Unathu Vizhiyil Tholainthen Penne! - 25 (Pre-final)

sakthipriya

SM Exclusive
Author
#31
தேங்க்ஸ் சக்தி சிஸ்டர்.. அவனுக்கு ஏற்ற அளவுக்கு வாய் பேசுகிறாளா எழில்..?!
என்னம்மா பேசற எழிலம்மா அப்பா எங்கே இந்த வாயை வைச்சிருந்தே எழில் வக்கிலையே திணற வைச்சுட்டா
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#33
என்னம்மா பேசற எழிலம்மா அப்பா எங்கே இந்த வாயை வைச்சிருந்தே எழில் வக்கிலையே திணற வைச்சுட்டா
வக்கீல் பொண்டாட்டி இந்த வாய் கூட பேசவில்லை என்றால் எப்படி..?!
 

sakthipriya

SM Exclusive
Author
#34
வக்கீல் பொண்டாட்டி இந்த வாய் கூட பேசவில்லை என்றால் எப்படி..?!
உங்களுக்கும் உண்மை தெரிந்துவிட்டதா..?!
நல்லா பேசட்டும் நல்லதையே பேசட்டும்
 

sakthipriya

SM Exclusive
Author
#36
நல்லதை தானே பேசினாள்:unsure::unsure::unsure:;);) என்னை குழப்பாதீங்க சக்தி சிஸ்டர்;);)
ஹலோ சந்தியா குழம்பாதீங்க நாவல் நல்லதா முடிஞ்சாச்சு இனி எழிலை விட்டு அடுத்த நாயகியே ரெடி பன்னுங்க
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#37
ஹலோ சந்தியா குழம்பாதீங்க நாவல் நல்லதா முடிஞ்சாச்சு இனி எழிலை விட்டு அடுத்த நாயகியே ரெடி பன்னுங்க
ரெடி பண்ணிட்ட போச்சு..
 

Sponsored

Advertisements

New threads

Top