• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga nathikaraiyoram - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சரி, அதான் போகட்டும்-னு
பார்த்தா, ருத்ரா கஷ்டப்பட்டு
டிசைன் செஞ்சதை, அவங்க
பேர்-ல போட்டுக்கிட்டாங்களே?
என்ன கொடுமை இது, சரவணா?
சாரி, காவ்யா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி, இந்த கார்முகிலன்
எங்க ருத்ராவை, எப்படி=லாம்
பிளாக்மெயில் பண்ணுறான்
பாருங்கப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கருணாகரன் அப்பாவிடம்
சொல்லிடுவேன்=னு, பயம்
காட்டி, இந்த கார்முகிலன்
தம்பி, ருத்ராவை தன்னோட
கம்பெனியில வேல செய்ய
வைச்சுட்டானே, காவ்யா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னப்பா, இது?
கார்முகிலன், ருத்ரா
இதுங்க இரண்டும் லவ்ஸ்
பண்ணும்-ன்னு பார்த்தா
ரொமான்ஸ் பண்ணும்=ன்னு
பார்த்தா, இந்த முகிலன்
பய, ருத்ராவை தன்னோட
கம்பெனி வேலைக்குத்தானே,
கூப்பிடுறான், காவ்யா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஊஹூம்.................இவன்
அதுக்கு சரிப்பட்டு
வரமாட்டான் போலவே,
காவ்யா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எவன், எப்படி போனால்
நமக்கென்ன?
எவளை, எவன் லவ் செஞ்சா
என்ன?
செய்யாட்டி என்ன?
சாமி, சோறு, சோறுங்கோ-ன்னு
கோவை சரளா சொல்ற
மாதிரி, நமக்கு சோறுதான்
முக்கியம், கார்த்திகேயன் தம்பி
குட், அருமையான பாலிசி
கீப் இட்டூ அப், கார்த்திக் டியர்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அருமையான பதிவு
முகிலன் மெல்ல மெல்ல வில்லன் மாதிரி இருக்கானே
Haha... Enaka.. ippadi solliteenga... Avan mattum ippadi pannalanaa.. ava athaye yosichi kavala patruppa.. ippo ava atha pathi yosika maattale.. ???

Thank you ka..???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
என்னப்பா, இது?
கார்முகிலன், ருத்ரா
இதுங்க இரண்டும் லவ்ஸ்
பண்ணும்-ன்னு பார்த்தா
ரொமான்ஸ் பண்ணும்=ன்னு
பார்த்தா, இந்த முகிலன்
பய, ருத்ராவை தன்னோட
கம்பெனி வேலைக்குத்தானே,
கூப்பிடுறான், காவ்யா டியர்?
Enna panrathu banuma.. avanukku konjama vantha romance um.. vikaashini construction naa paarthu.. odiye poyiruchi nu ninaikuren.. ??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எவன், எப்படி போனால்
நமக்கென்ன?
எவளை, எவன் லவ் செஞ்சா
என்ன?
செய்யாட்டி என்ன?
சாமி, சோறு, சோறுங்கோ-ன்னு
கோவை சரளா சொல்ற
மாதிரி, நமக்கு சோறுதான்
முக்கியம், கார்த்திகேயன் தம்பி
குட், அருமையான பாலிசி
கீப் இட்டூ அப், கார்த்திக் டியர்
????... Naan thaan munnadiye sonnen la.banuma... avan appadithaan... Vaalrathey saapdavum thoongavum ragam.. gives more important to these things than any other...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Enna panrathu banuma.. avanukku konjama vantha romance um.. vikaashini construction naa paarthu.. odiye poyiruchi nu ninaikuren.. ??
நோ........
விகாஷினி கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ்
ஒழிக
குமாரவர்மர் வாழ்க
நோ, கார்முகிலன் வாழ்க
நோ, நோ, அபி கன்ஸ்ட்ரக்க்ஷன்
வாழ்க, காவ்யா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top