• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Well done Shashi Ji ??????
இன்னும் உங்கள் பணி சிறக்க என்
மனமார்ந்த வாழ்த்துக்கள் ???

உங்க தளம் எழுத்தாளர்களை மட்டும்
ஊக்குவிக்க வில்லை
எங்களை போல் வாசகர்களையும்
எங்கள் உள் இருக்கும் “Remo” ( I mean writing review n express our view. I think lots of new members started writing review including me??) வை வெளிக்கொண்டு வரவும் ஊக்குவிக்குது!!!

எங்கள் கருத்தை சுதந்திரமாக பதிய வைக்கவும் ஊக்குவிக்குது!!!

அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேடலில் வெற்றி பெற ????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் மக்களே



தேடல் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. எழுதினவங்க எல்லாம் ஷப்பா ன்னு உக்கார்ந்து இருப்பாங்க. ஏன்னா அவ்வளவு உழைப்பு போட்டு இருக்காங்க. ஆனா இனிமே தான் எங்களுக்கு இருக்குன்னு பட்சி சொல்லுது. நினைக்கும் போதே கண்ணை கட்டுது. எந்த கதை சிறப்பான கதைன்னு தேர்ந்தெடுக்கன்னு நடுவர் குழு கண்டிப்பா மண்டையை பிச்சுக்கும்.

நடுவே இந்த சில விஷயங்களை குறிப்பிட வேண்டியது எனது கடமை:

1. நடுவர்களுக்கு செல்லும் கதைகளுக்கு கதையின் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது. ஒரு கதை எழுதியவர்களோ, பல கதை எழுதியவர்களோ, ஆசிரியர் பெயர் கொண்டு , எந்தவிதமான முன்முடிவுக்கும் நடுவர்கள் வந்துவிட கூடாது என்பது எங்கள் எண்ணம்.

2. முதல் கட்ட தேர்வுக்கு அனைத்து கதைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு, அது ஒரு நடுவர் குழுவால் வடிகட்டப்படும். அடுத்த நிலைக்கு செல்லும் இன்னொரு நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். காரணம் கிட்டத்தட்ட முப்பது கதைகளுக்கும் மேல். தளத்தில் பதிவான கதைகளோடு தனிப்பட்ட முறையில் வந்துள்ள கதைகளும் பரிசீலனையில் உள்ளதால் இந்த முடிவு.

3. தளம் அல்லாது தனிப்பட்ட முறையிலும் கதைகளை அனுப்பி இருப்பதால், வோட்டிங் வைப்பது சிரமம். அதனால் இருக்கும் கதைகளை பற்றிய உங்களது எண்ணங்களை அறிய secret கருத்துகணிப்புக்கு நாளை தளத்தில் அறிவிப்பு வெளியாகும்.



வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் நடைபெற இருக்கும் சென்னை புத்தக திருவிழாவில் எழுத்துலக ஜாம்பவான்களின் முன்னிலையில் பரிசளிக்கப்படும் என்பதை எம்எஸ் பப்ளிகேஷன்ஸ், smtamilnovels.com சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.



இடையே இன்னொரு பெரிய அறிவிப்பும் உண்டு.

எப்போதுமே நமது தளத்தில் exclusive எழுத்தாளர்களுக்கு payment செய்யப்படுவது நீங்கள் யாவரும் அறிந்ததே! அதை முறைமைப்படுத்த இப்போது முடிவு செய்துள்ளோம்.

அதாவது புத்தக பப்ளிஷிங்ல் இருக்கும் நடைமுறை போல... per forum basis.

payment என்பது எழுத்தாளர்களின் performance பொறுத்து இருக்கும். அதோடு செப்டம்பர் முதல் மாதம் ஒரு சர்ப்ரைஸ் பரிசும் காத்திருக்கிறது. இவையெல்லாம் நல்ல எழுத்தை ஊக்கப்படுத்த நாங்கள் எடுக்கும் சிறு முயற்சி. அனைத்துக்கும் உங்கள் அனைவரின் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறோம் :)

Happy reading :)
Super sashima ????????அத்தனையும் முத்து இதில் நல்முத்து எது என்று தேர்வு செய்வது நூல் மேல் நடக்கும் வித்தை போல வெறும் முத்தா இருக்கும் மதிப்பை போட்டி என்ற தங்கம் சேர்த்து அதை விலை மதிப்பற்ற ஒரு ஆபரணம் ஆக ஜெலிக்க செய்யும் உங்கள் முயற்ச்சி யாவும் வெற்றி பெற வாழ்த்துக்க்ள் சஷி ஜி???????????


இங்கு இருக்கும் எல்ல எழுத்தாளர்களும் வெற்றி பெற அசை தான் அது பேராசை என்று புரியுது இருந்தாலும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்துகளே????????
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் மன அழகை.....????
ஹய்யோ, எனக்கு வெக்கம்ஸ்
கமிங் கமிங் பா, ஸவாஹிரா ஜாகீர் டியர்
Apart from joke, எவ்வளவோ சிரமங்களுக்கிடையே எல்லா
Writers-உம் கஷ்டப்பட்டு நாவல்கள் எழுதியிருக்காங்கப்பா
They should be honoured, awarded and
rewarded, ஸவாஹிரா டியர்
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
ஹய்யோ, எனக்கு வெக்கம்ஸ்
கமிங் கமிங் பா, ஸவாஹிரா ஜாகீர் டியர்
Apart from joke, எவ்வளவோ சிரமங்களுக்கிடையே எல்லா writers-உம் கஷ்டப்பட்டு நாவல்கள் எழுதியிருக்காங்கப்பா
Paarda...banuma vetka parratha.....??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹய்யோ, எனக்கு வெக்கம்ஸ்
கமிங் கமிங் பா, ஸவாஹிரா ஜாகீர் டியர்
Apart from joke, எவ்வளவோ சிரமங்களுக்கிடையே எல்லா writers-உம் கஷ்டப்பட்டு நாவல்கள் எழுதியிருக்காங்கப்பா
That’s true Banuma ??????????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Super sashima ????????அத்தனையும் முத்து இதில் நல்முத்து எது என்று தேர்வு செய்வது நூல் மேல் நடக்கும் வித்தை போல வெறும் முத்தா இருக்கும் மதிப்பை போட்டி என்ற தங்கம் சேர்த்து அதை விலை மதிப்பற்ற ஒரு ஆபரணம் ஆக ஜெலிக்க செய்யும் உங்கள் முயற்ச்சி யாவும் வெற்றி பெற வாழ்த்துக்க்ள் சஷி ஜி???????????


இங்கு இருக்கும் எல்ல எழுத்தாளர்களும் வெற்றி பெற அசை தான் அது பேராசை என்று புரியுது இருந்தாலும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்துகளே????????
Ithu bro thane solli thanthaanga.....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top