• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen penne! - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
தேங்க்ஸ் பானும்மா!
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அவர்கள் அப்படி பண்ணுவாங்க என்று எனக்கு தோன்றவில்லை சிஸ்டர்..
எழிலை கஷ்டபடுத்துனாங்க நாங்க கொந்தளிச்சுடுவோம் எங்க எழில் எத்தனை பேர்கிட்டதான் அவமானபடுவா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்படிலாம் எங்களை ஏமாற்றி
ட்விஸ்டு பண்ணக்கூடாது,
சந்தியா ஸ்ரீ டியர்
எழில்விழியை அன்பரசனின்
பெற்றோர் தவறாக ஏன்
நினைக்கப் போறாங்க?
எதுக்கு தவறாக நினைக்கணும்,
சந்தியா செல்லம்?
மாறாக, இவ்வளவு நாளும்
கல்யாணம் வேணாம்-ன்னு
சொன்ன மகன் அன்பு,
இப்போவாவது திருமணத்துக்கு
யெஸ்ஸு சொன்னானே-ன்னு
சந்தோஷம்-தான் படுவாங்க-ப்பா
Moreover, மகன், மருமகளிடம்
எழில்விழியைப் பற்றி
ஜெயந்திம்மா, இன்னும்
சொல்லாமலா இருப்பாங்க,
சந்தியா ஸ்ரீ டியர்?
எனக்கென்னவோ மகனுக்கு
சுமித்ரா, பார்த்த பொண்ணு
எழில்விழி-தான்-னு
நினைக்கிறேன் பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எழிலை கஷ்டபடுத்துனாங்க நாங்க கொந்தளிச்சுடுவோம் எங்க எழில் எத்தனை பேர்கிட்டதான் அவமானபடுவா
Don't worry and கூல் கூல்,
சக்திப்ரியா டியர்
எல்லாம் நல்லதாகவே
நடக்கும் பா
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஹா ஹா....ஆஷா நீ ஒரு கேப் குடுத்தா அதில இதுக இரண்டும் லாரியே விடுதுக...ஆதி ஆஷா இரண்டு பேரும் ஷாக்கை குறைங்க....
அன்பு இப்படி மாட்டிக்கிட்டியே....சொல்லு அன்பு சொல்லு....ஆஷா தோழி கேஸ் விஷயமா வந்திருக்காங்கனு.....என்ன நடக்கும்....மீ வெயிட்டிங்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top