• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaanga vilaiyaadalaam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

A

Anna Sweety

Guest
வணக்கம் மக்களே, நம்ம நர்மு எனக்கு ஒரு ஐடியா கொடுத்து கிளப்பிவிட்ருக்காங்க, நானும் வம்பு செய்ய வந்துட்டேன்ன்ன்.:whistle::whistle::giggle::cool::cool::cool::cool::cool:

ஹி ஹி என்னதுன்னு இதுக்குள்ள புரிஞ்சிருக்குமே, அதே அதே, திரும்பவும் ஒரு game.

:censored::cry::censored::cry::censored::cry:

No நஹி, இல்லை, எடுத்த கம்பு கட்டையை கீழே போட்டுட்டு சமாதானமாவே வாங்க,

ஏன்னா இப்ப நாம எதையும் guess செய்யப் போறது இல்ல...


'வாணிட்ட விசாகன் முதன் முதலா பேசின டயலாக் எது???' :rolleyes::love::love:


இதுதான் நர்மு கேட்க ஆசைப் பட்ட கேள்வி.


இதுதான் gameமும் கூட.


இப்படி தினமும் ஒரு கேள்வி காதலாம் பைங்கிளியில் இருந்து 14 questions கேட்க்கப் படும்.


சரியாய் விடை சொல்லி முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பவருக்கு எனது புத்தகம் பரிசாக வழங்கப்படும்..



வாங்க விளையாடலாம்.:love::love::love::love:



பதில இங்கயே நீங்க கமென்ட் செய்யலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top