Unathu Vizhiyil Tholaithen Penne! - 5

#21
பதினைந்து வயதில், எழில்விழி
இருக்கும் பொழுது, அவள்
பெற்றோருக்கு இன்னொரு
குழந்தை தேவையா?
இந்த முட்டாள்தனத்தினால்-தான்
எழிலோட அம்மா
இறந்துட்டாங்கப்பா,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Last edited:
#22
முதல் அப்டேட்டில்,
"எழில்விழி"யை இரண்டு
இடத்தில் "சம்யுக்தா"வாக்கி
இருந்தீர்கள்
நான் சொல்வதற்குள்,
நீங்களே கரெக்ட் பண்ணிட்டீங்க,
சந்தியா டியர்
 
#23
என்னய்யா, இது?
பள்ளியில் படிக்கும் பொழுதே
காதலா?
அதுவும், நம்ம சந்தியா
செல்லம் எழுதுவதா-ன்னு,
முதல் அப்டேட் படிக்கும்
பொழுதே நினைத்தேன்
ஆனால், ஹீரோ அன்பரசன்
பள்ளி முடிந்து, இப்போ லா
படிக்கிறான்
இனி, அன்பரசன் வக்கீல்
ஆன பின்னே-தான்
எழில்விழியை சந்திப்பானோ?
ஹீரோயின் எழில்விழி,
பிளஸ் 2 முடித்து மேலே
படிப்பாளா?
அண்ணன் முட்டுக்கட்டை
போட்டாலும் அண்ணி தனா
ஹெல்ப் பண்ணுவாள்-ன்னு
நினைக்கிறேன்,
சந்தியா ஸ்ரீ டியர்
அந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை
அவன் தலையிலேயே
முத்து, போட்டுக்கட்டும் பா
 
Last edited:

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#24
ஹா... ஹா... ஹா.........
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம்,
சந்தியா ஸ்ரீ செல்லம்
அந்த கமெண்ட்ஸுக்கு
தேங்க்ஸ்!
இந்த கமெண்ட்ஸுக்கு
திட்டா-ப்பா?
சும்மா விளையாட்டுக்கு பானும்மா...
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#25
நல்லவேளை!
அண்ணன் முத்துக்குமார்
போல இல்லாமல் அண்ணி,
தனலக்ஷ்மியாவது நல்லவளாக
இருக்காளே, சந்தியா டியர்?
ம்ம் நிஜம் தன் பானும்மா
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#26
பதினைந்து வயதில், எழில்விழி
இருக்கும் பொழுது, அவள்
பெற்றோருக்கு இன்னொரு
குழந்தை தேவையா?
இந்த முட்டாள்தனத்தினால்-தான்
எழிலோட அம்மா
இறந்துட்டாங்கப்பா,
சந்தியா ஸ்ரீ டியர்
இப்படியும் சிலர் இருக்கின்றனரே..?!
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#27
என்னய்யா, இது?
பள்ளியில் படிக்கும் பொழுதே
காதலா?
அதுவும், நம்ம சந்தியா
செல்லம் எழுதுவதா-ன்னு,
முதல் அப்டேட் படிக்கும்
பொழுதே நினைத்தேன்
ஆனால், ஹீரோ அன்பரசன்
பள்ளி முடிந்து, இப்போ லா
படிக்கிறான்
இனி, அன்பரசன் வக்கீல்
ஆன பின்னே-தான்
எழில்விழியை சந்திப்பானோ?
ஹீரோயின் எழில்விழி,
பிளஸ் 2 முடித்து மேலே
படிப்பாளா?
அண்ணன் முட்டுக்கட்டை
போட்டாலும் அண்ணி தனா
ஹெல்ப் பண்ணுவாள்-ன்னு
நினைக்கிறேன்,
சந்தியா ஸ்ரீ டியர்
அந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை
அவன் தலையிலேயே
முத்து, போட்டுக்கட்டும் பா
இதற்கு பதில்கள் இருக்கு பானும்மா.. ஆனால் சொல்ல மாட்டேன்.. நீங்க அடுத்த எபியில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..
 
#29
இப்படியும் சிலர் இருக்கின்றனரே..?!
படிப்பறிவு இல்லாதவர்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் பா காலங்கடந்த பிரசவமும்
மரணத்திற்கு வழிவகுக்கும்,
சந்தியா ஸ்ரீ டியர்
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#30
அதெல்லாம் சரி
என்னோட கேள்விக்கு
பதில் எங்கே, சந்தியா ஸ்ரீ டியர்?
எந்த கேள்வி பானும்மா..?:unsure::unsure::unsure: அதுதான் நீங்களே கண்டுபிடிங்க.. கேள்விக்கு பதில் தெரியும்.. அந்த கதாபத்திரம் யார் என்றும் நீங்களே கண்டுபிடிங்க..;);) நீங்க கண்டுபிடித்தால் சரியாகத்தான் இருக்கும்..:):)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top