Latest Episode Un Kannil Inbangal Kanbein - 18

Aadhiraa

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் கேடி புள்ளைகளா,

ஹி ஹி, அடுத்த யூடி கொடுக்கலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்..மறுபடியுமா..? அப்படின்னு நீங்க அலறி ஓடுறது என் கண்ணுல பட்டாலும் கண்ணை மூடிக்கிட்டு யூடி போடலாம்னு குடு குடு'ன்னு ஓடி வந்துட்டேன்..

உனக்கெல்லாம் வெட்கம் மானம் இருக்கா டி'ன்னு நீங்க முணங்குறது கேட்டாலும்..அதுக்கெல்லாம் ஸ்பெல்லிங் தெரிஞ்சும் அர்த்தம் தெரியாத காரணத்துனால துடைச்சி போட்டு படிக்க சொல்லுவாள் இந்த பச்ச புள்ள...

அப்புறம் லாஸ்ட் டச்சா, போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்து கதையை நினைச்சு மண்டை காஞ்ச @Arya @Bharathikannamal1112 @banumathi jayaraman @Chitrasaraswathi @Geethaselvam @Nadarajan @Vijaya RS @kalaibepci @Kuttima @Gashini @SarojaGopalakrishnan @Saru @sridevi @Preethu @mila @Eswari kasirajan @Akshyapoorani @ugina @stella @Sanjanarishi எல்லோருக்கும் எப்போதையும் போல என்னோட லவ் யூக்கள் நட்பூஸ்..

ஹி ஹி இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தாலும் வாங்குற அடிக்கு சங்கம் பொறுப்பெடுக்காதுன்னு இப்போவே சிட்டா பறந்து போறேன்...Happy Reading Rowdies!

Link: UKIK -18

இப்படிக்கு,
உங்கள் குயந்த புள்ள
 
Top