.

கருத்து சொல்றதுக்கு முன்ன plz முழுசா வாசிங்கோ சகோ.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<ஓட்டுக்களை பொறுத்தே இந்த தீர்ப்பு என்பது முற்றிலும் தவறான ஒன்று..>>>>>>>>>>>>>>>>> இது உங்கள் வார்த்தை.

<<<<<<<<<<<<<<<<<<<<
இந்த முடிவுகள் முழுவதுமாக ஓட்டெடுப்பை சார்ந்தவை. அதனை கொண்டு மட்டுமே இந்த முடிவுகள்.

வேறு எந்த சார்புமற்றது, விருப்பு வெறுப்புமற்றது.>>>>>>>>>>>>>>.. இது ***************** மேம் வாத்தை.

நான் எதை உண்மை என எடுக்க வேண்டும்? நீங்கள் சொல்றதையா? அவங்க சொல்றதையா?

அதுதான் ரிசல்ட் எனக் கொடுக்கப்பட்டது. ஆக அதை நம்பி பேசி இருக்கிறேன்.
<<<<<<<<<<<<<<<<<<
நண்டுவை போல அழுத்தமான கதைக்களம் எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்களே தவிர நண்டுவை போன்றே வேண்டும் என இங்கே சொல்லவில்லையே...

காதலை மையமாய் வைத்து எத்தனையோ அழுத்தமான கதைக்களம் இருக்கிறது சகோ....>>>>>>>>>>>>>

அப்படி ஒரு கதையும் இங்கு வரவில்லை என்றுதான் முதல் பரிசு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் sis.

அப்படி இருக்க மற்ற பரிசுகள் வோட்டு என்பதன் அடிப்படையில்தானே கொடுக்கப் பட்டிருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறேனே தவிர.... நானும் எதையும் உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லவில்லையே!

இதை முதலில் தெரிவித்திருக்கலாம் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். இதில் உங்களுடன் நான் எதில் முரண் படுகிறேன் எனப் புரியவில்லை.

<<<<<<<<<<<<<<<<<
இணைய புகழ் எழுத்தாளரான நீங்கள் இத்தகைய முதல் முயற்சிக்கு பாராட்டாமல் தோள்கொடுக்காமல் இருந்தால் வேறு யார் அக்கா செய்வார்கள்...>>>>>>>>>>>>>>>>>>>>:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நான் புகழோட இருக்கேன்னு நான் சொல்லிதான் உங்களுக்கே தெரியுதுன்னு நீங்கதான் சிஸ் சொல்லி இருக்கீங்க... அப்றம் எதுக்குமா நாங்கல்லாம்?
<<<<<<<<<<<<<<<<<<<<<
ரொமான்ஸ் என்ற நான்கு சுவருக்குள் கதைகள் முடங்கி விட்டதாய் சஷி முரளி அவர்கள் சொன்னது பொது கருத்து தானே...அதை ஏன் நாம் எடுத்துக்கொண்டு சுற்ற வேண்டும்...>>>>>>>>>>>>>
அதுப் பொதுக்கருத்துதான் என்றாலும் இந்தக் கருத்தால் எல்லா கதைகளுமே நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப் பட்டிருப்பதால் என் ஒவ்வாமையை தெரிவித்தேன். அவ்வளவே!

<<<<<<<<<<<<<<<<<<
உங்களது மேற்கண்ட கருத்தினைப் படித்தேன்...மனதிற்கு மிகவும் நெருடிய சிலவற்றை பகிர்ந்து கொள்வது தவறில்லையே...>>>>>>>>>>>>

இந்த மனதுக்கு நெருடியவற்றை பேசுவது தவறில்லை என்பது ஆதிரா சிஃஸ்க்கு மட்டுமல்ல
அன்னா ஸ்வீட்டிக்கு கூட பொருந்தும் சகோ...

அதனால் தான் நானும் பதிந்தேன்.

நீங்கள் என்னை பாராட்டி தள்ளி இருப்பதில் இருந்தேஉங்களுக்கு என் மேல் எத்தகைய நட்பு உணர்வு இருக்கிறது எனப் புரிகிறது.
ஆக நான் சொல்ல வந்தது system fault பத்திதானே தவற ரிசல்ட்டையோ சக எழுத்தாளர்களை பத்தியோ இல்லை என்பது புரிவது கடினம்.

ஓட்டு சார்ந்து மட்டுமே முடிவு என ரிசல்ட்டில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.

அப்படியானால் விமர்சனம் எழும் என நீங்களுமே சொல்லி இருக்கிறீர்கள்.

அதே மனக் குறையைதான் நானும் பதிவிட்டிருக்கிறேன்.
என் மேல் உள்ள உங்கள் ஆத்மார்த்த நல்லுணர்வோடு என் பதிவை படிப்பதைக் காட்டிலும் அது எதற்காக பதியப் பட்டதோ அந்த பதிவுகளையும் திருத்தமாக வாசித்தீர்களானால் நன்றாக இருக்கும் sis.

good bye forever
வணக்கம் @*********** சகோதரி,

உங்களுக்கு ரீச் எனவும் உங்களது கதைக்கு ரீச் எனவும் நான் சொன்னது எங்கள் தளத்தில் உங்கள் கதை பதியப்பட்டதால் வந்த மகிழ்ச்சியே தான் சகோ.. குதர்க்கமாய் பேச வேண்டும் எனத் தொடங்கினால் அனைத்திலும் வாதிடலாம்...

ஒவ்வொருவருக்கும் தங்களது கதையின் மூலம் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் கதை படிக்கிற மக்களின் மனதில் விதைக்கும் தாக்கமே ஆகும்..அப்படி பார்த்தால் மற்றவர்களின் வரையில் நீங்கள் வெற்றியாளர் எனும் போது இந்த தர்க்கம் அதாவது, இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு வந்த நாவல்கள் நண்டு அளவிற்கு இல்லை என நீங்கள் சொல்லிருப்பது எவ்வகை சகோ..?

நாம் எதிர்பார்ப்பது நடக்காவிட்டால் வரும் கோபத்திற்கும் கூட ஒரு வரைமுறை இருக்கிறது...உங்களுக்கு ஏன் முதலிடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தால் சபாஷ் போட்டிருக்கலாம் ஆனால் நீங்கள் முன்வைத்தது அவர்களின் கதை கரு நண்டுவை போன்றதா என்பது...

உங்களது ரீச்சையோ, பிரபலத்தையோ நீங்கள் சட்டை செய்வது கிடையாது என்பது உங்களது தன்னடக்கம் சகோ..ஆனால் ஒரு வாசகராய் எங்களுக்கு உங்கள் கதையை படியுங்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் போது நீங்கள் எங்கள் வரையில் ரீச் ஆனவர்களே...

சரி சகோ, இதை மட்டும் எனக்குத் தெளிவுபடுத்துங்கள் உங்கள் கதைக்கு ஓட்டு விழாமலா 162 ஓட்டுகள் விழுந்தது... வெள்ள நிவாரண பணிக்கு போனவர்கள் தவிர அதிக வாசகர்கள் உங்களுக்கு இருந்திருக்கிறார்களே...

உங்களிடம் கருத்து சொல்வதற்கான வயசோ பக்குவமோ எனக்கு கிடையாது அக்கா...எனக்கு என்னத் தோன்றியதோ அதைதான் இங்கே சொன்னேன்...

ஓட்டெடுப்பை சார்ந்தது மட்டும் தான் இத்தேடல் இல்லையென்பதை முதலிலே அறிவித்ததாய் எனக்கு நினைவு இருக்கிறது சகோ..அதே போல எழுத்தாளர் மல்லிகா வண்ணன் கொடுத்த பதிவுக்கு சஷி முரளி அவர்கள் பதில் சொல்லிவிட்டதாய் எனக்கு நினைவு அதையும் கொஞ்சம் பாருங்கள் சகோ...

நண்டுவை போன்ற அழுத்தமான கதை தேடலில் எதிர்பார்த்தோம் எனச் சொல்லி பரிசுகள் கொடுக்காமல் விட்டிருந்தால் அனைவரும் அமைதியாய் சென்றிருப்பார்கள் அப்படி தானே..?

முதல் பரிசை கொடுக்குமளவிற்கு அழுத்தமான கதைக்களம் இங்கில்லை என்பதை மட்டும் தானே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

கதைகளுக்கு கொடுத்த வாசகர்களின் ஓட்டுகளையும், நடுவர்களின் தீர்ப்பையும் சரிபாதியாய் கொண்டே இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இதை சஷி முரளி அவர்கள் இப்பதிவில் விளக்கிவிட்டதாய் நினைக்கிறேன்...

நீங்கள் புகழுடன் இருக்கிறீர்கள் என நீங்கள் சொல்லி அல்ல உங்கள் வாசகர்களில் சிலபேரின் ஆதங்கத்தைப் பார்த்தாலே தெரிகிறது சகோதரி..

அனைத்து கதைகளுமே எங்களால் நிராகரிக்கப்படவில்லை...அப்படி நாங்கள் நிராகரித்தால் தேடலை முன்னெடுத்த SM குழுவினருக்கு தான் குறை என்றாகிவிடாதா...மேலே நான் சொன்னது தான் எங்களை பொறுத்த வரையிலும் இங்கே பதிவிட பதிவிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து கதைகளுமே எங்களுக்கு அதாவது SM குழுமத்தினருக்கு முதன்மையானது தான்...

கதையெழுத தேடல் என்னும் போட்டியை தொடங்கிவிட்டு நாங்களே இதில் கலந்து கொண்ட கதைகள் சிறந்தது அல்ல என எப்படிச் சொல்ல முடியும்..?

அதேபோல மேலே ஒரு எழுத்தாளர் சொன்னது போல, நாங்கள் எழுத்தாளரை தேடவில்லை, எழுத்துக்களையும் கதைக்களங்களையும் மட்டுமே தேடினோம்...

மனதுக்கு நெருடிய கருத்தை நீங்கள் சொல்லலாம் சகோ..ஆனால் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை நண்டுடன் மதிப்பிட்டு அவர்களை குறைத்து எடைப் போட வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து...

தாங்களை நான் புகழ்ந்து தள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதாய் தெரியவில்லை...system default என நீங்கள் இப்பதிவில் போட்டிருப்பது எனக்கு புரியவில்லை..சரி புரியாததை எதற்கு இழுப்பானே...

நீங்கள் போட்டியின் முடிவுகளையோ, மற்ற எழுத்தாளர்களையோ பேசவில்லை என்பது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது சகோ...

ரிசல்ட் வெளியிட்டது எழுத்தாளர் *****************, தேடலை தொடங்கி நடத்தி முடித்திருப்பது சஷி முரளி அவர்கள்... நீங்கள் முடிவை வெளியிட்டவரின் பேச்சை முதன்மை படுத்தியிருக்கீர்கள் சரி, அப்போது எழுத்தாளர் சஷி முரளியின் இந்த விளக்கம் தேவையில்லையோ சகோ..?

திருத்தமாக உங்களது பதிவை வாசித்து பலமுறை சிந்தித்தப்பின் மட்டுமே உங்களுக்கு விளக்கம் கொடுத்தேன் சகோ...

உங்களின் மீது ஆத்மார்த்தமான நல்லுணர்வு கொள்ளுமளவிற்கு நாம் பேசிக் கொண்டதாய் எனக்கு நினைவு இல்லை...உங்களது ஒரு கதையைப் படித்த வாசகியாகவும், அதனால் கொண்ட அன்பாலும் மட்டுமே உங்களிடம் பேச முன்வந்தேன்...

முதலிலேயே ஏன் இந்த விதிமுறைகள் பற்றி பேசவில்லை என்ற பலரது கருத்துக்கு ஒன்றே ஒன்று தான் எனது பதில்..

குழந்தை எடுத்ததும் "அ" சரியாக எழுதிட வேண்டும் என நாம் நினைப்பது அதிகபட்ச ஆசை அல்லது எதிர்பார்ப்பு..கொஞ்சம் கொஞ்சமாய் தான் அதற்கு கை திருந்தும் அதே போல தான் எங்களுக்கும் தேடல் களம் என்பது முற்றிலும் புதிதான ஒன்று...முடித்துவிட்டோம்..இனி அதன் நிறை குறைகளை அலசி பின் அடுத்தக்கட்ட தேடல் போட்டி நடத்துவோம்...

ஓட்டெடுப்பை நகர்த்தி வைத்து நமக்கு நடுவர்களாய் இருக்க முன்வந்த பெரியவர்களை முன்னிருத்தி பாருங்கள்...

நீங்களும் நான் சொல்ல வந்தவைக்கு ஒரு க்கெனா போடாமல் படித்தால் மகிழ்ச்சி சகோ...

Welcome forever
 
Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
இணையத்தில் நல்ல எழுத்தாளர்கள் & பன்முக கதைகளின் தேடல் என்பது ஒரு புது முயற்சி...

முதல் முயற்சியும் கூட...

இதற்கு criteria ஏன் முன்னால தரலை...?
நண்டு மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறோம்-ன்னு ஏன் சொல்லலை?
.....................
......................
இந்த கேள்விகள் அனாவசியம்... ஏன்னா.. இது trial & error கேஸ்.. முதல் முயற்சி.. ஒரு சில flaws இருக்கத்தான் செய்யும்....
அடுத்த முறை தவிர்க்கப்பட்டு விடும்-னு நம்புவோம்...

ஓட்டு போட்ட வாசகர்கள் எல்லா கதையும் படிக்கலைன்னாலும் நடுவர்கள் அத்தனை கதைகளையும் படிச்சிருப்பாங்க..
அவங்களை பாதித்த கதைகள், வோட்டிங்-ளையும் லீட் ஆனதினால அதோட ஒத்து போயிருக்கலாம்...
இதுக்கு முக்கியமா, நாம ஜூரிஸ் /தேர்வுக்குழு மேல நம்பிக்கை வைத்து... ரிசல்ட்-ஐ அதன் போக்குல எடுத்துகிறதுதான் நல்லது-ன்னு எனக்கு தோணுது...

ஒரு வாசகியா இது என் தாழ்மையான கருத்து....

எழுத்தாளர்கள் அவரவர் கருத்து மோதல்களை inbox -ல வச்சுக்கிட்டா நல்லா இருக்கும்... இந்த கருத்து மோதல்கள் , வாசகர்கள் taking sides [சார்பு நிலை], அப்படிங்கிற ஒரு நிலையை உருவாக்கும்... இது எழுத்துக்களுக்கான போட்டிதானே தவிர எழுத்தாளர்களுக்கானது அல்ல....

தவிர, எதிர்காலத்தில் நல்ல எழுத்துக்கள் /கதைகள் நிறைய பேரை ரீச் ஆகாம போற வாய்ப்பு நாமளே கொடுக்கிறோம்... இப்படிபட்ட சலசலப்புகள் மூலமா.

முடிச்சுக்கோங்க தோழிகளே...
தடங்களுக்கு மன்னிக்கவும் சகோ...சில கருத்துகளை எங்களாலும் அப்படியே கடந்துவிட முடியவில்லை அதனால் மட்டுமே பதிலளிக்கிறோம்...எங்களை புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் பல சகோ
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hi Prema sis,

I understand your concerns and care regarding me... you have been a great support to me through out sis. I'm indebted for tht love.

அந்த பதிவில் நான் ஜெயித்தவர்களை விமர்சிக்கவோ ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ எங்கும் சொல்லவில்லை. vote base decision என்பதில் உள்ள problems ஐ தெரிவித்தேன் அவ்வளவே!

ஜெயித்தவர்களும் இத்தனை உழைப்போடுதான் இந்த இடங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. அதை விமரிசிக்கவோ இல்லை என் கதைதான் சிறந்தது என பேசும் சிறுபிள்ளைத் தனமோ சர்வ நிச்சயமாக என்னிடம் இல்லை.

ரிசல்ட் வந்த போது நான் ஆன் லைனில்தான் இருந்தேன், வாழ்த்துதலும் நன்றி கூறுதலுமாகத்தான் விடை பெற்றேன்.

எனக்கு முடிவுகளில் எந்த மறு கருத்துமே இல்லையே!

கதைகள் ரொமான்ஸ் சீனோடு முடிந்து போகிறது என சொல்லப் படும் போதுதான் என் பக்க கோணத்தையும் பதிந்தேன் அவ்வளவே!

தேடல் இன்னும் தொடரும் எனும் போது வோட் சிஸ்டத்தின் பாதகங்களையும் பகிர்ந்து கொள்வது நலம் என்று பட்டது.

Regarding reputation.... எனக்கு என்ன இருக்குதோ அது நான் எப்படி இருக்கிறேனோ அதனால வந்ததுதானே சிஸ். என் எழுத்தும் நானும் முரண்பட்டதில்லை. மனசில் ஒன்ன வச்சுகிட்டு அதுக்கு நேர் மாறா சிரிச்சுட்டு போறதை சரின்னு நான் எங்கயாவது எழுதி இருக்கனா என்ன?

இங்கயும் I don't think I have spilled words.
திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன்

அந்த பதிவில் நான் ஜெயித்தவர்களை விமர்சிக்கவோ ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ எங்கும் சொல்லவில்லை. vote base decision என்பதில் உள்ள problems ஐ தெரிவித்தேன் அவ்வளவே!

Thanks for your concern and care sis
Hi Anna
I once again mention that my intention is not hurt you...

நீங்க சொன்ன இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு வாங்கிய கதைகள் நண்டு போல அழுத்தமான கதை இல்லையே.....

நண்டு இப்ப வாசகர்களை வாக்களிக்கச் சொன்ன வாக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே....

இந்த இரண்டு விஷயத்துக்கு மட்டும் தான் நான் சொன்னேன்...

நான் தவறாக புரிந்து கொண்டேன் போல....

உங்களுக்கு தெரியாததை நான் சொல்லிட போறேன்....

Thank you for your response Anna ??
 
A

Anna Sweety

Guest
வணக்கம் @*********** சகோதரி,

உங்களுக்கு ரீச் எனவும் உங்களது கதைக்கு ரீச் எனவும் நான் சொன்னது எங்கள் தளத்தில் உங்கள் கதை பதியப்பட்டதால் வந்த மகிழ்ச்சியே தான் சகோ.. குதர்க்கமாய் பேச வேண்டும் எனத் தொடங்கினால் அனைத்திலும் வாதிடலாம்...

ஒவ்வொருவருக்கும் தங்களது கதையின் மூலம் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் கதை படிக்கிற மக்களின் மனதில் விதைக்கும் தாக்கமே ஆகும்..அப்படி பார்த்தால் மற்றவர்களின் வரையில் நீங்கள் வெற்றியாளர் எனும் போது இந்த தர்க்கம் அதாவது, இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு வந்த நாவல்கள் நண்டு அளவிற்கு இல்லை என நீங்கள் சொல்லிருப்பது எவ்வகை சகோ..?

நாம் எதிர்பார்ப்பது நடக்காவிட்டால் வரும் கோபத்திற்கும் கூட ஒரு வரைமுறை இருக்கிறது...உங்களுக்கு ஏன் முதலிடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தால் சபாஷ் போட்டிருக்கலாம் ஆனால் நீங்கள் முன்வைத்தது அவர்களின் கதை கரு நண்டுவை போன்றதா என்பது...

உங்களது ரீச்சையோ, பிரபலத்தையோ நீங்கள் சட்டை செய்வது கிடையாது என்பது உங்களது தன்னடக்கம் சகோ..ஆனால் ஒரு வாசகராய் எங்களுக்கு உங்கள் கதையை படியுங்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் போது நீங்கள் எங்கள் வரையில் ரீச் ஆனவர்களே...

சரி சகோ, இதை மட்டும் எனக்குத் தெளிவுபடுத்துங்கள் உங்கள் கதைக்கு ஓட்டு விழாமலா 162 ஓட்டுகள் விழுந்தது... வெள்ள நிவாரண பணிக்கு போனவர்கள் தவிர அதிக வாசகர்கள் உங்களுக்கு இருந்திருக்கிறார்களே...

உங்களிடம் கருத்து சொல்வதற்கான வயசோ பக்குவமோ எனக்கு கிடையாது அக்கா...எனக்கு என்னத் தோன்றியதோ அதைதான் இங்கே சொன்னேன்...

ஓட்டெடுப்பை சார்ந்தது மட்டும் தான் இத்தேடல் இல்லையென்பதை முதலிலே அறிவித்ததாய் எனக்கு நினைவு இருக்கிறது சகோ..அதே போல எழுத்தாளர் மல்லிகா வண்ணன் கொடுத்த பதிவுக்கு சஷி முரளி அவர்கள் பதில் சொல்லிவிட்டதாய் எனக்கு நினைவு அதையும் கொஞ்சம் பாருங்கள் சகோ...

நண்டுவை போன்ற அழுத்தமான கதை தேடலில் எதிர்பார்த்தோம் எனச் சொல்லி பரிசுகள் கொடுக்காமல் விட்டிருந்தால் அனைவரும் அமைதியாய் சென்றிருப்பார்கள் அப்படி தானே..?

முதல் பரிசை கொடுக்குமளவிற்கு அழுத்தமான கதைக்களம் இங்கில்லை என்பதை மட்டும் தானே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

கதைகளுக்கு கொடுத்த வாசகர்களின் ஓட்டுகளையும், நடுவர்களின் தீர்ப்பையும் சரிபாதியாய் கொண்டே இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இதை சஷி முரளி அவர்கள் இப்பதிவில் விளக்கிவிட்டதாய் நினைக்கிறேன்...

நீங்கள் புகழுடன் இருக்கிறீர்கள் என நீங்கள் சொல்லி அல்ல உங்கள் வாசகர்களில் சிலபேரின் ஆதங்கத்தைப் பார்த்தாலே தெரிகிறது சகோதரி..

அனைத்து கதைகளுமே எங்களால் நிராகரிக்கப்படவில்லை...அப்படி நாங்கள் நிராகரித்தால் தேடலை முன்னெடுத்த SM குழுவினருக்கு தான் குறை என்றாகிவிடாதா...மேலே நான் சொன்னது தான் எங்களை பொறுத்த வரையிலும் இங்கே பதிவிட பதிவிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து கதைகளுமே எங்களுக்கு அதாவது SM குழுமத்தினருக்கு முதன்மையானது தான்...

கதையெழுத தேடல் என்னும் போட்டியை தொடங்கிவிட்டு நாங்களே இதில் கலந்து கொண்ட கதைகள் சிறந்தது அல்ல என எப்படிச் சொல்ல முடியும்..?

அதேபோல மேலே ஒரு எழுத்தாளர் சொன்னது போல, நாங்கள் எழுத்தாளரை தேடவில்லை, எழுத்துக்களையும் கதைக்களங்களையும் மட்டுமே தேடினோம்...

மனதுக்கு நெருடிய கருத்தை நீங்கள் சொல்லலாம் சகோ..ஆனால் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை நண்டுடன் மதிப்பிட்டு அவர்களை குறைத்து எடைப் போட வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து...

தாங்களை நான் புகழ்ந்து தள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதாய் தெரியவில்லை...system default என நீங்கள் இப்பதிவில் போட்டிருப்பது எனக்கு புரியவில்லை..சரி புரியாததை எதற்கு இழுப்பானே...

நீங்கள் போட்டியின் முடிவுகளையோ, மற்ற எழுத்தாளர்களையோ பேசவில்லை என்பது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது சகோ...

ரிசல்ட் வெளியிட்டது எழுத்தாளர் *****************, தேடலை தொடங்கி நடத்தி முடித்திருப்பது சஷி முரளி அவர்கள்... நீங்கள் முடிவை வெளியிட்டவரின் பேச்சை முதன்மை படுத்தியிருக்கீர்கள் சரி, அப்போது எழுத்தாளர் சஷி முரளியின் இந்த விளக்கம் தேவையில்லையோ சகோ..?

திருத்தமாக உங்களது பதிவை வாசித்து பலமுறை சிந்தித்தப்பின் மட்டுமே உங்களுக்கு விளக்கம் கொடுத்தேன் சகோ...

உங்களின் மீது ஆத்மார்த்தமான நல்லுணர்வு கொள்ளுமளவிற்கு நாம் பேசிக் கொண்டதாய் எனக்கு நினைவு இல்லை...உங்களது ஒரு கதையைப் படித்த வாசகியாகவும், அதனால் கொண்ட அன்பாலும் மட்டுமே உங்களிடம் பேச முன்வந்தேன்...

முதலிலேயே ஏன் இந்த விதிமுறைகள் பற்றி பேசவில்லை என்ற பலரது கருத்துக்கு ஒன்றே ஒன்று தான் எனது பதில்..

குழந்தை எடுத்ததும் "அ" சரியாக எழுதிட வேண்டும் என நாம் நினைப்பது அதிகபட்ச ஆசை அல்லது எதிர்பார்ப்பு..கொஞ்சம் கொஞ்சமாய் தான் அதற்கு கை திருந்தும் அதே போல தான் எங்களுக்கும் தேடல் களம் என்பது முற்றிலும் புதிதான ஒன்று...முடித்துவிட்டோம்..இனி அதன் நிறை குறைகளை அலசி பின் அடுத்தக்கட்ட தேடல் போட்டி நடத்துவோம்...

ஓட்டெடுப்பை நகர்த்தி வைத்து நமக்கு நடுவர்களாய் இருக்க முன்வந்த பெரியவர்களை முன்னிருத்தி பாருங்கள்...

நீங்களும் நான் சொல்ல வந்தவைக்கு ஒரு க்கெனா போடாமல் படித்தால் மகிழ்ச்சி சகோ...

Welcome forever
hi sis,

<<<<<<ஒவ்வொருவருக்கும் தங்களது கதையின் மூலம் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் கதை படிக்கிற மக்களின் மனதில் விதைக்கும் தாக்கமே ஆகும்..அப்படி பார்த்தால் மற்றவர்களின் வரையில் நீங்கள் வெற்றியாளர் எனும் போது இந்த தர்க்கம் அதாவது, இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு வந்த நாவல்கள் நண்டு அளவிற்கு இல்லை என நீங்கள் சொல்லிருப்பது எவ்வகை சகோ..?>>>>>> இப்படி ரெண்டையும் சேர்த்து பார்க்கிறீங்க தெரியுதா? அப்படி நான் கம்பேர் செய்யவே இல்லைனுதான் சொல்றேன்.

எனக்கு முதல் வகைதான் தேவை..அதாவது நீங்கள் சொல்லும் தாக்கம்... அது நடந்திருக்கு அதுவும் தேடலில் வந்ததாலயே...என் தளத்திலேயே இருந்திருந்திருந்தால் அந்த வாசகர்கள் எனக்கு கிடைத்திருக்கவே மாட்டார்கள். அதனாலயே நான் என் முதல் பதிவிலேயே தேடலுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறேன்.

'நண்டு ஜெனர் போல இல்லை' என்பதுதான் என் வார்த்தைகளின் பொருள்.... நண்டு அளவிற்கு இல்லை என சொல்லவில்லை.... அந்த வாக்கியம் வோட்டு எடுப்பு முடிவின் படி மட்டுமே முடிவுகள் கையாளப் பட்டிருக்கின்றன என்பதற்கு ஆதாரமாய் கொடுக்கப் பட்டவை. When we analyse something we need to give evidence for the analysis. அதற்கானது அது. அவ்வளவே. கதைகளை குறை சொல்லும் நோக்கமே கிடையாது.

(personally I strongly support positive vibe & happy read novels...அப்படி இருக்க நண்டு அளவு இல்லை என இரு சந்தோஷ நாவல்களை நான் ஏன் தாழ்வாய் சொல்லப் போகிறேன்)

***************** மேம் கொடுத்த கருத்திற்கு மாற்றுக் கருத்து ப்ரியங்கா கொடுக்கவில்லை. ப்ரியங்கா மல்லிகா மேம்மின் பதிவை விளக்கி இருக்கிறார்கள். இரண்டின் சாரமும் வோட்டுப் பதிவு தான் இறுதி முடிவாய் வந்தது என்பது.
ஸ்ரீஜா சிஃஸ் நாவல் மட்டுமே க்ரிக்டிக் மூலம் தேர்வானது மற்றயவை வாக்குப் பதிவு மூலம் என இரண்டு பதிவுகளின் மூலம் புரிகிறேன்.

அதை நான் பேசும் போது தெளிவாய் சொல்ல evidence கொடுத்திருக்கேன். மத்தபடி யாரையும் இல்லை எதையும் குறை சொல்லவில்லை.

system default என சொல்லவில்லை...system fault...அது போட்டி முடிவை தீர்மானிக்க பின்பற்றப்பட்ட system ...அதாவது வாக்கு அடிப்படையில் முடிவுக்கு வருவது...அந்த systemஇல் வரும் பாதகங்களை சுட்டிக் காட்டியுள்ளேன்...

யாரும் அப்படி தவறு செய்தார்கள் என்றோ, அல்லது அதனால்தான் எனக்கு பரிசு கிடைக்காமல் போய்விட்டது என்றோ சொல்ல வரவில்லை. அந்த முறை போதுமானதாய் இல்லை என்கிறேன் அவ்வளவே. அடுத்த முறை தேடலில் இதையும் கவனித்து சரி செய்து கொள்வார்களே என்பதற்காக அது.

ரொமான்ஸ் சீனில் முடிந்து போன கதை...என்ற கேட்டரிகரிக்குள் என் கதை இடம் பெறுவது என் நம்பிக்கைக்கு எதிரானது. அதனால் நான் அந்த வார்த்தையை மட்டும் ஒப்பவில்லை என்று சொல்லி இருக்கிறேன். Result ஐ நான் மறுதலிக்கவே இல்லை.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<உங்களுக்கு ரீச் எனவும் உங்களது கதைக்கு ரீச் எனவும் நான் சொன்னது எங்கள் தளத்தில் உங்கள் கதை பதியப்பட்டதால் வந்த மகிழ்ச்சியே தான் சகோ.>>>>>>>>>>>>>>> இது உண்மை எனும் பட்சத்தில் நீங்கள் பயன்படுத்திய பல பதங்களை நான் உங்கள் இடத்தில் இருந்தால் பயன்படுத்தி இருக்க மாட்டேன். எனிவே நீங்கள் சொன்னதன் அர்த்தம் இதுதான் என்கிறீர்கள்... உங்களை விட உங்கள் வார்த்தைகளுக்கு அர்த்தம் எனக்கு அதிகமாக தெரியாது.
ஆக நான் தவறாக புரிந்து பேசி இருக்கிறேன் என பொருளாகிறது.
If so I'm sorry.

வாத விவாதங்களை வளர்த்தெடுப்பதில் அன்போ நன்மையோ விளையும் என்பதில் எனக்கு பெரிதாய் நம்பிக்கை இல்லை. vote base system என்பது போதுமான அளவீட்டு முறையாய் படவில்லை என சொல்ல நினைத்தேன். சொல்லியாகிவிட்டது.
இதற்கு மேலும் இதை இங்கு தொடர விருப்பம் இல்லை.

நன்றி
 
Last edited:

மாலை வணக்கம் சகோ @*********** ,

நான் சொன்னதில் இருந்து, இரண்டையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்பதாய் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி, கீழே கொடுக்கப்பட்ட வாக்கியம் உங்களது பதிவில் உள்ளது தானே..

<<<<அப்படின்னு பார்த்தாலும் இரண்டு மூன்றாம் பரிசு வாங்கிய கதைகளும் நண்டு போன்ற கதை ஜெனர்ல இருந்தது போலவும் இல்லை.>>>

எங்களது தளத்திற்கு வந்து எனக்கு வாசகர்கள் அதிகம் கிடைத்தார்கள் என்பது எங்களுக்கு மகிழ்வே ஆனால் வெற்றியாளர்களின் கதைகளை அலசுவது உசிதமானது அல்ல என்பதே நான் சொல்ல வந்தது சகோ...

நண்டு போன்ற ஜெனர் தான் வேண்டுமென நாங்கள் குறிப்பிடவில்லை சகோ, அழுத்தமான கதைகளத்திற்கு உதாரணமாய் தான் நண்டுவை இங்கு கொண்டு வந்தோம்...

உங்களது கவனத்திற்கு கீழ்கண்ட சஷிமுரளியின் பதிவில் சில வாக்கியங்கள் சகோ...

<<<<<முதல் பரிசுக்கு எந்த படைப்பும் தகுதியாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்வது எங்களை நாங்களே குறைத்து சொல்வது போலத்தான். இப்படிப்பட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எழுத்தாளர்களை காயப்படுத்தும். ஆனால் இன்னும் அழுத்தமாக எதிர்பார்த்தோம்.
சிவசங்கரியின் நண்டோ, அல்லது நமது மைதிலியின் உயிரானாய் உணர்வானாய் போன்ற ஒரு கதைகள் நிச்சயம் மைல்கல்கள். அதை போன்றதொரு மைல் கல்லை படைக்க முடியாதவர்கள் அல்ல நம் தோழிகள். இது முதல் களம்... பயிற்சி களமாகட்டும். எங்களுக்கும் சரி... உங்களுக்கும் சரி...>>>>>>>>>

***************** அவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை சஷி முரளி அவர்கள் பதிவிட்டதாய் நான் சொல்லியிருந்தால் மன்னிப்புகள் சகோதரி..ஆனால் சஷி முரளி அவர்கள் இப்போட்டியின் முடிவுகளை விளக்கி அதாவது நடுவர்கள் படித்தும் வோட்டிங் மூலமாகவுமே முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை இப்பதிவில் போட்டிருந்தார்கள்... அது உங்கள் கருத்துக்கு வரவில்லை என க் கருதுகிறேன் சகோ..
அதனால் கீழே அவ்வாக்கியத்தை கொடுத்திருக்கிறேன்..

<<<<<<<<<நடுவர்களினால் ஒரு நாளைக்கு ஒரு நாவலை தான் படிக்க முடியும். அதுவும் கூட மிகப் பெரிய நாவல்களை எல்லாம் படிக்க ஒரு வாரம் கூட ஆனது.(நேமிராவின் நாவல் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பக்கங்களுக்கும் மேல்... இது போல தான் ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களின் அகத்திய ரகசியமும்... இன்னும் இது போல நிறைய உண்டு) இந்த இரண்டு மாத கால அவகாசம் போதவில்லை என்பது தான் உண்மை.
முடிவுகளில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். இந்த முடிவுகள் நடுவர்களுடைய தீர்ப்பும், வோடிங் ஆக இரண்டுமாக சேர்ந்து முடிவெடுக்கப்பட்ட ஒன்று.>>>>>>>>>

எழுத்தாளர் ஸ்ரீஜா அவர்களின் நாவல் நடுவர்களால் சிறப்பு பரிசுக்கு தேர்வானதாய் குறிப்பிட்டிருந்தார்கள் என நான் நினைக்கிறேன்..அதாவது ஓட்டுகள் தோதுவானதாக இல்லாவிட்டாலும் அவரது கதை பரிசு பெற வேண்டுமென நடுவர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாய் நான் புரிந்து கொண்டேன்..நீங்கள் எப்படி எடுத்து கொண்டீர்கள் என புரியவில்லை சகோ..

வாக்கின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யவில்லை என்பதற்கு போதுமான விவாதங்களை நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு விளக்கிவிட்டோம் சகோ..

உங்களின் அறிவுரை மற்றும் இக்கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி சகோ..தேடல் இதோடு முடிந்துவிடப் போவதில்லை...அடுத்த தேடலிலும் எங்களுடன் சேர்ந்து பயணித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி எங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது சகோ..

ரொமான்ஸ் சீனில் உங்கள் கதையான காதலாம் பைங்கிளி அடங்கவில்லை என்பது வாசகர்களுக்கு புரியும் ..

உங்களது கதை மற்றும் உங்களுக்கான ரீச் பெரிது என நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறது நீங்கள் எங்கள் தளத்தில் எழுத முன்வந்ததால் மட்டுமே சகோ..உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த என் வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிக்கவும்...

வாத விவாதங்கள் சரியான கோணத்திலும் தலைப்பிலும் இருக்குமாயின் விரிவான அறிவுக்கு வழிவகுக்கும் சகோ..உங்களிடம் செய்த விவாதத்தில் எங்களது தேடலில் நாங்கள் செய்த சில தவறுகள் தெரிந்தன..

உங்களது வாதங்களுக்கும் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி..

எங்களது தளத்திற்கு வந்து தேடலில் பங்கு கொண்டதால் அதிக வாசகர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள் என்பதால் நீங்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்தமைக்கு எங்களது வாழ்த்துக்கள் சகோதரி..

மைல்கல் பலக் கடந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி
 
A

Anna Sweety

Guest
Hi Anna
I once again mention that my intention is not hurt you...

நீங்க சொன்ன இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு வாங்கிய கதைகள் நண்டு போல அழுத்தமான கதை இல்லையே.....

நண்டு இப்ப வாசகர்களை வாக்களிக்கச் சொன்ன வாக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே....

இந்த இரண்டு விஷயத்துக்கு மட்டும் தான் நான் சொன்னேன்...

நான் தவறாக புரிந்து கொண்டேன் போல....

உங்களுக்கு தெரியாததை நான் சொல்லிட போறேன்....

Thank you for your response Anna ??
Hi Prema sis,

<<<நீங்க சொன்ன இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு வாங்கிய கதைகள் நண்டு போல அழுத்தமான கதை இல்லையே.....>>>>>

பரிசு வாங்கிய இரு கதைகளும் நண்டு போன்ற ஜெனர் இல்லை என்பதைத்தான் இப்படி சுட்டிக் காண்பித்திருக்கிறேன்... நண்டு அளவிற்கு அழுத்தமாக எந்த கதையும் வரவில்லை என்றுதானே முதல் பரிசு ரிசர்வ் செய்யப் பட்டிருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது...(அதில் இந்த இரண்டு கதைகளும் கூட அடக்கம்தானே)

ஆக அந்த பதமான நண்டு அளவிற்கு அழுத்தமான கதை இல்லைதானே என்ற வார்த்தைகள் பயன் படுத்தி இருக்கிறேன்... சொல்ல வந்த அர்த்தம் நண்டு போன்ற ஜெனர் இல்லை இவைகள் என்பது.... சொல்ல வந்த நோக்கம்... ஆக இதுவும் வோட் அடிப்படையில் மட்டுமான முடிவு என்பதற்கான என் புரிதலை சொல்வது... அந்த புரிதல் எங்கிருந்து வருகிறது என்பதற்கான காரணம்/ ஆதாரம் சொல்வது...

பதிவின் மொத்த நோக்கம் வோட் அடிப்படையில் முடிவு செய்வது போதுமானதாய் இல்லை என்பதை சுட்டிக் காண்பிப்பது.

நண்டுக்கும் கூட ஓட்டு விழாது என்பது நண்டை குறை சொல்லல... ஓட்டு பதிவை மாத்திரம் சார்வதின் பின் விளைவை சொல்வது...
அத்தனை சிறந்த கதைக்கு கூட ஓட் கிடைக்காமல் போகுமே என்பது அதன் பொருள்...

மற்றபடி வனிஷா sis மோனிஷா sis கதைகள் எல்லாம் வெகு புது கதை அமைப்புகள் என்ற வகையில் அது ஜெயித்ததில் எனக்கு பூரண மகிழ்ச்சியே!

வனிஷா சிஸ்ஸின் ஹ்யூமர் சென்ஸுக்கும் மோனிஷாவின் தமிழ் மற்றும் தனித்தன்மையாய் கதை படைக்க வேண்டும் என எழுந்து நிற்கும் அவரின் தன்னம்பிக்கைக்கும் நானும் விசிறி.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Thanks for your love & support
 
A

Anna Sweety

Guest
மாலை வணக்கம் சகோ @*********** ,

நான் சொன்னதில் இருந்து, இரண்டையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்பதாய் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி, கீழே கொடுக்கப்பட்ட வாக்கியம் உங்களது பதிவில் உள்ளது தானே..

<<<<அப்படின்னு பார்த்தாலும் இரண்டு மூன்றாம் பரிசு வாங்கிய கதைகளும் நண்டு போன்ற கதை ஜெனர்ல இருந்தது போலவும் இல்லை.>>>

எங்களது தளத்திற்கு வந்து எனக்கு வாசகர்கள் அதிகம் கிடைத்தார்கள் என்பது எங்களுக்கு மகிழ்வே ஆனால் வெற்றியாளர்களின் கதைகளை அலசுவது உசிதமானது அல்ல என்பதே நான் சொல்ல வந்தது சகோ...

நண்டு போன்ற ஜெனர் தான் வேண்டுமென நாங்கள் குறிப்பிடவில்லை சகோ, அழுத்தமான கதைகளத்திற்கு உதாரணமாய் தான் நண்டுவை இங்கு கொண்டு வந்தோம்...

உங்களது கவனத்திற்கு கீழ்கண்ட சஷிமுரளியின் பதிவில் சில வாக்கியங்கள் சகோ...

<<<<<முதல் பரிசுக்கு எந்த படைப்பும் தகுதியாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்வது எங்களை நாங்களே குறைத்து சொல்வது போலத்தான். இப்படிப்பட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எழுத்தாளர்களை காயப்படுத்தும். ஆனால் இன்னும் அழுத்தமாக எதிர்பார்த்தோம்.
சிவசங்கரியின் நண்டோ, அல்லது நமது மைதிலியின் உயிரானாய் உணர்வானாய் போன்ற ஒரு கதைகள் நிச்சயம் மைல்கல்கள். அதை போன்றதொரு மைல் கல்லை படைக்க முடியாதவர்கள் அல்ல நம் தோழிகள். இது முதல் களம்... பயிற்சி களமாகட்டும். எங்களுக்கும் சரி... உங்களுக்கும் சரி...>>>>>>>>>

***************** அவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை சஷி முரளி அவர்கள் பதிவிட்டதாய் நான் சொல்லியிருந்தால் மன்னிப்புகள் சகோதரி..ஆனால் சஷி முரளி அவர்கள் இப்போட்டியின் முடிவுகளை விளக்கி அதாவது நடுவர்கள் படித்தும் வோட்டிங் மூலமாகவுமே முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை இப்பதிவில் போட்டிருந்தார்கள்... அது உங்கள் கருத்துக்கு வரவில்லை என க் கருதுகிறேன் சகோ..
அதனால் கீழே அவ்வாக்கியத்தை கொடுத்திருக்கிறேன்..

<<<<<<<<<நடுவர்களினால் ஒரு நாளைக்கு ஒரு நாவலை தான் படிக்க முடியும். அதுவும் கூட மிகப் பெரிய நாவல்களை எல்லாம் படிக்க ஒரு வாரம் கூட ஆனது.(நேமிராவின் நாவல் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பக்கங்களுக்கும் மேல்... இது போல தான் ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களின் அகத்திய ரகசியமும்... இன்னும் இது போல நிறைய உண்டு) இந்த இரண்டு மாத கால அவகாசம் போதவில்லை என்பது தான் உண்மை.
முடிவுகளில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். இந்த முடிவுகள் நடுவர்களுடைய தீர்ப்பும், வோடிங் ஆக இரண்டுமாக சேர்ந்து முடிவெடுக்கப்பட்ட ஒன்று.>>>>>>>>>

எழுத்தாளர் ஸ்ரீஜா அவர்களின் நாவல் நடுவர்களால் சிறப்பு பரிசுக்கு தேர்வானதாய் குறிப்பிட்டிருந்தார்கள் என நான் நினைக்கிறேன்..அதாவது ஓட்டுகள் தோதுவானதாக இல்லாவிட்டாலும் அவரது கதை பரிசு பெற வேண்டுமென நடுவர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாய் நான் புரிந்து கொண்டேன்..நீங்கள் எப்படி எடுத்து கொண்டீர்கள் என புரியவில்லை சகோ..

வாக்கின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யவில்லை என்பதற்கு போதுமான விவாதங்களை நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு விளக்கிவிட்டோம் சகோ..

உங்களின் அறிவுரை மற்றும் இக்கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி சகோ..தேடல் இதோடு முடிந்துவிடப் போவதில்லை...அடுத்த தேடலிலும் எங்களுடன் சேர்ந்து பயணித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி எங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது சகோ..

ரொமான்ஸ் சீனில் உங்கள் கதையான காதலாம் பைங்கிளி அடங்கவில்லை என்பது வாசகர்களுக்கு புரியும் ..

உங்களது கதை மற்றும் உங்களுக்கான ரீச் பெரிது என நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறது நீங்கள் எங்கள் தளத்தில் எழுத முன்வந்ததால் மட்டுமே சகோ..உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த என் வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிக்கவும்...

வாத விவாதங்கள் சரியான கோணத்திலும் தலைப்பிலும் இருக்குமாயின் விரிவான அறிவுக்கு வழிவகுக்கும் சகோ..உங்களிடம் செய்த விவாதத்தில் எங்களது தேடலில் நாங்கள் செய்த சில தவறுகள் தெரிந்தன..

உங்களது வாதங்களுக்கும் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி..

எங்களது தளத்திற்கு வந்து தேடலில் பங்கு கொண்டதால் அதிக வாசகர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள் என்பதால் நீங்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்தமைக்கு எங்களது வாழ்த்துக்கள் சகோதரி..

மைல்கல் பலக் கடந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி
hi sis

வெற்றி பெற்ற கதைகளை ஆராய்வது என் நோக்கம் அல்ல... ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் system பற்றி பேச உதாரணங்களாய் அவைகளைத்தானே எடுக்க இயலும்.

இன்னுமே கூட எனக்கு நீங்கள் சொல்வது போல் நடுவர் மற்றும் வாக்குப் பதிவால் வந்த முடிவுகள் இவை என்று Priyanga சொல்வதாக தோன்றவில்லை.

நடுவர் எல்லா கதைகளையும் படித்துவிட்டு முதல் இட எதிர்பார்ப்பை எதுவும் பூர்த்தி செய்யவில்லை என்பதால்,

spl இடத்திற்கு தகுதிப்படும் அகத்திய ரகசியத்துக்கு மட்டும் அவர்கள் கருத்தை எடுத்துக் கொண்டு, மீதி கதைகள் வோட்டு பதிவின் மூலமே தேர்ந்தெடுக்கப் பட்டதாக ப்ரியங்காவும் சொல்வதாக எனக்குப் புரிகின்றது.

அந்த அடிப்படையில்தான் நான் வோட் base systemமின் பாதகங்களை கருத்தில் கொண்டு வர முயன்றேன்.

any way the intention is...let this be better in future என்பதுதான்.

Thanks for your time and care
 
Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
hi sis

வெற்றி பெற்ற கதைகளை ஆராய்வது என் நோக்கம் அல்ல... ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் system பற்றி பேச உதாரணங்களாய் அவைகளைத்தானே எடுக்க இயலும்.

இன்னுமே கூட எனக்கு நீங்கள் சொல்வது போல் நடுவர் மற்றும் வாக்குப் பதிவால் வந்த முடிவுகள் இவை என்று Priyanga சொல்வதாக தோன்றவில்லை.

நடுவர் எல்லா கதைகளையும் படித்துவிட்டு முதல் இட எதிர்பார்ப்பை எதுவும் பூர்த்தி செய்யவில்லை என்பதால்,

spl இடத்திற்கு தகுதிப்படும் அகத்திய ரகசியத்துக்கு மட்டும் அவர்கள் கருத்தை எடுத்துக் கொண்டு, மீதி கதைகள் வோட்டு பதிவின் மூலமே தேர்ந்தெடுக்கப் பட்டதாக ப்ரியங்காவும் சொல்வதாக எனக்குப் புரிகின்றது.

அந்த அடிப்படையில்தான் நான் வோட் base systemமின் பாதகங்களை கருத்தில் கொண்டு வர முயன்றேன்.

any way the intention is...let this be better in future என்பதுதான்.

Thanks for your time and care
உங்களது கருத்துகளுக்கு நன்றி சகோதரி....
 
umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? என்ன டா இவ எதுக்கு இங்க வந்து இருக்கான்னு கேட்குறீங்க? ஹி ஹி.. சில பல டவுட் நிறைய பேருக்கு இருக்கு இந்த தேடல் முடிவுகளில். எனக்கு புரிஞ்சதை சொன்னா, மே பி புரிஞ்சிக்கலாம் அவங்க அப்படின்னு ஒரு ஆதங்கத்துல தான் வந்து இருக்கேன்.

1. தேடல் பெரிய வெற்றியை சந்தித்து இருக்கு, அதுக்கு என் வாழ்த்துக்கள். இந்த மாதிரி ஒரு போட்டி வந்ததால் மட்டுமே, இன்னைக்கு நிறைய எழுத்தாளர்களின் திறமையை நம்மால் காண முடிந்தது. அதுக்கு ஒரு பெரிய salute.

இந்த தேடல், உண்மைக்குமே என்னை பொறுத்த வரைக்கும் ஒரு வரம். இந்த தேடல், இன்னைக்கு இல்லைனா என் அழகி இன்னைக்கு இல்லை. இதால தான் எனக்குள்ள இருந்த அழகி வெளியே வந்தா. சோ ஐ அம் ஹாப்பி for இட்.

2. ஆரம்பத்திலே, தேடல் குழுவினர் சொன்னது தான் இது. வித்தியாசமா கொடுங்க, அழுத்தமா கொடுங்கன்னு. romance genre ல நிறைய சொல்லலாம், crime அதுல நிறைய கொடுக்கலாம், குடும்ப கதைகள் ல செண்டிமெண்ட் இதுல எவ்வளவு கொடுக்கலாம்.

இப்படி எந்த genre ல வேணா எடுத்து எழுதுங்க, அதே சமயம் கொஞ்சம் டிபரன்ட்டா கொடுங்க உங்க நடையில், அப்படின்னு அவங்க ஆரம்பத்தில் இருந்தே சொல்லிட்டு இருந்தாங்க.

இப்போ டவுட் நிறைய பேருக்கு என்னனா! முதல் பரிசு கொடுக்க எந்த கதையும் தகுதியில்லையான்னு நீங்களா நினைச்சு கேட்குறீங்க. அவங்க அப்படி சொல்லவே இல்லையே. எப்படி உங்களுக்கு இந்த டவுட் வந்துச்சு?

இன்னும் அழுத்தமான கதைகளை நாங்க எதிர்பார்த்தோம் அப்படின்னு தான் சொன்னாங்க. ஆனா, fb லையும் சரி, இங்கேயும் சரி ஏன் இப்படி கேள்வி கேட்குறீங்க? விளக்கம் கொடுத்த பிறகும்!

3. இந்த தேடல் முடிவு, வோடிங் முடிவு மட்டும் அப்படின்னு நீங்க நினைக்கிறது ரொம்ப வியப்பா இருக்கு மக்களே. இது வோடிங் ல மட்டுமே வந்தது கிடையாது, இந்த முடிவுகள் .

மூன்று நடுவர்கள் கொடுத்த தீர்ப்பும், வோடிங் வைத்தும் தான் முடிவு கொடுக்கப்பட்டு இருக்கு. வோடிங் எண்ணிக்கை கண்டிப்பா, ஜெய்த்தவர்களுக்கும், வோட் செய்த வாசகர்களுக்கும் தெரியப்படுத்தவே அந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டு இருக்கு.

இந்த விஷயத்தை மெயின்னா நான் கிளியர் பண்ண நினைச்சேன். இன்னும் வோடிங் பேஸ் ல தான் கொடுத்தீங்கன்னு, சிலர் மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள், குறிப்பா அவர்களுக்காக தான் கூறினேன்.

4. எழுத்தாளர்களின் பார்வை வேறு, வாசகர்களின் பார்வை வேறு. இது முற்றிலும் உண்மை.

ஒரு கதை ஒருத்தருக்கு பிடிச்சு இருந்தா, இன்னொருவருக்கு பிடிக்காது. ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு நிச்சயம் வேறு, வேறு தான். அதனால வோடிங் ல தங்களுக்கு பிடிச்ச கதை ஜெய்க்க, வேறு வேறு ஐடி ல இருந்து கூட வோட் செய்து உற்சாகம் அடைந்து இருப்பார்கள்.

ஆனால் ஆரம்பமே தேடல் குழுவினர் சொல்லி இருக்காங்க, ஒரு வோட் தான் allowed அப்படின்னு, அதையும் மீறி சிலர் செய்யும் பொழுது, அது வோடிங் ல எடுத்துக்கவில்லை அதான் உண்மை.

5. என்னது இது? இந்த புது எழுத்தாளர்களுக்கு பரிசா! அப்படின்னு சிலர் நேரடியாவே பேசும் பொழுது மனது வலிக்கிறது.

வா நிஷா கதை :

பெர்டிலிட்டி இது பற்றி தெரிந்தவர்கள் அதிகம் இருப்பீர்கள் நிச்சயம். இந்த கதை முழுக்க, முழுக்க அதை சுற்றி மட்டுமே பின்னப்பட்டு இருக்கு. சித்ரா கேரக்டர் ல, கூடல் இல்லாம கரு உண்டாகி பிள்ளை பெத்துகிறது எவ்வளவு கஷ்டம் அப்படின்னு அவங்க நடையில் அழகா சொல்லி இருக்காங்க.

ஆனா ப்ரௌனி இப்படி முத்தம் கொடுத்தான், அப்படி கொடுத்தான்ன்னு சிலர் அதை பத்தி மட்டும் பேசுறீங்க? ஏன் மா?

இந்த கதை முத்தம் கொடுத்ததுகாக பரிசு வாங்கவில்லை. ஒவ்வொரு தாய்மார்கள் கடந்து வந்த வலிகளை சுமந்து தான் இந்த கதை படைக்கப்பட்டு இருக்கு.

மற்ற பரிசு வாங்கிய கதைகளும், சிறிது அழுத்தம் இருந்ததால மட்டுமே பரிசு வாங்கி இருக்கு. இப்படி அவங்களுக்கு மட்டுமே ஏன் இவ்வளவு பெரிய பரிசுன்னு குதிச்சிட்டு இருக்கிற சில பேருக்கு புரிய வைக்க தான் இதை சொல்ல வேண்டியதா ஆகிடுச்சு.

6. நாலு romance காட்சிக்குள் வட்டத்தை சுருக்கிக் கொண்டது, மனம் வருத்தப்படுகிறது. இது பொதுவா எல்லோருக்கும் சொல்லி இருக்காங்க, சிலர் தனக்கு தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்குறாங்க.

ப்ளீஸ் நீங்களே, உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

7. ஹையோ என் கதை வெற்றி பெறவில்லை, என்று எழுத்தாளரும் . ஹையோ எனக்கு பிடிச்ச கதை வெற்றி பெறவில்லை, என்று வாசகர்களும் வருந்துவது கவலையாக இருக்கிறது .

இப்பொழுது நாம் வெற்றி பெறவில்லை என்றால் என்ன, நம்மால் இன்னும் அழுத்தமாக கொடுக்க முடியும் என்று உங்களை உயர்த்திக் கொண்டு, அடுத்த தேடலுக்கு தயார் செய்யுங்கள் எழுத்தாளர்களே.

வாசகர்களும் வருந்த வேண்டாம், நிச்சயம் உங்களுக்கு பிடித்த கதை இப்பொழுது இல்லை என்றாலும், அடுத்த தேடலில் நிச்சயம் இன்னும் அழுத்தமாக எழுத்தாளர்கள் கொடுக்கும் பொழுது வெற்றி பெரும்..

8. கடைசியா ஒன்னு, தேடல் ஆரோக்யமான போட்டி, இங்கு எந்த politics நடக்கல.. இதை சரியா புரிஞ்சிகோங்க. இப்படி ஒரு போட்டி இணையதளத்தில் நடத்தி, அது பெரிய success ஆவது எல்லாம் பெரிய விஷயம்.

அதை கொண்டாட மனம் இல்லைனாலும், அட்லீஸ்ட் இதை விமர்சிக்கமா இருங்க ப்ளீஸ்.

இது என்னோட தனிப்பட்ட கருத்து மக்களே, யாரையும் இங்க நான் குறிப்பிட்டு பேசவில்லை. நிறைய விமர்சனங்கள் மனதை வறுத்த செய்ததால், என்னோட தனிப்பட்ட கருத்தை நான் நன்றாக புரிந்து கொண்ட விஷயங்களை பேசி இருக்கேன். இதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு கிடையாது.

திரும்பவும், அடுத்த தேடல் இதை விட பிரமாண்டமா, ஆரோக்யமான போட்டியா நடக்க ஆண்டவனை வேண்டிக் கொள்ளுகிறேன்.

அன்புடன்,
உமா தீபக்..
 
hi sis...

இதை இன்னும் இன்னும் பேசிகிட்டே போவதில் பெரிதாய் ஒன்றும் ஆகிவிடப் போறதில்லை...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<,,
இந்த விஷயத்தை மெயின்னா நான் கிளியர் பண்ண நினைச்சேன். இன்னும் வோடிங் பேஸ் ல தான் கொடுத்தீங்கன்னு, சிலர் மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள், குறிப்பா அவர்களுக்காக தான் கூறினேன்.>>>>>>>>>>>>>>>>...

இந்த சிலர் உங்களைப் பொறுத்த வரைக்கும் யார்னு எனக்குத் தெரியல...

<<<<<<<<<<<<<<<<<<இந்த முடிவுகள் முழுவதுமாக ஓட்டெடுப்பை சார்ந்தவை. அதனை கொண்டு மட்டுமே இந்த முடிவுகள்.

வேறு எந்த சார்புமற்றது, விருப்பு வெறுப்புமற்றது.>>>>>>>>>>>>>>> இது மல்லிகா மணி வண்ணன் மேமோட வார்த்தைகள்.

அதைத்தான் நானும் பேசினேன்...

,,,,சிலர் மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்,....
நீங்க word usage பார்த்து செய்ங்க சிஸ்.

<<<<<<<<<<<<
நாலு romance காட்சிக்குள் வட்டத்தை சுருக்கிக் கொண்டது, மனம் வருத்தப்படுகிறது. இது பொதுவா எல்லோருக்கும் சொல்லி இருக்காங்க, சிலர் தனக்கு தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்குறாங்க.

ப்ளீஸ் நீங்களே, உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
>>>>>>>>>>>>>>>

எல்லோருக்கும்னு சொன்னா...அதுல உள்ள எல்லோருக்கும்னுதான sis அர்த்தம்...இல்ல அதில இல்லாத யாரையோ சொல்றாங்கன்னா அர்த்தம்.

அப்படின்றப்ப எனக்கு மறுப்பு சொல்ல தேவை இருக்கிறது. என் கதை அப்படி இல்லைனு சொல்ற அளவுக்கு நிற்பதற்கு கதையில் சுத்தம்தான் இருக்கணும், அந்த சுத்தம் நிமிர்வுதானே ஒழிய தாழ்த்திக்கிறதா எனக்குப் படல.

btw சிலர் தனக்கு தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்குறாங்க. ... சிலர் இல்லை நான் மட்டும்தான் மறுப்பு பதிவு செய்துருக்கேன்...என்ட்ட நேரடியா பேசலாம் சிஸ்.... நான் யாரோ இல்ல.

anyway...your views are yours mine are mine...

உங்க மத்த பாய்ண்ட்ஸுக்கும் எனக்கும் சம்பந்தம் கூட கிடையாது... so யாருக்காகவெல்லாமோ போட்டிருக்கீங்கன்னு புரியுது. என் சம்பந்தப்பட்ட points ஐ clarify செய்துட்டேன்.
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top