• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi (spl episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
hai sister, ungalin kathaiyai naan innum padikkavillai aanal ennoda tholiyin moolam ungalin kathaiyai naan thinanum kedduviduven.. kaalaiyil arai manineram ungalin kathaiyai parri ennoda tholi enakku solvaal.. viruviruppu athigam ninratha kathaiyai athuvum thamizhan enra muraiyil naan palavarrai tholaiththu nirppathu unmaiyaana visayam. naan oru history student ennoda life la tamilnadu muluvathum ulla kovilkalai athuvum varalaarril sirappu mikka kovilkalai paarkka vendum.. athe pola namathu varalaru solvathu unmaithaan.. thiruvalluvar appoluthe namathu vaazhkaikku thevaiyaana karuththai 1330 kuralil sollividdaar.. inru athu eththai mulikalil mozhi peyarththu padikka padukirathu aanal naam athirukural enraal ithai kandippa padikkanuma enru kedpom..? antha ninaiyil thaan naam irukkirom.. namathu adaiyaalangal muluvathumaaga tholaiththuk kondu irukkirom.. enakku history romba pidikkum naan ninaiththai thaan neenga solli irukkinga, nammaloda arivum thiramaiyum 1000 aandukalukku munnare anaivarukkum therivikka paddathu namma adaiyaalaththai naam thaan meeddedukka vendum!
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772

தோழி சந்தியா,
என் கதையை படிக்காமல் கேட்டு மட்டுமே இந்தளவுக்கு கருத்தை பகிர்ந்து என் ஊக்கப்படுத்தி அதே நேரம் பெருமிதப்படவும் செய்துவிட்டார்ள்.

நாம எந்த காரியம் செய்தாலும் அதை நாமே சரியாதான் செய்கிறோம்னு அதை சார்ந்த துறையில் இருக்கிற அல்லது படிக்கிறவங்க மூலமா கேட்கிறது பெரிய விஷயம். அதுவே வெற்றியும் கூட.

வரலாறு நான் ரொம்பவும் படித்ததில்லை. அந்தளவுக்கு தெரியவும் தெரியாது.Tnpsc தேர்வுக்காக படிக்கும் போதுதான் நிறைய வரலாற்று விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன். வேலைக்காக படிக்க போய் அது நம் வாழ்க்கை முறையோடு எத்தனை தொடர்புடையதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதை கதையின் மூலமா புகுத்தி சொல்லனும் நினைக்கும் போது வரலாற்று படிச்ச தெரிஞ்ச திறமையான வாசகர்கள் இந்த கதையில தவறுகளை கண்டெடுத்து தப்பா போயிடுமோன்னு பயம் இருந்துச்சு. அப்படி நடக்கல. அதுவும் வரலாற்று கற்பனைங்கிறது ரொம்ப ரிஸ்கான விஷயம்.

ஆனா ஒரளவுக்கு நான் நினைச்சதை சரியா கொண்டு சேர்த்துட்டேன்னு உங்க கருத்து மூலமா எனக்கு தோணுது. நன்றி சந்தியா. முக்கியமா உங்க தோழிக்கும் நன்றி.

தொடர்ந்து மற்ற கதையை படித்தோ அல்லது கேட்டோ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
கண்டிப்பாக சிஸ்டர், நான் படிக்காமல் கதையைக் கேட்டு கூட ஒரு வரலாற்றை பின்னணியாக கொண்டு கதை எழுதுவது ரொம்ப கஷ்டம்.. ஆனால் நீங்க முடிந்த அளவிற்கு சரியாக செய்திருக்கீங்க.. டைம் இருக்கும் பொழுது கண்டிப்பாக உங்களின் கதையை முழுவதும் படிக்கிறேன்.. நான் இந்த தளத்தில் முதலில் கொடுத்த கமெண்ட் உங்களின் கதைக்குதான்.. நீங்கள் வெற்றி அடைய என்னோட வாழ்த்துக்கள்..
இப்படிக்கு
அன்புதோழி
சந்தியா ஸ்ரீ
 
Janani26

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
49
Reaction score
55
Super akka ??
தமிழன் உணர்வையும், அறிவாற்றலையும், தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும் தெளிவா சொல்லிருக்கீங்க.. ???(உலகத்திலயே அபரீதமான திறமையும் , அறிவாற்றலும் கொண்டவன் தமிழன் தான் அது நம்ம தமிழன் ரத்ததிலயே இருக்கு .... அதே நேரத்துல அத உணராதவனும் தமிழன் தான்??.. அதனால தான் உலகம் போற்ற வாழ வேண்டிய நம்ம தமிழன்.... அத உணர்ந்த வெளிநாட்டுகாரனுக்கு வேலை செஞ்சி அவன் நாட்டு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் பாடுபடுறான்.... அந்த திறமையும், அறிவும் தான் தமிழன நிறைய துறைகள் ல முன்னிலை படுத்திருக்கு... ஆனா அது தமிழுக்கான முன்னிலை இல்லை என்பது தான் என்னுடைய வருத்தம்??) இது என்னோடு கருத்து அக்கா தவறு இருப்பின் மன்னிக்கவும்....
 
Prikar

நாட்டாமை
Joined
Jan 19, 2018
Messages
48
Reaction score
81
Location
Chennai
Fantastic story Monisha. Wow... Thamizhachi, Veer Kadhal, gambeeram silirkka vaikkiradhu. Panbattin pazhamaiyil, perumai Kollam Avalon gambeeram Mai silirkkradhu.

Hats off to the wonderful story. Simmavaasal kai Neetti engalai varaverkiradhu. Oru velai idhu unnai arannmanaiyo endru ungalin karpanai, engalai siram thazhthi vananga vaikkiradhu...

Priya
 
Pashy2k

அமைச்சர்
Joined
Feb 18, 2018
Messages
1,171
Reaction score
5,157
Location
Chennai
நல்ல கதை.ஆழமான கருத்துக்கள்.நியாயமான ஆதங்கம்.தமிழன் என்னும் உணர்வோடு ஒன்று சேர முயற்சித்தால் ஜாதின்னு கெளப்பி விட்டு ஜனங்களை மடைமாற்றி விடுகின்றனர்.என்னத சொல்ல..
கதை நல்லவேளை நான் complete ஆன பிறகு படிச்சேன். இல்லைன்னா bp வந்துருக்கும்.
நல்ல விறுவிறுப்பா கொண்டு போனிங்க
 
Paapin

புதிய முகம்
Joined
Feb 18, 2018
Messages
7
Reaction score
10
Location
India
Wow semaya eruku super second part continue pannunga
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top