• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Veerandhiran dear rukkum Senthamizh dear rukkum mattum Surya Jothika photo potteengale, மோனிஷா டியர்?
Enga Aathiparameswari dear and Vishvaa dear ivangalukku yen photo podalai, Monisha chellam?
So sad, Monisha dear
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ஆதி கணவன் விஷ்வா அறிமுகம் சரி ,ஆனால் யார் அந்த விஷ்வா ஆதியே பயத்துடன் பார்க்குமளவுக்கு,இவர்களும் வீர் தமிழைப்போல சண்டை போட்டுக்கொண்டே காதலிப்பவர்கள்தானா,வீர் மிக முக்கியமான விடயத்தை கண்டு பிடித்துவிட்டார்,அம்மணிக்கு நடந்த நிகழ்வுகள்தான் கனவாக வருகின்றது என்று,இந்த கனவை வைத்துத்தான் பின் நாளில் துப்புத்துலக்கப்போகின்றாரா வீர்.

நன்றி
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
Ennama yosikuran... nee moolakaran thaan ... epdi ellamo pesi antha pullaiya emaathi jalsa pannita... sari vidu pona poguthunu mannichi vida solrom tamizh kita....
Seekiram vaanga moni
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
வீர் உனக்கு காரியம் ஆகனும்னா எப்படி எல்லாம் பேசுகிறாய் கில்லாடி தான் இந்த வீர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
வறண்ட பூமியை தீண்டிய மழைதுளிகளால் எழும் மண்வாசத்தை நுகர்ந்த உணர்வு...
அவர்களின் கோபத்தின் தொடக்கவுரைக்கு மோகம் முடிவுரை எழுதிவிட்டது.
nice sis:love::love::love::love::love::love::love:
தர்மாவை கொன்ற கத்தியிலிருந்த கைரேகையை பற்றிய நினைவுவர, அவளின் கைரேகையும் ரகுவின் கைரேகையும் அதனோடு ஒத்து பார்த்தாள் என்ன? என்று எண்ணிய மறுகணம் அவளின் கைரேகை பதிந்த பொருட்கள் ஏதாவது ஒன்றை எடுக்க யத்தனித்தான்.
dharmavai tamil than konnirupal endra mudivuke vanthutana yaaritam irunthu phone :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:superb epi sis:love::love::love::love::love:
 




Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Hai sis Thanku for the reply.i expected u must be a Tamil graduate.keep rocking??????
 




Sara Ravi

புதிய முகம்
Joined
Mar 22, 2018
Messages
18
Reaction score
19
Location
Bangalore
Hi mam

ஆதி கணவன் விஷ்வா அறிமுகம் சரி ,ஆனால் யார் அந்த விஷ்வா ஆதியே பயத்துடன் பார்க்குமளவுக்கு,இவர்களும் வீர் தமிழைப்போல சண்டை போட்டுக்கொண்டே காதலிப்பவர்கள்தானா,வீர் மிக முக்கியமான விடயத்தை கண்டு பிடித்துவிட்டார்,அம்மணிக்கு நடந்த நிகழ்வுகள்தான் கனவாக வருகின்றது என்று,இந்த கனவை வைத்துத்தான் பின் நாளில் துப்புத்துலக்கப்போகின்றாரா வீர்.

நன்றி
vishwa is also a terror party..
You should read adhiyae andhamai...
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
very nice ud........veer tamil sandai romance rendayum thani thani depta veachurukkan...semma super......Viswa entry athi hospital enna acchu????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top