• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
ஏன் இப்படி காக்க வைக்கின்றீங்க?
இப்படி காக்கவைப்பதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம்? கோபம் மோனி மேடம்
ஒரு நாளில் எத்தனை தரம் உங்கள் update வந்து இருக்கா என பார்ப்பம்
நடு நிறத்திலும் கூட எழும்பி பார்க்கிறது
ஆனால் நீங்கள் என்ன எண்டால் காக்க வைக்கிறீங்க
கோபம் கோபம் கோபம்...............
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஏன் இப்படி காக்க வைக்கின்றீங்க?
இப்படி காக்கவைப்பதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம்? கோபம் மோனி மேடம்
ஒரு நாளில் எத்தனை தரம் உங்கள் update வந்து இருக்கா என பார்ப்பம்
நடு நிறத்திலும் கூட எழும்பி பார்க்கிறது
ஆனால் நீங்கள் என்ன எண்டால் காக்க வைக்கிறீங்க
கோபம் கோபம் கோபம்...............
Sorry sorry sorry niranjana
Seekram potran
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Sema ud moni dear appa oru vazhiya rendu perum patch up ayitanga appadinu ninaicha marupadiyum first la irruntha ada ponga pa
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
சூப்பர் பதிவுகள்..... வீர் மீதான காதலை தன் உயிரை பணயம் வைத்து நிருபித்த தமிழுக்கு வீரின் நிலை புரியாமலா இருக்கும்..... அவன் தன் தொழில் மீது கொண்ட பக்தி...... அதை தாண்டி இனி அவன் கொள்ளும் காதலால் அவளின் வாழ்வில் சந்தோஷம் மட்டுமே நிலைக்கும்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Villans tan konjam worth ila ma pochi
Anda தர்மா ponapin Avanuku nigara oruthana
Konduvandirukalam :LOL::LOL::LOL::LOL::LOL:
Ivanuga verum adiyalunga
அதானே பார்த்தேன்?
நம்ம மகேந்திர பூபதியை,
இன்னும் காணோமே=ன்னு
பார்த்தேன் பா, மோனிஷா டியர்
போலீஸ் வேலையை காதலிக்கும்,
போலீஸ் வேலையை உயிராய்
நினைக்கும், பையன் வீரேந்திர பூபதி
கையாலே, அப்பா மகேந்திர பூபதி,
செம மாத்து வாங்கினால்=தான்,
எனக்கு திருப்தியாக இருக்கும்,
மோனிஷா செல்லம்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top