• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi (spl episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Super ending sis.....ivlo naala indha story ya avlo enjoy panni padichom. thanks for that. Mudivurai la appidiye namma tamizh unarvugal ah sollirukeenga. Kandippa ellarukkum adhu pudikkum. Kandippa thamizhachi ya marakka mattom. Votings neraiya varum.



Naan aval illai oda intro la already naanga expectations ah increase panittom.all the best sis.
Romba romba thanks ma, very happy to read your coments, im happy that u enjoyed this story
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
tamilachi manathil nindru vittal superb story sis. each and every epi arumai. investigational style is nice. veer asathalana character. than professionai migavam nesipavan& tamilachiyayyum. tamilai & tamilai kalacharam kakka vencum endra ungal kauthuku nandri. munbai vitta ippo tamil karkum arvam athikarithu irukirathu and knowing about our culture..... thrilling& beautifulstory. View attachment 894
Thamilachi unga manathil nindru vitala enbathe periya paratu

Nanri sridevi
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Sema story moni dear veer unna romba miss panuven da kathai padikum pothu ennakae nama pasangaluku nama kalacharam pathi neraya sollama vitutom appadinu thonuthu unga writing simply superb unga kita irrunthu ethae madhiri neraya informative stories ethirparkirom all the best for ur next story pa keep rocking
Veer neenga miss panithan aganume
Story has to come to an end
But dont worrry vet 2 la meet panikalam
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சூப்பரான கதை சிஸ் உண்மையில் நாம் நம் கலாச்சாரத்தை பாரம்பரியத்தையும் மறந்து விட்டோம், ஒரு தமிழச்சியாக நான் எப்போதும் நினைத்து பார்த்தது உண்டு என்னால் முடிந்த அளவு என் குழந்தைகளுக்கும் கற்று கொடுத்து இருக்கிறேன், வரலாற்று தலமிக்க இடமான பூம்புகாருக்கும் அழைத்து சென்று இருக்கிறேன்
ரொம்ப நன்றி லட்சுமி

நீங்கள் கொண்ட தமிழ் ஆர்வம்.அதோடு பழமையான நகரத்திற்கு அழைத்து செல்வதாக சொன்னது சிறப்புமிக்க விஷயம்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
The way you narrated the story was awesome......I was little bored by reading many novels which had their only concept as love...but VET was little different ..having a very good story line....expecting a lot more writings of you......all the best for your writing journey
Thank u so much mathi
I ll try to fullfill your satisfaction by giving different conceptual stories
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அற்புதமான முடிவுரை தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரையும் தமிழன் பாரம்பர்யத்தையும் காக்க வேண்டுமென்ற உங்கள் எண்ணம் சிறந்தது நீங்கள் காட்டிய உதாரணங்கள் போல நீரில் மூழ்கியுள்ள நந்தி ஆயிரம் தூண் மண்டபங்கள் என இன்னும் பல உள்ளன அவைகளை நாம் உருவாக்க வில்லை என்றாலும் அதன் விபரங்களை சந்ததீக்கு சொல்ல வேண்டும் என்ற முடிவு அருமை வாழ்த்துக்கள் மோனிஷா
நன்றி சக்தி ப்ரியா

ரொம்பவும் தெளிவாகவும் அழகாகவும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள். நீங்கள் சொன்னவற்றை நானும் கேள்விப்பட்டேன். நம்மை போன்று மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top