• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholanthen Penne! - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய் அன்பரசா?
உலக நாயகன்-லாம் உன்கிட்ட
நிறைய கத்துக்கணும்டா
அம்மா, எழில்விழியம்மா?
சாவித்திரியம்மாவுக்கு
பேத்தியா, நீங்க?
இரண்டு பேரும் என்னாமா
ஆக்ட்டு கொடுக்கிறீங்க?
உங்கள் இருவருக்கும்
மற்றவரைத் தெரியாதா?
உலக நடிப்புடா, சாமி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய், நீ மட்டும் டீ குடிச்சியே?
எழிலுக்கு வாங்கித்
தந்தியா, கஞ்சூஸ் வக்கீல்
அன்பரசன் ஸார்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
திருப்பியும் எழுத்துப்பிழை,
சந்தியா செல்லம்
"கேட்ட ஒரு குருவியின்
சத்தத்தில்"-ங்கிறதுக்குப்
பதிலாக "கேட்ட ஒரு குருவின் சத்தத்தில்"-ன்னு இருக்கு,
சந்தியா ஸ்ரீ டியர்
(லாஸ்ட்-ல இருந்து 16th para)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வாவ்.....அன்பு எழில இரண்டு பேரும் அசத்திட்டாங்க....என்ன ஒரு புரிதல்....இரண்டும் சேந்து ஆஷாவ புலம்ப வச்சிடுச்சுக.....சூப்பர் எப்பி சிஸ்
ஆஷா பற்றி தெரியாமல் இப்படி பண்ணிட்டாங்க.. அடுத்து நடப்பதை பாப்போம் சிஸ்டர்.. தேங்க்ஸ் sister
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top