Unathu Vizhiyil Tholainthen Penne! - 26 (Final - 2)

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#22
Very nice sis we are waiting for your next new story thank you for your story
நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. ம்ம் கண்டிப்பாக அடுத்த கதையுடன் சந்திக்க வருகிறேன் சிஸ்டர்..
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#27
எழிலம்மா என்ன பேச்சு ஆனா அத்தனையும் உண்மைதான் எழில் இயற்கையின் குழந்தை அது தாயை விட்டு இருக்காது அவளை இங்கே வைப்பது கிளிக்கு இடும் தங்க கூண்டு மாதிரிதான் சோ எழில் கட்சிதான் நான்

சின்ன சிறு எழிலாக ஆரம்பித்த பயணத்தை எழில் அன்பாக கிராமத்தில் சென்று முடியும் வரை பயணிக்க வைத்து விட்டாய் சந்தியா வாழ்த்துக்கள்
தேங்க்ஸ் சக்தி சிஸ்டர்.. நீங்க இன்னைக்கு மட்டுமா எழில் கட்சி.. ஆரம்பத்தில் இருந்தே அப்படி தான்.. நான் உங்களோடு பயணித்தேன் சிஸ்டர்..
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#30
ஹாய் ஸ்ரீ..
அருமையான கதை.. சூப்பர்.. அழகான முடிவு...
இரண்டு கதை எழுதி இருக்க வாழ்த்துக்கள் ஸ்ரீ ....
நான் அந்த கதையை இன்னும் படிக்கல... நேரம் சரியா அமையல.. வருகிறேன் மீண்டும் ;);)..
 

Sponsored

Advertisements

Top