• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 101 96.2%
  • நன்று

    Votes: 4 3.8%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    105

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹா... ஹா... ஹா..................
எங்க வீரேந்திரன்,
கொடுத்த கிஃப்ட்=லாம்,
இப்படி தூக்கிப் போட்டுட்டு,
இப்படி அவன்கிட்ட
மாட்டிக்கிட்டயே,
தமிழச்சி?
thamizhku matikrathu thavara vera enna vellai banu dear
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹா... ஹா... ஹா...................
ஆதிபரமேஸ்வரி?
நம்ம செல்வி @ செல்லம்மா and
நம்ம சிவசங்கரனோட
பொண்ணுதானே,
மோனிஷா டியர்?
வரட்டும், வரட்டும் பா
yes banu
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Nice ud moni dear adhi entry sweet surpriseevalo asaiya vandhavan ellathayum kizha potu irrukarthu parthutu marupadiyum murunga maram era poran oru pakkam case romba interesting ah poguthu innoru pakkam evunga sandai super dear seekiram adutha ud oda vanga
thanks niran
aadhi strong bold women to solve the problems
thanks pa
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi mam

எதற்காக ஆதி தமிழச்சி தன்னுடன் பழக்கமில்லை என்று பொய் சொல்லவேண்டும் அவரிடம்.அந்த நாட்குறிப்பேட்டில் உண்மையிலே வீருக்கு தேவையான தகவல் இருக்கின்றதா,இந்தக்கொலை ஏன் நடந்திருக்குமென்று ஆதிக்கும் தமிழச்சிக்கும் தெரியுமா,நான் நினைத்தேன் ஏதோ ஆர்வக்கோளாறில் அந்த நாட்குறிப்பேட்டை தமிழச்சி எடுக்கின்றார் என்று ,ஆனால் அது தனக்கு வேண்டுமென்பதற்காகத்தான் தமிழச்சி எடுத்தாரா,தோழிகள் இருவரும் யாரையாவது காப்பாற்றுவதற்காக முயல்கின்றனரா,ஏதோ விடயம் தோழிகளுக்கு தெரிந்திருக்கின்றது,இப்போது வீரின் கையில் சங்கிலியும் டாலரும் ,இது யாருடையது என்று தெரிய வரும் பட்சத்தில் இந்த வழக்குக்கான துப்பு ஏதாவது வீரருக்கு கிடைக்குமா.

நன்றி

உங்களுடைய இரண்டாவது நாவல் ஆதியே அந்தமாய் நான் வாசித்தது இல்லை,உங்களால் முடிந்தால் எனக்கு அதற்கான Link தரமுடியுமா pls
ungaloda ella kelvikana pathil viraivil theriavarum thadsa

aathiye anthamai link thara mudiyathu thadsa, outbound links not allowed

antha storyt vera site la iruku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top