You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Un Uyir Thaa..! Naam Vazha..! 24 ( PRE - FINAL)

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#21
Ondrai inainthu vittargal superb epi.. kottai ku ena kavalai.. gowtham athai unarnthu kovama??☺
நன்றி சிஸ்.. அடுத்த எபியில் கோட்டை கவலையை அவன் போக்கி விடுவான்..
 
Last edited:

viha

Well-known member
#24
வாவ் வாவ் ஷாந்தினி கதைக்கு வர ஒட்டு மொத்த ரொமான்ஸையும் இதுலையே குடுத்துட்டியா?? சூப்பர்... கோட்டை கவலை என்னது?
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#26
வாவ் வாவ் ஷாந்தினி கதைக்கு வர ஒட்டு மொத்த ரொமான்ஸையும் இதுலையே குடுத்துட்டியா?? சூப்பர்... கோட்டை கவலை என்னது?
ஹா ஹா ஆமா விஹா.. ;)இந்த கதையில் யாருக்கும் ரொமான்ஸ் வர மாதிரி கதை சிற்றுவேஷன் அமையலை... . அது தான் இவங்களுக்கு வச்சுட்டேன்... கோட்டை கவலை என்ன என்று அடுத்த எபியில் தெரியும். நன்றி விஹா..
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top