Manikodi
அமைச்சர்
பெண் பிள்ளைகள் உள்ள வீடு தேவதைகள் வாழும் கோவில்
நிச்சயமாக,பெண் பிள்ளைகள் உள்ள வீடு தேவதைகள் வாழும் கோவில்
மகள்கள்View attachment 3821
தாய்மை தந்த பூங்குயில்கள்
தெய்வம் தந்த தேவதைகள்
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்
சாய மடி கேட்டு சில நேரம்
சாயத் தோள் தந்து பல நேரம்
பூவாய் வாசம் வீசி சில நேரம்
புயலாய் பாசம் காட்டி பல நேரம்
இசை தரும் ஒலியாய் சில நேரம்
இருள் அகற்றும் ஒளியாய் பல நேரம்
இருக்கும் நேரம் வீட்டில் விழாக்காலம்
இல்லா நேரம் கண்ணில் கார்காலம்
மனம் மயக்க வந்த ஸ்வரங்கள்
இவர்கள்
மகள் என்ற பெயரில் வரங்கள்