• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THEVATHAIGAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman
நிச்சயமாக கடவுள் அவளுக்கு தக்க தண்டனை கொடுப்பார் பானுமா.அவள் கணவனின் நிலை மிகக் கொடுமை.
அவன் ரொம்பவும் பாவம்ப்பா,
புஷ்பா டியர்
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தேவதைகள் கிடைப்பது வரம்
எல்லோருக்கும் அந்த வரம்
கிடைப்பதில்லை, புஷ்பா டியர்
ஆமாம் பானுமா.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
பெண் பிள்ளைகள் வீட்டின் மகாலட்சுமிகள்..
அருமையான கவிதை புவி..
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஆமாம் பானுமா.
பானுமாவுக்கு நான் கொடுத்த பதிலையும் படிங்க சுவி
பெண் பிள்ளைகள் வீட்டின் மகாலட்சுமிகள்..
அருமையான கவிதை புவி..
நன்றி சுவி
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
View attachment 3821

தாய்மை தந்த பூங்குயில்கள்
தெய்வம் தந்த தேவதைகள்
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்
சாய மடி கேட்டு சில நேரம்
சாயத் தோள் தந்து பல நேரம்
பூவாய் வாசம் வீசி சில நேரம்
புயலாய் பாசம் காட்டி பல நேரம்
இசை தரும் ஒலியாய் சில நேரம்
இருள் அகற்றும் ஒளியாய் பல நேரம்
இருக்கும் நேரம் வீட்டில் விழாக்காலம்
இல்லா நேரம் கண்ணில் கார்காலம்
மனம் மயக்க வந்த ஸ்வரங்கள்
இவர்கள்
மகள் என்ற பெயரில் வரங்கள்
அருமை அருமை?????புவி டார்லி மொத்ததில் மகள் என்பாவள் ஒரு குடுபத்திற்க்கு பஞ்சபூதாங்களின் ******* ????
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அருமை அருமை?????புவி டார்லி மொத்ததில் மகள் என்பாவள் ஒரு குடுபத்திற்க்கு பஞ்சபூதாங்களின் ******* ????
ஆமாம் டார்லி,நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top