• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 108 91.5%
  • நன்று

    Votes: 11 9.3%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    118

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சூப்பர் எபி மோனி ..தமிழச்சியின் கனவு வீர் மூலம் நிறைவேறுமா ??? பார்ப்போம்...
ரகு நல்ல நட்பு ..தோழியின் வருத்தத்தை நினைத்து அவளின் மனசை மாற்ற அவன் நினைப்பதும் நண்பனின் மனசு தன்னால் வேதனை அடையக்ககூடாது என இவள் நினைப்பதும் நல்ல நட்புக்கு எடுத்து காட்டு .... ஹீரோட்ட மன்னிப்பு கேட்டாச்சு ...அவரும் மன்னிசாச்சு...ஹீரோ மேல ஒரு soft ஹோனர் வந்தாச்சே ..nice..but ஸ்வேதா வை பாத்தபின் தமிழின் மனநிலை என்னவா இருக்கும் ...waiting for next ud...:love::love::love::love:
Azhagana. Comment nanri thuji ma
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அத்தனை நேரம் அவளை முழுவதுமாய் ஆட்கொண்டிருந்த மனவேதனை எல்லாம் நண்பனை கண்ட மாத்திரத்தில் விடை பெற்று கொண்டுவிட்டதை எண்ணும் போதே அவளுக்கே வியப்பாய் இருந்தது. தோள் கொடுக்க நண்பன் இருந்தால் துயரமெல்லாம் பறந்து ஓடிவிடும். புனிதமான ஆண் பெண் நட்பு என்பது குறிஞ்சி மலரை போல ரொம்பவும் அரிதாய் கிடைக்க பெறும் பொக்கிஷம். ஆனால் எல்லோருக்கும் அத்தகைய நட்பு வாய்க்க பெறுவதில்லை என்பதுதான் உண்மை.

Hi akka,
Kodiyil oru vaarthai ithu. Ippadi oru natpu amaivathu yendrume oru aboorvam thaan. Today update la kanavu missing. But episode yeppavum pola very nice and romba seekarama update pottathukku romba periya thanks akka. But thamizhachi yen ACP ku theriyama anga poganumnnu ninaikkara???? ???? and next update pleasessssssss
Ya coming soon. Jai
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Very nice...so next swetha will cancel the marriage......?
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Nice dear
Epdi yo Acp ah samathana paduthita அது epdi ma swetha ton nu vandu nikra
Ivangalala follow padnrade vela ah
Marriage nika poda
Both samathana agitanga
Tamil veer ku triyamale kanjipuram PO porala ila solitu povala
Aavaludan waiting dear
Thanks saru
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top