• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! -24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சந்தியா சிஸ்டர் எப்படியோ அன்பு லவ் சொல்லிட்டான் இந்த எழில் பூனைகுட்டிதான் சொல்ல மாட்டிக்குது அதை கொஞ்சம் சொல்ல வைங்க சிஸ்டர்

அப்புறம் ஆஷா உன் பிரண்ட் எழிலை விடாதே அவ சாக நினைச்சதுக்கு லெப்ட் அண்ட் ரைட் வாங்குடா

ஜெயந்திமா நீங்களும்தான் அன்பு நீங்கள் கண்டிப்பா பனிஷ்மென்ட் தரனும் அப்புறம் எல்லாம் ரெடியாகுங்க
தேங்க்ஸ்எ சிஸ்டர்.. என்னை விட சக்தி சிஸ்டர் ரொம்ப பாஸ்டா இருக்காங்க பா..
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
தேங்க்ஸ்எ சிஸ்டர்.. என்னை விட சக்தி சிஸ்டர் ரொம்ப பாஸ்டா இருக்காங்க பா..
என்ன பன்றது உண்மையை சொல்லட்டுமா எழில் எங்களை அவ்வளவு கவர்ந்திட்டா அதான் அவள் சாக நினைச்சப்ப காண்டாயிட்டேன் அவள் நிலையில் அப்படிதான் தோணும் ஆனா மஞ்சு அண்ணி ஜெயந்திமா ஆஷா இவங்களை விட்டு போக நினைச்சா இல்லையா அதுக்குதான் தண்டணை தரனும் சிஸ்டர்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என்ன பன்றது உண்மையை சொல்லட்டுமா எழில் எங்களை அவ்வளவு கவர்ந்திட்டா அதான் அவள் சாக நினைச்சப்ப காண்டாயிட்டேன் அவள் நிலையில் அப்படிதான் தோணும் ஆனா மஞ்சு அண்ணி ஜெயந்திமா ஆஷா இவங்களை விட்டு போக நினைச்சா இல்லையா அதுக்குதான் தண்டணை தரனும் சிஸ்டர்
கடைசி நேரத்திலாவது உணமையைச் சொன்னால் என்று சந்தோசம் படுங்க சக்தி சிஸ்டர்..
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
கடைசி நேரத்திலாவது உணமையைச் சொன்னால் என்று சந்தோசம் படுங்க சக்தி சிஸ்டர்..
அதுக்குதான் எங்க அன்பு வாயிலே நல்லா தர போறான் தப்பா நினைக்காதீங்க முத்தம்தான் தருவான்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
சந்தியா நீங்களும்தான் நல்லா கதை முடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தொடர்ச்சியாக ரெண்டு கதை எழுதிட்டிங்க என்ன சரியா அப்புறம் பிரஷ்ஷா வாங்க இது என் கட்டளை
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அதுக்குதான் எங்க அன்பு வாயிலே நல்லா தர போறான் தப்பா நினைக்காதீங்க முத்தம்தான் தருவான்
கொடுக்கல் வாங்கலில் நான் தலையிடவே மாட்டேன் சிஸ்டர்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top