• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulaabaaram 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
@smteam சைட் சத்தமில்லாமல் இருக்கிறது நீ வந்த தகவல் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன் இல்லையேன்றால் எல்லோரும் வருசை கட்டி வந்திருப்பார்கள்
Yes Akka.. Just now paarthen
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
என்னம்மா இங்க சத்தம் ??? என்னாச்சு மக்கா??? தம்பி கல்யாண வேலை க்காக ஊர் சுத்திட்டு இருக்கேன் மக்களே. அழகியார் மென்க்ஷன் பண்ணி இருக்காங்க. ஆனா என்ன விஷயம்ன்னு தெரியலையே. Oct 21 வரைக்கும் மட்டும் கொஞ்சம் பொறுத்தருள்க மக்களே. திருமணம் முடிஞ்சு , மற்ற வேலைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன் மக்கா ☺☺☺
ஒண்ணுமில்லை சஷிமா... சும்மா பேசிக்கிட்டு இருக்காங்க... இன்னிக்கு மணிக்கா ஐயோ பாவம்... வைச்சு செஞ்சுருக்காங்க.. ???
 




Kaaviyahesham

இணை அமைச்சர்
Joined
Mar 17, 2018
Messages
858
Reaction score
4,385
Location
Chennai
@Maha செல்லோ ZEE தமிழ் la October 2 மதியம் 3pm ku உன் ஷ்யாம் பாவா நடித்த நோட்டா ஒரு சிறப்பு பார்வை ஷ்யாம் தேடுபவர்கள் எல்லோரும் பார்த்துகொள்ளவும்NOTA திரைப்படக்குழுவினருடன் ஒரு சிறப்பு சந்திப்பு!
கொஞ்சம் காபி நிறைய சினிமா - நோட்டா ஸ்பெஷல்
#KKNC #ZeeTamil Vijay Deverakonda #NOTA
Nethu big boss la yum namma shyam/vj deverakonda vanthaan??
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Nethu big boss la yum namma shyam/vj deverakonda vanthaan??
நம்ம செல்லோ மஹா சொன்னா காவியா நான் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி யும் பார்க்க மாட்டேன் அதிலும் பிக்பாஸ் அந்த சவுண்ட் காதில் விழுந்தாலே அவ்வளவு காண்டாயிடுவேன் zee tamil la சரி க ம ப நிகழ்ச்சி அதில் ஒரு குழந்தை பார்வை இல்லை ஆனால் பல திறமைகள் அந்த குழந்தை பாடுவதை மட்டும் விரும்பி பார்ப்பேன் அதவும் அந்த நிகழ்ச்சி ஞாபகம் இருந்தால் மட்டுமே டிவியில் இல்லையேன்றால் முகநூலில் வரும் அதில் பார்ப்பேன் அப்படி பார்த்த பொழுதுதான் இந்த விளம்பரம் கண்ணில் பட்டது
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
என்னம்மா இங்க சத்தம் ??? என்னாச்சு மக்கா??? தம்பி கல்யாண வேலை க்காக ஊர் சுத்திட்டு இருக்கேன் மக்களே. அழகியார் மென்க்ஷன் பண்ணி இருக்காங்க. ஆனா என்ன விஷயம்ன்னு தெரியலையே. Oct 21 வரைக்கும் மட்டும் கொஞ்சம் பொறுத்தருள்க மக்களே. திருமணம் முடிஞ்சு , மற்ற வேலைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன் மக்கா ☺☺☺
Sashiji.....naanga ungala adhunaladhan disturb pannave illa....?? U enjoy , naanga edho pozhudhu pogama suthitrukkom????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top