• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
superb epi. gowtham anka poitan.. anka maithreyi iruka.appo inka irukathu yaru.
தேங்க்ஸ் சகோ... அவன் அங்க போய்ட்டான் தான்.. அவன் கண்ணுக்கு மைத்ரேயி தெரிகிறாள்... இங்கு யார் இருக்கிறார்கள் என்று அடுத்த எபியில் தெரியும்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
super epi sis... inka irukurthu jiki thana?
தேங்க்ஸ் சிஸ்.. அது யார் என்று அடுத்த எபியில் பார்ப்போம்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Nice update dear... Maythreyi uruvathil irupadu kottai thaiii ah
Sathiya a inga vara vaika plan ah
Ana avangalala tan edum panna mudiyama
Devi katti vachirukangale
தேங்க்ஸ் மோனிம்மா... இல்லை கோட்டைத்தாய் இல்லை.. சத்ரியாவை அவள் வரவைக்க எண்ணவில்லை... அவளால் யாரையும் அழிக்க முடியாது... அனால் இப்பொழுது நடந்த செயல் கோட்டைக்கு எதிராக செய்யப்பட்டது.. அடுத்த எபியில் எல்லாம் தெரிந்துவிடும்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
wow intersting ud...Gowtham unarvu oovoru nimisam namakke dhik dhik nu irukku.....Kottainallurla mythreyi irukkana inga irukkarathu yaru......ohhhh very confused....
pls post next ud....
தேங்க்ஸ் ப்ரியா சிஸ்... அடுத்த எபியில் உங்க குழப்பம் எல்லாம் போகும்.. சீக்கிரம் தரேன் சிஸ்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
superb epi..inka irukirathu yarunu sollala?? anke maithreyi irukiral appo ithu yaru? ore confus :unsure::unsure:
தேங்க்ஸ் சிஸ்.. அடுத்த எபியில் எல்லா குழப்பமும் சரி ஆகிடும்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
excited epi..... mike angana inga yaru iruka? vera yarum plastic surgery seiditu vandirukagala?????:D:D
தேங்க்ஸ் சிஸ்.. ஹா ஹா இருக்கலாம்.வேற யாராவது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வந்திருக்கலாம்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
aaaaaaaahhhhhhhhhhhhhh :oops::oops::oops:.. maithreyi anka irukala?? apo inka irukathu yaru? :unsure::unsure::unsure:.sathriya anka povala?
தேங்க்ஸ் சிஸ்.. அடுத்த எபியில் பதில் வந்துவிடும் உங்கள் கேள்விக்கு.. சத்ரியா அங்க போவாளா என்பது சியோராவுக்கு மட்டுமே தெரியும் :)...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஜிக்கி மைத்ரேயை கொன்று விட்டு அவள் மைத்ரேயியாக இங்கு வந்திருக்கிறாள் என நினைக்கிறேன்
தேங்க்ஸ் சிஸ். அப்படியும் இருக்கலாம்.. ஆனால் அவளின் டார்கெட் எல்லாம் கெளதம் மட்டுமே.. எனவே அவளை அழித்திருக்க மாட்டாள் பார்ப்போம்.. என்ன என்று..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top