• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
அட வெங்கா பயலா அவனா நீ என்று முகியிடம்....கேட்க தோன்றியது, அவன்..
விகாஷினியை விடாமல் ..பார்த்த நொடியில்...!!!!!!!!
முன்னமே..இவன் மேல ஒரு டவுட்டு இருந்தது.....
இவனுக்கு கொடுத்த முஸ்தீபுகளை பார்க்கும்போதே..நினச்சேன்
பயபுள்ள எங்கையோ...
அடிவாங்கியிருக்குமோ...என்று..!!
Good twist....☺☺☺
சப்திக்க....என்ற வார்த்தை யை ஃபர்ஸ்ட் டைம் வாசிக்கிறேன்....
ருத்ரா ப்ரெசன்டேஷனப்போ....
முகியோட expressions..Ah..ரொம்ப அழகா சொன்ன டா.....
முகிலன் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என்ற மாதிரி ஒரு எஃபெக்ட்...
Rocking performance..Da pattukutty...
roflphotos-dot-com-photo-comments-20180224131228.jpg
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அட வெங்கா பயலா அவனா நீ என்று முகியிடம்....கேட்க தோன்றியது, அவன்..
விகாஷினியை விடாமல் ..பார்த்த நொடியில்...!!!!!!!!
முன்னமே..இவன் மேல ஒரு டவுட்டு இருந்தது.....
இவனுக்கு கொடுத்த முஸ்தீபுகளை பார்க்கும்போதே..நினச்சேன்
பயபுள்ள எங்கையோ...
அடிவாங்கியிருக்குமோ...என்று..!!
Good twist....☺☺☺
சப்திக்க....என்ற வார்த்தை யை ஃபர்ஸ்ட் டைம் வாசிக்கிறேன்....
ருத்ரா ப்ரெசன்டேஷனப்போ....
முகியோட expressions..Ah..ரொம்ப அழகா சொன்ன டா.....
முகிலன் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என்ற மாதிரி ஒரு எஃபெக்ட்...
Rocking performance..Da pattukutty...
View attachment 5924
Happy happy ka.. thank you soo much..hihi.. adivaangirukaan nu kandupidichiteengala.. ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top