Very nice... I love the mind voice... Superஹாய் சகோதர சகோதரிகளே... உடம்பு இப்போ நல்லாவே பரவால்ல.. கொஞ்சமே கொஞ்சம் மட்டும் சரி இல்லை.. ???... இருமல் மட்டும் இருக்கு.. ஏன் சொல்றேன் னா.. என்னிடம் அத்தியாயம் கேட்காமல் மன்னிச்சு விட்ட உங்களுக்கு நன்றி சொல்ல தான்.. ஹிஹி.. அப்படியே இன்னொன்னும் இருக்கு.. கதை முடிவை நோக்கி போகுது.. எப்போ முடியும் னு கரெக்ட் டா தெரியல ஆனா அதே நேரம் யோசிக்க விடாம இந்த internals னு ஒன்னு குறுக்கால நிக்குது.. அதனால் வாரம் 2 அத்தியாயம் கஷ்டம் தோழிகளே.. முடிக்க முடிக்க போட்டு விடுறேன்.. நன்றி நன்றி.. வழக்கம் போல் உங்கள் லைக் அண்ட் கமென்ட் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.. திட்டுறது னா திட்டீட்டு கதைய பற்றியும் சொல்லிட்டு போங்க.. ப்ளீஸ்... ???
https://www.smtamilnovels.com/varaaga26/