• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 37 (pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
excellent ud.....tamilachi really super mind ellame pakkava plan panni pandra...really super tamilachi.........Veerku konjam therinjum avalukku vendi thunai ninnathu very nice....romantic kooda athiradiya rendu perum pandranga....Kireedam story really romba arumai...athuku vendi ivanga thatha pannathu tamil pandrathu really rombave acharyama irukku....historical story eppavume namakku oru silirppu kodukkuthu....
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

இந்த கடத்தல் கும்பல் கீரிடத்திற்காகத்தான் இந்த கொலை கொள்ளைகளா,உண்மையிலே இன்றளவும் புராதன பொருட்கள் கடத்தப்படுவது வருத்தத்திற்குரிய விடயம்.

நன்றி
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
மோனி அருமையாக கொண்டு செல்கிரிர்கள் முடிவினை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Super update Moni.. First la irunthu flow apadiye iruku.. Tamil thunichalum thairiyamum panbhum Ulla pen.. Veer very brilliant.. U maintain the originality of both characters till the end.. Very nice.. Who is that head?
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Nice epi....sensor idea super...
 




Sahanama

மண்டலாதிபதி
Joined
Apr 18, 2018
Messages
171
Reaction score
321
Location
Bangalore
எதிர்பாத்த மாதிரி தமிழ் வீர்கிட்ட கோபப்படல....சூப்பர்...கீரிட ரகசியம் பற்றி தமிழ் வீர்கிட்ட சொல்லும் போது வீர் தமிழை எப்படி நினைச்சானோ அதே மாதிரி படிக்றவங்களுக்கும் அதே வியப்பு தான்.....வீரோட அப்பா தான் கொள்ளக்கூட்டத்துக்கு தலைவனோன்ற சந்தேகம் வலுப்பெறுது....சீக்கிரம் அடுத்த யூடியோட வாங்க....
Same doubt for me also
 




NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
hi,
intha storya neega padama edukala........
superb.......thank u.
waiting for next update.
Super Sis , intha story matum illa sis. Avanga ella story kum apadi than naan solven sis..... Moni oda ella stories um movie effect la than irukum...
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Super ud moni dear appa veer sema sharp ennama ell vizhayatha yum note panni irrukan anna theriyatha madhiriyae irrunthu irrukan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top