Varaga nathikaraiyoram - 1

#13
ஆரம்பமே செமயா இருக்கு,
காவ்யாஜெயா டியர்
அருமையான அக்கா தங்கை
ருத்ரா and முத்ரா
படிக்கறத லூசுல விட்டுட்டு
முத்ரா பய புள்ள யோகா-ல
இறங்கிருச்சே
ஆனாக்க எங்க பாத்தாலும்
நோவும், சீக்குமா இருக்கோச்
சொல்ல, இப்பத்திக்கி நம்மூர்ல
இந்த யோகாவும், நொம்ப
தேவையாத்தேன் இருக்குப்பா
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top