• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Unathu Vizhiyil Tholainthen Penne! - 26 (Final - 2)

sakthipriya

SM Exclusive
Author
Messages
1,882
Likes
5,291
Points
230
Age
36
Location
coimbatore
#13
எழிலம்மா என்ன பேச்சு ஆனா அத்தனையும் உண்மைதான் எழில் இயற்கையின் குழந்தை அது தாயை விட்டு இருக்காது அவளை இங்கே வைப்பது கிளிக்கு இடும் தங்க கூண்டு மாதிரிதான் சோ எழில் கட்சிதான் நான்

சின்ன சிறு எழிலாக ஆரம்பித்த பயணத்தை எழில் அன்பாக கிராமத்தில் சென்று முடியும் வரை பயணிக்க வைத்து விட்டாய் சந்தியா வாழ்த்துக்கள்
 




Messages
1,619
Likes
1,568
Points
155
Location
Coimbatore
#14
Very nice story Sandhya.. Anbu and Ezhil characters super.. vivasayam than seiya vendum nu Ezhil sonnathai yetru Anbu edutha mudivu vegu arumai.. vazhilthukkal Sandhya..
 




sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
8,753
Likes
26,856
Points
589
Location
Tirupur
#17
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
தேங்க்ஸ் பானும்மா.. என்னோடு கடைசி வரை பயணித்து எனது நிறை, குறைகளை சுட்டிக்காட்டி எப்பொழுது போல கேள்விகள் கேட்டு என்னை யோசிக்க வைத்து, என்னோட அம்மாவைப் போல் கூடவே இருந்தற்கு நன்றி..

நான் பானும்மாவை மட்டும் சொல்லவில்லை உங்கள் அனைவரையும் தான் சொல்கிறேன் தோழிகளே நீங்க அந்த அளவுக்கு என்னை ஊக்கபடுத்தியதற்கு நன்றி..
 




sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
8,753
Likes
26,856
Points
589
Location
Tirupur
#18
Excellent update Sandhiya. Wish you all the best. Regards and Best Wishes.
தேங்க்ஸ் விஜயா சிஸ்டர்.. என்னோடு இறுதிவரை பயணித்ததற்கு நன்றி..
 




sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
8,753
Likes
26,856
Points
589
Location
Tirupur
#19
வாழ்த்துகள் சந்தியா இரண்டு நல்ல கதையை கொடுத்தீங்க.. மேலும் மேலும் நிறைய கதை எழுதி சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துகள்
நன்றி அபர்ணா சிஸ்டர்..
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top