• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

தேடல் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்து,mam
எனது தாழ்மையான வேண்டுகோள் போட்டி ஆரோக்கியமாகவும் அதே நேரம் நேர்மையாகவும் நடைபெறவேண்டுமென்பதே.

நன்றி
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
திறமையான எழுத்தாளர்களையும், வளர்ந்து வரும் புதிய எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் அருமையான களம் இந்த தேடல் போட்டி. இஃது வெற்றி பெறவும் மென்மேலும் தொடரவும் வாழ்த்துக்கள்.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
இப்படி ஒரு தேடல் போட்டியை ஆரம்பித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
திறமையானவர்கள் வெற்றிபெற
வாழ்த்துகள்.
 




Sri

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
160
Reaction score
653
Thank you so mmuch team for this wonderful inititiative.Rombave sandhoshama iruku nanum ithil oru siru thugalai irupathil.best wishes to all the writers and eagerly waiting To know the winners??
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இந்தப் போட்டியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்! என்னைப் போன்ற எழுத்தார்வலர்களுக்கு உற்சாகமூட்டும் களமாய் அமைந்தது! போட்டியை வெற்றிகரமாய் நடத்தி முடித்த எஸ். எம் குழுவினருக்கு பாராட்டுக்கள்! போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top